அச்சரப்பாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 5:
மாவட்டம் = காஞ்சிபுரம் |
தலைவர் பதவிப்பெயர் பேரூராட்சி தலைவர் |
தலைவர் பெயர் = தாவூத் உசேன்|
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 20162011 |
மக்கள் தொகை = 3000010,362|
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 7.95 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் =www.townpanchayat.in/atchirupakkam |
பின்குறிப்புகள் = |
}}
'''அச்சரப்பாக்கம்''' ([[ஆங்கிலம்]]:'''Acharapakkam'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[காஞ்சிபுரம் மாவட்டம்]], [[மதுராந்தகம் வட்டம்]], [[அச்சரப்பாக்கம் [[ஊராட்சி ஒன்றியம்|அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.<ref>http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=03&centcode=0007&tlkname=Madhuranthangam#MAP</ref><ref>http://tnmaps.tn.nic.in/pr_villages.php?dc=03&tlkname=Acharapakkam&region=10&lvl=block&size=1200</ref>
 
==அமைவிடம்==
==மக்கள் வகைப்பாடு==
[[சென்னை]] - [[திருச்சி]] தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த அச்சிறுபாக்கம் பேரூராட்சி, மாவட்ட தலைமையகமான காஞ்சிபுரத்திலிருந்து 75 கி.மீ. தொலைவிலும் மற்றும் மாநிலத் தலைநகரான [[சென்னை]]யிலிருந்து 96 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. அச்சரப்பாக்கத்தில் [[தொடருந்து நிலையம்]] உள்ளது.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9013 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 19 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அச்சரப்பாக்கம் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதாகும். அச்சரப்பாக்கம் மக்கள் தொகையில், 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
==சட்டமன்றத் தொகுதி==
7.95 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 123 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[மதுராந்தகம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும் மற்றும் [[காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/atchirupakkam அச்சரப்பாக்கம் பேரூராட்சியின் இணையதளம்] </ref>
அச்சிறுபாக்கம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 24 ஆக இருந்தது. மதுராந்தகம், உத்திரமேரூர், வந்தவாசி, செஞ்சி, வாணூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்திருந்தன. இத்தொகுதி ஓர் தனித் தொகுதியாக இருந்தது. 2007 ஆம் ஆண்டு மீளெல்லை வகுப்பிற்குப்பின்னர் இத் தொகுதி நீக்கப்பட்டுவிட்டது.
<ref>[]</ref>
 
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,565 வீடுகளும், 10,362 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 89.80% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1012 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803373-acharapakkam-tamil-nadu.html Acharapakkam Population Census 2011]</ref>
 
==கோயில்கள்==
வரி 53 ⟶ 57:
* [http://temple.dinamalar.com/New.php?id=66 ஆட்சீஸ்வரர் திருக்கோயில் தினமலர்]
* [http://www.shivatemples.com/tnaadut/tnt28.html ஆட்சீஸ்வரர் சுவாமி கோவில், அச்சிறுபாக்கம்]
{{காஞ்சிபுரம் மாவட்டம்}}
 
[[பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அச்சரப்பாக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது