சல்பேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up and re-categorisation per CFD using AWB
வரிசை 34:
| AutoignitionPt = }}
}}
'''சல்பேட்டு''' ''(Sulfate அல்லது Sulphate)'' அயனி என்பது SO42- என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு]] கொண்ட ஒரு பல்லணு எதிர்மின் அயனியாகும் <ref name="britannica">{{cite web | url=http://global.britannica.com/science/sulfate | title=Sulfate | publisher=Encyclopædia Britannica | accessdate=2015 செப்டம்பர் 14}}</ref> [[பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம்|பன்னாட்டுத் தனி, பயன்பாட்டு வேதியியல் ஒன்றியத்தால்]] இதற்குப் பரிந்துரைக்கப்படும் பெயர் Sulfate ஆக இருப்பினும், [[பிரித்தானிய ஆங்கிலம்|பிரித்தானிய ஆங்கிலத்தில்]] இதன் பெயர் Sulphate என எழுதப்படுகின்றது. <ref name="iupac">{{cite journal | title=An editor’s lot is not always a happy one… | journal=Chemistry International | year=1997 | month=சூலை | volume=19 | issue=4 | pages=141}}</ref>. உப்புகள், அமில வழிப்பொருள்கள், சல்பேட்டுகளின் பெராக்சைடுகள் போன்றவை தொழிற்சாலைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. தினசரி வாழ்க்கையிலும் சல்பேட்டுகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. கந்தக அமிலத்தின் உப்புகளான சல்பேட்டுகள் அதிலிருந்தே தயாரிக்கப்படுகின்றன.
 
== கட்டமைப்பு ==
வரிசை 51:
== பண்புகள் ==
 
பல அயனிச் சல்பேட்டுகள் அறியப்படுகின்றன. அவை பெரும்பாலும் தண்ணீரில் நன்றாக கரைகின்றன. கால்சியம் சல்பேட்டு, இசுட்ரோன்சியம் சல்பேட்டு, ஈய(II) சல்பேட்டு, பேரியம் சல்பேட்டு போன்றவை விதிவிலக்குகளாகும். இவை நீரில் கரைவதில்லை. ரேடியம் சல்பேட்டு முற்றிலும் கரையாத சல்பேட்டாக அறியப்படுகிறது. பகுப்பாய்வு வேதியியலில் பேரியம் வழிப்பொருள்கள் பெரிதும் பயன்படுகின்றன. சல்பேட்டு அயனிகள் உள்ள கரைசலில் பேரியம் குளோரைடு கரைசலைச் சேர்த்தால் வெண்மை நிற வீழ்படிவு உருவாகும். இது சல்பேட்டுகளை கண்டறிய உதவும் ஓர் ஆய்வாகும்.
 
சல்பேட்டு அயனி ஓர் ஈனியாக செயல்படுகிறது. ஓர் ஆக்சிசன் அல்லது இரண்டு ஆக்சிசன் அணுக்களுடன் ஒரு பாலமாக அல்லது ஓர் இடுக்கிப் பிணைப்பாக இது இணைகிறது. <nowiki>[</nowiki>[[Cobalt|Co]]([[Ethylenediamine|en]])<sub>2</sub>(SO<sub>4</sub>)]<sup>+</sup>Br<sup>−</sup><ref name=greenwood/> அல்லது நடுநிலை அணைவுச் சேர்மம் [[Platinum|Pt]]SO<sub>4</sub>([[Triphenylphosphine|P(C<sub>6</sub>H<sub>5</sub>)<sub>3</sub>)]]<sub>2</sub> போன்றவை இதற்கு உதாரணங்களாகும். இங்கு சல்பேட்டு அயனி இருபல் ஈந்தணைவியாக செயல்படுகிறது. சல்பேட்டு அணைவுச் சேர்மங்களில் உள்ள உலோக ஆக்சிசன் பிணைப்புகள் சகப்பிணைப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.
 
== ஏனைய கந்தக ஆக்சி எதிர்மின் அயனிகள் ==
வரிசை 87:
*இரும்பு(II) சல்பேட்டு: இரும்பு சத்து உணவுக் கூட்டுப்பொருளாக மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் கொடுக்கப்படுகிறது. தாவரங்களுக்கு மண் வழியாகக் கொடுக்கப்படுகிறது.
*மக்னீசியம் சல்பேட்டு: எப்சம் உப்பு என்று அழைக்கப்படும் இது பிணிநீக்கும் குளியளில் பயன்படுத்தப்படுகிறது.
ஈய(II) சல்பேட்டு: ஈய அமில மின்கலன்களில் பயன்படுத்தப்படுகிறது.
 
== வரலாறு ==
வரிசை 105:
 
[[பகுப்பு:சல்பேட்டுகள்]]
[[பகுப்பு:ஆக்சோஆக்சி எதிர்மின்னயனிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சல்பேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது