மாமல்லபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பிழைதிருத்தம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 10:
leader_name = |
altitude = 12|
population_as_of = 20012011 |
மக்கள் தொகை = 1204915,172|
மக்களடர்த்தி =1181 |
area_magnitude= sq. km |
பரப்பளவு = |
area_telephone = 91-44|
வரிசை 20:
sex_ratio = |
unlocode = |
website = www.townpanchayat.in/mamallapuram|
footnotes = |
}}
'''மாமல்லபுரம்''' ([[ஆங்கிலம்]]:'''Mamallapuram'''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[காஞ்சிபுரம் மாவட்டம்]], [[திருக்கழுகுன்றம் வட்டம்|திருக்கழுக்குன்றம் வட்டம்]], [[திருக்கழுகுன்றம்|திருக்கழுக்குன்றம்]] [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.<ref>http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=03&centcode=0006&tlkname=Tirukalukundram#MAP</ref><ref>http://tnmaps.tn.nic.in/pr_villages.php?dc=03&tlkname=Tirukkalukunram&region=8&lvl=block&size=1200</ref>
[[7ம் நூற்றாண்டு|7ஆம் நூற்றாண்டி]]ல் [[பல்லவர்|பல்லவ நாட்டின்]] முக்கியத் [[துறைமுகம்|துறைமுகமாக]] விளங்கிய நகரமாகும். இந்நகரம் '''மகாபலிபுரம்''' ([[ஆங்கிலம்]]:Mahabalipuram) என்றும் அழைக்கப்படுகிறது.
[[படிமம்:Mahabalipuram Montage.jpg|thumb]]
இங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
==அமைவிடம்==
மகாபலிபுரம், [[சென்னை]]க்கு தெற்கே 62 கிமீ; [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்திலிருந்து]] 67 கிமீ தொலைவில் உள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம்]] 31 கிமீ தொலைவில் உள்ள [[செங்கல்பட்டு]] ஆகும்.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
12.6 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 128 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[திருபோரூர் (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/mamallapuram மாமல்லபுரம் பேரூராட்சியின் இணையதளம்] </ref><ref>[https://indikosh.com/city/678629/mamallapuram Mamallapuram Town Panchayat]</ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,590 வீடுகளும், 15,172 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 85.52% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 888 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803369-mamallapuram-tamil-nadu.html Mamallapuram Population Census 2011]</ref>
 
==குடைவரைக் கோயில்கள்==
மாமல்லபுரத்தில் உள்ள கட்டடங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: குடைவரைக் கோயில்கள் அல்லது மண்டபங்கள்; ஒற்றைக்கல் கோயில்கள் அல்லது இரதங்கள் மற்றும் கட்டுமானக் கோயில்கள். இவைதவிர, புடைப்புச் சிற்பத் தொகுதிகள் வெளிப்புறத்திலும் கோயில்களின் உட்புறத்திலும் காணப்படுகின்றன.
 
வரி 193 ⟶ 203:
 
{{World Heritage Sites in India}}
 
 
{{காஞ்சிபுரம் மாவட்டம்}}
 
"https://ta.wikipedia.org/wiki/மாமல்லபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது