முருகா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
சி பராமரிப்பு
வரிசை 1:
{{தகவற்சட்டம் திரைப்படம்|name=முருகா|image=Muruga-2007-MovieI.jpg|image_size=|alt=|caption=|director=ஆர்.டி.நேசன்|producer=ராம் செந்தில்|writer=ஆர்.டி.நேசன்|starring={{ubl|அசோக்|ஸ்ருதி சர்மா|சமிக்ஸா|[[வடிவேலு]]}}|music=[[கார்த்திக் ராஜா]]|cinematography=பத்மேஷ்|editing=|studio=காக்டெய்ல் ட்ரீம் புரடக்சன்சு|distributor=|released={{Film date|2007|03|07|[[இந்தியா]]}}|runtime=|country=இந்தியா|language=தமிழ்|budget=|gross=}}
 
'''''முருகா(muruga) 2007''''' ஆம் ஆண்டு [[:en:R._T T._Neason Neason|ஆர்.டி.நேசன்]] கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் [[அசோக் (நடிகர்)|அசோக்]] மற்றும் ஸ்ருதி சர்மா, சமிக்சா நடிப்பில் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படம். இயக்குனர் ஆர்.டி.நேசன், உதயசங்கர் மற்றும் வின்சென்ட் செல்வா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். ராம் செந்திலின் காக்டெய்ல் ட்ரீம் புரடக்சன்சு இப்படத்தை விநியோகம் செய்தனர்.
 
== கதைச்சுருக்கம் ==
முருகன் ([[அசோக் (நடிகர்)|அசோக்]]) தன் பள்ளித்தோழி அமுதா (ஸ்ருதி சர்மா) என்ற பணக்காரப் பெண்ணைக் காதலிக்கிறான். அவள் முருகனைக் காதலிக்கவில்லை. இது அமுதாவின் குடும்பத்திற்குத் தெரியவர அமுதாவின் மாமா செல்வம் ([[ரியாஸ் கான்]]) முருகனைக் கொல்ல முயற்சி செய்து அந்த ஊரைவிட்டு முருகனையும் அவன் தாயையும் துரத்துகின்றான். இதனால் [[சென்னை|சென்னைக்குச்]] செல்லும் முருகன் அங்கே ஒரு வேலையில் சேர்கிறான். அவன் வேலையின் நிமித்தம் அங்குள்ள மருத்துவக்கல்லூரிக்குச் செல்லும்போது அங்கு படிக்கும் அமுதாவை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இருவரும் கடந்தகால பிரச்சினையை மறந்து நண்பர்களாகி பின் காதலிக்கத் தொடங்குகின்றனர். படிப்பு முடிந்து ஊருக்குச் செல்லும் அமுதாவுக்கு அவள் மாமா செல்வத்தைத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளது தெரியவருகிறது. இறுதியாக அமுதாவின் தந்தை உதவியுடன் முருகனும் அமுதாவும் திருமணம் செய்கின்றனர்.
 
== நடிகர்கள் ==
வரிசை 16:
* [[வின்சென்ட் அசோகன்]]
* [[பாண்டி (நடிகர்)|பாண்டி]]
* ஆர்.தியாகராஜன்
 
== வரவேற்பு ==
"https://ta.wikipedia.org/wiki/முருகா_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது