பெண் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு
வரிசை 1:
'''பெண்''' தமிழில் 1954 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நகைச்சுவை, காதல் திரைப்படம். இப்படத்திற்கு திரைக்கதை எழுதியவர் ரா.வெங்கடாசலம் மற்றும் இயக்கியவர் எம்.வி.இராமன். இத்திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தவர்கள் [[வைஜெயந்திமாலா]], [[ஜெமினி கணேசன்]],[[அஞ்சலிதேவி]], [[சுந்தரம் பாலச்சந்தர்]] ஆகியோராவர். இவர்களுடன்  இணைந்து நடித்த  நடிகர்கள் பின்வருமாறு சித்தூர் வி  நாகையா , வி .கே. ராமசாமி, கே .என் .கமலம், கே.ஆர் .செல்லம்  மற்றும் கே. சங்கரபாணி. இப்படத்தை தயாரித்தவர் ஏ வி எம் தயாரிப்பு நிறுவனத்தின் ஏ .வி.செட்டியார். இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஆர்.சுதர்சனம், பாடலாசிரியர்கள் பாபநாசம் சிவன், உடுமலை நாராயண கவி, கு.சா. கிருஷ்ணமூர்த்தி, கே. பி.  காமாட்சி மற்றும் வி.சீதாராமன். இத்திரைப்படத்தின் தொகுப்பாளர்கள் கே.சங்கர் மற்றும் எம்.வி.ராமன், ஒளிப்பதிவாளர் டி.முத்துசாமி.
 
 
இத்திரைப்படத்தின் கதை  வைஜெயந்தி மாலாவும், அஞ்சலி தேவியும் நடித்த கதாபாத்திரங்களான இரண்டு நண்பர்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/பெண்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது