திருநீர்மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 4:
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = காஞ்சிபுரம் |
வட்டம் = [[பல்லாவரம் வட்டம்|பல்லாவரம்]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்கள் தொகை = 1930,019702 |
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 4.80 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் =www.townpanchayat.in/thiruneermalai |
பின்குறிப்புகள் = |
}}
'''திருநீர்மலை''' ([[ஆங்கிலம்]]:'''Thiruneermalai'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம்]] மாவட்டத்தில் [[சென்னைபல்லாவரம் வட்டம்|பல்லாவரம் வட்டத்தில்]]யில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] மற்றும் புறநகர் பகுதி ஆகும். இருக்கும்மேலும் ஒருஇது [[சென்னை]]யின் புறநகர் பகுதி ஆகும். 108 வைணவத் திவ்விய தேசங்களில் ஒன்றான [[திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில்]] இங்கு அமைந்துள்ளது இதன் சிறப்பம்சம்.
 
==அமைவிடம்==
==மக்கள் வகைப்பாடு==
திருநீர்மலை அருகே 4-5 கிமீ தொலைவில் [[பல்லாவரம்]], [[பம்மல்]], [[குன்றத்தூர்]] அமைந்துள்ளது. இது [[காஞ்சிபுரம்|கான்சிபுரத்திலிருந்து]] 56 கிமீ தொலைவில் உள்ளது.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,019 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். திருநீர்மலை மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருநீர்மலை மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
4.80 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 216 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பல்லாவரம் (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/thiruneermalai திருநீர்மலை பேரூராட்சியின் இணையதளம்] </ref><ref>[https://indikosh.com/city/677720/thiruneermalai Thiruneermalai Town Panchayat]</ref>
 
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 7,660 வீடுகளும், 30,702 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 90.50% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 998 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803355-thiruneermalai-tamil-nadu.html Thiruneermalai Population Census 2011]</ref>
 
==சிறப்புகள்==
[[File:Temple tales.jpg|left|thumb|250px|[[திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில்]] கோபுரம்]]
திருநீர்மலை, ஒரு [[108 திவ்ய தேசங்கள்|திவ்வியதேச]] தலமாகும். இங்குஇங்குள்ள [[திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில்]], பெருமாள் நீர்வண்ணராக அடிவாரத்தில்திருநீர் மலையடிவாரத்தில் அருள் புரிகின்றார். மலைமீது ரங்கநாதராகவும், உலகளந்தவராகவும், நரசிம்மராகவும் சேவை சாதிக்கின்றார். [[திருமங்கை ஆழ்வார்|திருமங்கை ஆழ்வாரால்]] மங்களாசாசனம் செய்யப்பெற்ற தலமாகும்.<ref>http://temple.dinamalar.com/new.php?id=497</ref>
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/திருநீர்மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது