2019 இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 58:
| timezone = [[இலங்கை சீர் நேரம்|இசீநே]]; [[ஒ.ச.நே + 05:30]]
| type = [[தற்கொலைத் தாக்குதல்]]கள்
| fatalities = 200207<ref name="NDTV">{{Cite web|url=https://www.ndtv.com/world-news/blasts-at-two-sri-lanka-churches-during-easter-mass-news-agency-afp-2026233|title=156 Dead In Blasts At Two Sri Lanka Churches During Easter Mass: Report|website=NDTV.com|access-date=21 April 2019}}</ref><ref name="dm">{{cite web | url=http://www.dailymirror.lk/top_story/Death-toll-rises-to-207--450-injured/155-165668 | title=Death toll rises to 207, 450 injured | publisher=டெய்லி மிரர் | date=21-04-2019 | accessdate=21-04-2019}}</ref>
| injuries = 469450+<ref name="dm"/>
| victims = <!-- or | victim = -->
| perpetrators =
வரிசை 79:
| module =
}}
'''2019 இலங்கை குண்டுவெடிப்புகள்''' 2019 ஏப்ரல் 21 [[உயிர்ப்பு ஞாயிறு]] அன்று [[இலங்கை]]யின் வணிகத் தலைநகர் [[கொழும்பு]] உட்பட மூன்று நகரங்களில் இடம்பெற்றன. மூன்று கிறித்தவக் கோவில்களிலும், மூன்று ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளிலும் இத்தொடர் குண்டுவெடிப்புகள் காலை 9:00 மணியளவில் நிகழ்ந்தன. பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட குறைந்தது 200207 பேர் வரை கொல்லப்பட்டனர், 469450 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.<ref name="dm"/><ref name="NDTV"/><ref>{{Cite web|url=https://www.thenational.ae/world/asia/multiple-explosions-in-sri-lanka-blasts-during-easter-sunday-service-in-colombo-1.851633|title=Multiple explosions in Sri Lanka: Blasts during Easter Sunday service in Colombo|website=The National|language=en|access-date=21 April 2019}}</ref><ref>{{Cite news|url=https://www.reuters.com/article/us-sri-lanka-blast-idUSKCN1RX038|title=Easter Day bombs kill 138 in attacks on Sri Lankan churches, hotels|date=21 April 2019|work=Reuters|access-date=21 April 2019|language=en}}</ref><ref name=cnn-21apr2019>{{Cite news|url=https://www.cnn.com/2019/04/21/asia/sri-lanka-explosions/index.html|first1=Sugam|last1=Pokharel|first2=Euan|last2=McKirdy|title=Sri Lanka blasts: At least 138 dead and more than 400 injured in multiple church and hotel explosions|date=21 April 2019|work=CNN|access-date=21 April 2019|language=en}}</ref><ref>{{Cite news|url=https://www.nytimes.com/2019/04/21/world/asia/sri-lanka-bombings.html|title=Sri Lanka Bombings at Churches and Hotels Said to Kill Almost 200|last=Bastians|first=Dharisha|date=21 April 2019|work=The New York Times|access-date=21 April 2019|last2=Gettleman|first2=Jeffrey|language=en-US|issn=0362-4331|last3=Schultz|first3=Kai}}</ref> கொழும்பு கொச்சிக்கடை, [[மட்டக்களப்பு]], [[நீர்கொழும்பு]] ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களில் [[உயிர்ப்பு ஞாயிறு]] [[திருப்பலி (வழிபாடு)|திருப்பலி]] நிகழ்வுகள் நடைபெற்ற போது குண்டுகள் வெடித்தன. ஏனைய குண்டுகள் கொழும்பின் நடுப்பகுதியில் அமைந்திருந்த சங்கிரி-லா உணவகம், சினமன் கிராண்ட் உணவகம், கிங்சுபரி உணவகம் ஆகிய மூன்று ஐந்து-நட்சத்திர உணவுவிடுதிகளில் வெடித்தன.<ref name=bbc-21apr2019>{{cite news |title=Sri Lanka explosions: 137 killed as churches and hotels targeted |url=https://www.bbc.com/news/world-asia-48001720 | publisher=BBC News |date=21 April 2019 |accessdate=21 April 2019}}</ref><ref name="multiple blasts">{{cite web |title=Multiple blasts hit Sri Lanka churches, hotels on Easter Sunday |url=https://www.aljazeera.com/news/2019/04/multiple-blasts-hit-sri-lanka-churches-hotels-easter-sunday-190421050357452.html |website=aljazeera.com |publisher=Al Jazeera |accessdate=21 April 2019}}</ref><ref name="guardian-20apr2019">{{cite news |title=Sri Lanka blasts: hundreds injured in church and hotel explosions |url=https://www.theguardian.com/world/2019/apr/21/sri-lanka-explosions-80-believed-injured-in-blasts-at-two-churches |newspaper=[[தி கார்டியன்]] |accessdate=20 April 2019 |date=21 April 2019}}</ref>
 
2009 ஆம் ஆண்டு [[ஈழப் போர்]] முடிவின் பின்னர் நாட்டில் இடம்பெற்ற முதலாவது பாரிய தாக்குதல் நிகழ்வுகள் இவையாகும்.<ref name="SMH 210419">{{cite web|url=https://www.smh.com.au/world/asia/scores-hurt-in-sri-lanka-easter-church-bombings-20190421-p51fyn.html|title=Sri Lanka bombings: 138 killed, 400 injured as explosions rock Catholic churches during during Easter service|date=21 April 2019|website=The Sydney Morning Herald|language=en|accessdate=21 April 2019}}</ref>