பெரியமுத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்ட கிராமம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
"{{Infobox settlement | name = பெரிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

13:29, 20 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

பெரியமுத்தூர் (PERIAMUTHUR) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

பெரியமுத்தூர்
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635101

அமைவிடம்

இந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 271 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. [2]

மேற்கோள்கள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியமுத்தூர்&oldid=2699549" இலிருந்து மீள்விக்கப்பட்டது