2019 இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 68:
| timezone = [[இலங்கை சீர் நேரம்|இசீநே]]; [[ஒ.ச.நே + 05:30]]
| type = [[தற்கொலைத் தாக்குதல்]]கள்
| fatalities = 215290+<ref name=sbs/><ref name="auto">{{Cite news|url=https://www.nytimes.com/2019/04/21/world/asia/sri-lanka-bombings.html|title=Sri Lanka Bombings at Churches and Hotels Said to Kill Over 200|last=Bastians|first=Dharisha|date=21 April 2019|work=The New York Times|access-date=21 April 2019|last2=Gettleman|first2=Jeffrey|language=en-US|issn=0362-4331|last3=Schultz|first3=Kai}}</ref><ref name="NDTV">{{Cite web|url=https://www.ndtv.com/world-news/blasts-at-two-sri-lanka-churches-during-easter-mass-news-agency-afp-2026233|title=156 Dead In Blasts At Two Sri Lanka Churches During Easter Mass: Report|website=NDTV.com|access-date=21 April 2019}}</ref><ref name="dm">{{cite web | url=http://www.dailymirror.lk/top_story/Death-toll-rises-to-207--450-injured/155-165668 | title=Death toll rises to 207, 450 injured | publisher=டெய்லி மிரர் | date=21-04-2019 | accessdate=21-04-2019}}</ref>
| injuries = 450+
| victims = <!-- or | victim = -->
வரிசை 89:
| module =
}}
'''இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள்''' (''Sri Lanka Easter bombings'') 2019 ஏப்ரல் 21 [[உயிர்ப்பு ஞாயிறு]] அன்று [[இலங்கை]]யின் வணிகத் தலைநகர் [[கொழும்பு]] உட்பட மூன்று நகரங்களில் இடம்பெற்றன. மூன்று கிறித்தவக் கோவில்களிலும், மூன்று ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளிலும் இத்தொடர் குண்டுவெடிப்புகள் காலை 908:0030 மணியளவில்இற்கும் 09:15 மணிக்குமிடையில் நிகழ்ந்தன. 35 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், 3 காவல்துறையினர் உட்பட குறைந்தது 215290 பேர் வரை கொல்லப்பட்டனர், 450 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.<ref name=BBC_290_toll>{{cite news |url=https://www.bbc.co.uk/news/world-asia-48008073 |title=Sri Lanka attacks: Death toll soars to 290 |publisher=BBC |date=22 April 2019 |accessdate=22 April 2019 }}</ref><ref name=sbs>{{cite news | url=https://www.sbs.com.au/news/death-toll-from-easter-blasts-at-sri-lanka-hotels-and-churches-rises-to-290-13-arrested?fbclid=IwAR0_XyjoVgsBTWtvodGTuoHQN2oLVnVmnu-qjghR9u7Yw0017JIxcQLoK4Q | title=Death toll from Easter blasts at Sri Lanka hotels and churches rises to 290, 13 arrested | work=SBS | date=22-04-2019 | accessdate=22-04-2019}}</ref><ref name="dm"/><ref name="NDTV"/><ref>{{Cite web|url=https://www.thenational.ae/world/asia/multiple-explosions-in-sri-lanka-blasts-during-easter-sunday-service-in-colombo-1.851633|title=Multiple explosions in Sri Lanka: Blasts during Easter Sunday service in Colombo|website=The National|language=en|access-date=21 April 2019}}</ref><ref>{{Cite news|url=https://www.reuters.com/article/us-sri-lanka-blast-idUSKCN1RX038|title=Easter Day bombs kill 138 in attacks on Sri Lankan churches, hotels|date=21 April 2019|work=Reuters|access-date=21 April 2019|language=en}}</ref><ref name=cnn-21apr2019>{{Cite news|url=https://www.cnn.com/2019/04/21/asia/sri-lanka-explosions/index.html|first1=Sugam|last1=Pokharel|first2=Euan|last2=McKirdy|title=Sri Lanka blasts: At least 138 dead and more than 400 injured in multiple church and hotel explosions|date=21 April 2019|work=CNN|access-date=21 April 2019|language=en}}</ref><ref>{{Cite news|url=https://www.nytimes.com/2019/04/21/world/asia/sri-lanka-bombings.html|title=Sri Lanka Bombings at Churches and Hotels Said to Kill Almost 200|last=Bastians|first=Dharisha|date=21 April 2019|work=The New York Times|access-date=21 April 2019|last2=Gettleman|first2=Jeffrey|language=en-US|issn=0362-4331|last3=Schultz|first3=Kai}}</ref> கொழும்பு கொச்சிக்கடை, [[மட்டக்களப்பு]], [[நீர்கொழும்பு]] ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களில் [[உயிர்ப்பு ஞாயிறு]] [[திருப்பலி (வழிபாடு)|திருப்பலி]] நிகழ்வுகள் நடைபெற்ற போது குண்டுகள் வெடித்தன. ஏனைய குண்டுகள் கொழும்பின் நடுப்பகுதியில் அமைந்திருந்த சங்கிரி-லா உணவகம், சினமன் கிராண்ட் உணவகம், கிங்சுபரி உணவகம் ஆகிய மூன்று ஐந்து-நட்சத்திர உணவுவிடுதிகளில் வெடித்தன.<ref name=bbc-21apr2019>{{cite news |title=Sri Lanka explosions: 137 killed as churches and hotels targeted |url=https://www.bbc.com/news/world-asia-48001720 | publisher=BBC News |date=21 April 2019 |accessdate=21 April 2019}}</ref><ref name="multiple blasts">{{cite web |title=Multiple blasts hit Sri Lanka churches, hotels on Easter Sunday |url=https://www.aljazeera.com/news/2019/04/multiple-blasts-hit-sri-lanka-churches-hotels-easter-sunday-190421050357452.html |website=aljazeera.com |publisher=Al Jazeera |accessdate=21 April 2019}}</ref><ref name="guardian-20apr2019">{{cite news |title=Sri Lanka blasts: hundreds injured in church and hotel explosions |url=https://www.theguardian.com/world/2019/apr/21/sri-lanka-explosions-80-believed-injured-in-blasts-at-two-churches |newspaper=[[தி கார்டியன்]] |accessdate=20 April 2019 |date=21 April 2019}}</ref> இத்தாக்குதல்கள் தொடர்பாக 13 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.<ref name=bbctamil>{{cite news | url=https://www.bbc.com/tamil/sri-lanka-48008883?ocid=socialflow_facebook&fbclid=IwAR3n78lM0z-xQBYinWUDpl31RTbocWhFaB-5g_FdC4_it0igSLS-EH_06cA | title=இலங்கை குண்டுவெடிப்பு: தாக்குதல் குறித்து முன்னரே எச்சரிக்கை? ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?: அமைச்சர் கேள்வி | work=பிபிசி தமிழ் | date=22-4-2019 | accessdate=22-04-2019}}</ref>
 
2009 ஆம் ஆண்டு [[ஈழப் போர்]] முடிவின் பின்னர் நாட்டில் இடம்பெற்ற முதலாவது பெரிய தாக்குதல் நிகழ்வுகள் இவையாகும்.<ref name="SMH 210419">{{cite web|url=https://www.smh.com.au/world/asia/scores-hurt-in-sri-lanka-easter-church-bombings-20190421-p51fyn.html|title=Sri Lanka bombings: 138 killed, 400 injured as explosions rock Catholic churches during during Easter service|date=21 April 2019|website=The Sydney Morning Herald|language=en|accessdate=21 April 2019}}</ref>
வரிசை 106:
 
==தாக்குதல்கள்==
[[கிறிஸ்தவர்|கிறித்தவர்கள்]] உயிர்ப்பு ஞாயிறு பண்டிகையைக் கொண்டாடும் நாளில் தேவாலயங்கள், வெளிநாட்டினர் கூடும் உணவு விடுதிகள் ஆகியவை மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இத்தாக்குதல்கள் அனைத்தும் [[தற்கொலைத் தாக்குதல்]]கள் என நம்பப்படுகிறது.<ref name="multiple blasts" /><ref name=deathtoll>{{cite web|url=https://www.theguardian.com/world/2019/apr/21/sri-lanka-attacks-death-toll-expected-rise-leaders-condemn-killings|title=Sri Lanka death toll expected to rise as leaders condemn killings |website=The Guardian|author=Burke, Jason|author2=Perera, Amantha|date=21 April 2019|accessdate=21 April 2019}}</ref>
 
இலங்கையில் பல பாகங்களிலும் [[உயிர்ப்பு ஞாயிறு]] திருப்பலிப் பூசைகளில் கலந்து கொண்டவர்கள் மீது மூன்று தேவாலயங்களிலும், பல உணவு விடுதிகளிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இவை தற்கொலைத் தாக்குதல்கள் என நம்பப்படுகிறது.<ref name="multiple blasts" /> உயிரிழந்தவர்களில் அமெரிக்க, பிரித்தானிய, இடச்சு நாட்டவர்கள் உட்பட குறைந்தது 35 பேர் வெளிநாட்டவர்கள் ஆவர்.<ref name="Telegraph 210419">{{cite web |last1=Staff |first1=Our Foreign |title=Sri Lanka church and hotel explosions: More than 150 dead in Easter Sunday bomb attacks |url=https://www.telegraph.co.uk/news/2019/04/21/sri-lanka-explosions-casualties-churches-hotels-targeted-easter/ |website=The Telegraph |accessdate=21 April 2019 |date=21 April 2019}}</ref>
 
===கிறித்தவத் தேவாலயங்கள்===
=== கொழும்பு ===
முதலாவது தாக்குதல் கொழும்பு [[கொட்டாஞ்சேனை]]யில் உள்ள வரலாற்றுப் புகழ் பெற்ற [[புனித அந்தோனியார் திருத்தலம், கொச்சிக்கடை|புனித அந்தோனியார் கத்தோலிக்கத் தேவாலயத்தில்]] நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் 50 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இரண்டாவது தாக்குதல் கொழும்பின் வடக்கே கிறித்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் [[நீர்கொழும்பு]] கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியான் கத்தோலிக்கத் தேவாலயத்தில் நடத்தப்பட்டது.<ref>{{cite web|url=https://www.currentnewstimes.com/2019/04/SriLankaBombings.html|title=Who is behind the Sri Lanka bombings? - Current News Times|website=www.currentnewstimes.com|accessdate=22 April 2019}}</ref> [[பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம்]] இப்பகுதியிலேயே அமைந்துள்ளது. அங்கு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டன.<ref name=deathtoll/><ref name="news1st-21apr2019">{{cite news|url=https://www.newsfirst.lk/2019/04/21/explosion-at-the-st-anthonys-church-in-kochikade/|title=LIVE: Death toll in Easter Sunday explosions crosses 160|last=Irugalbandara|first=Ramesh|date=21 April 2019|work=[[நியூஸ் பெர்ஸ்ட்]]|accessdate=21 April 2019}}</ref><ref name="nytimes-21apr2019">{{cite news|url=https://www.nytimes.com/2019/04/21/world/asia/sri-lanka-bombings.html|title=Sri Lanka Bombings Target Churches and Hotels, Killing at Least 48|last1=Bastians|first1=Dharisha|date=21 April 2019|work=[[த நியூயார்க் டைம்ஸ்]]|accessdate=20 April 2019|last2=Schultz|first2=Kai}}</ref><ref name="telegr">[https://www.telegraph.co.uk/news/2019/04/21/sri-lanka-explosions-casualties-churches-hotels-targeted-easter/ Sri Lanka church and hotel explosions: More than 200 dead in Easter Sunday bomb attacks]. ''The Telegraph'', 21 April 2019.</ref> இந்த இரண்டாவது தாக்குதலில் குறைந்டஹ்து 93 பேர் கொல்லப்பட்டனர்.<ref name= news1st-21apr2019/><ref name="nytimes-21apr2019"/>
[[கொழும்பு]], [[கொட்டாஞ்சேனை]], [[புனித அந்தோனியார் திருத்தலம், கொச்சிக்கடை|புனித அந்தோனியார் கோவிலிலும்]], கொழும்பின் மத்திய பகுதியில் உள்ள சங்கிரி-லா, சினமன் கிராண்ட், கிங்சுபரி ஆகிய ஐந்து-நட்சத்திர உணவு விடுதிகளிலும், [[தெகிவளை]], மிருகக் காட்சிக்ச் சாலைக்குக் கிட்டவாகவுள்ள ஒரு சிறிய உணவு விடுதியிலும் குண்டுகள் வெடித்தன. தெமடகோட குடியிருப்பு பகுதியிலும் குண்டு வெடித்தது.<ref>{{cite web | url=https://www.bbc.com/tamil/sri-lanka-48003227 | title=இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் : சுதாரிப்பதற்குள் தாக்குதல் நடத்திவிட்டார்கள் - பாதுகாப்பு அமைச்சர் ரூவான் விஜேவர்தன தகவல் | publisher=பிபிசி தமிழ் | accessdate=ஏப்ரல் 22, 2019}}</ref><ref>{{cite web | url=https://www.bbc.com/news/world-asia-48008073 | title=Sri Lanka attacks: Death toll soars to 290 | publisher=பிபிசி ஆங்கிலம் | accessdate=ஏப்ரல் 22, 2019}}</ref>
 
தேவாலயங்கள் மீதான மூன்றாவது தாக்குதல் இலங்கையின் கிழக்கே [[மட்டக்களப்பு]] நகரில் உள்ள கிறித்தவ சீர்திருத்த சபையின் நற்செய்திப் பறைசாற்று இயக்கக் கோவிலான [[சீயோன் தேவாலயம், மட்டக்களப்பு|சீயோன் தேவாலயம்]] மீது நடத்தப்பட்டது.<ref>{{Cite news|url= https://www.nytimes.com/2019/04/21/world/asia/sri-lanka-explosion.html|title=Sri Lanka Bombings Live Updates: Deadly Carnage at Churches and Hotels |date=21 April 2019|work=The New York Times|access-date=21 April 2019|language=en-US|issn= 0362-4331}}</ref> இத்தாக்குதலில் குறைந்தது 27 கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் ஞாயிறு பாடசாலையில் பயின்று வந்த சிறுவர்கள் எனக் கூறப்படுகிறது.<ref name= news1st-21apr2019/><ref name="nytimes-21apr2019"/> <ref name= bbc-21apr2019 /> 300 இற்கும் அதிகமானோர் மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என மருத்துவமனை தெரிவித்தது.<ref name="guardian-20apr2019" />
=== நீர்கொழும்பு ===
கொழும்புக்கு வெளியே [[நீர்கொழும்பு]] பகுதியில் கட்டுவப்பிட்டி என்ற இடத்தில் உள்ள புனித செபஸ்தியான் கோவிலில் குண்டுகள் வெடித்தன.
 
=== உணவு விடுதிகள் ===
=== மட்டக்களப்பு ===
தாக்குதல்களுக்குள்ளான மூன்று 5-நட்சத்திர உணவு விடுதிகள்: சங்கிரி-லா உணவகம், சினமன் கிராண்ட் உணவகம், கிங்சுபரி உணவகம் ஆகியனவாகும். இவை கொழும்பின் மத்திய பகுதியில் அமைந்துள்ளன.<ref name="auto" /><ref>{{cite web|url=http://www.dailynews.lk/2019/04/21/local/183395/three-more-explosions-kingsbury-shangri-la-cinnamon-grand|title=Three more explosions Kingsbury, Shangri-La, Cinnamon Grand|website=Daily News|access-date=21 April 2019}}</ref>
இலங்கையின் கிழக்கே [[மட்டக்களப்பு]] நகரில் உள்ள சீயோன் தேவாலயத்தில் ஒரு குண்டு வெடித்தது. இக்குண்டு வெடிப்பில் 27 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்ததாக மட்டக்களப்பு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.<ref name="guardian-20apr2019" /><ref name="news1st-21apr2019">{{cite news|url=https://www.newsfirst.lk/2019/04/21/explosion-at-the-st-anthonys-church-in-kochikade/|title=LIVE: Death toll in Easter Sunday explosions crosses 160|last=Irugalbandara|first=Ramesh|date=21 April 2019|work=[[நியூஸ் பெர்ஸ்ட்]]|accessdate=21 April 2019}}</ref><ref name="nytimes-21apr2019">{{cite news|url=https://www.nytimes.com/2019/04/21/world/asia/sri-lanka-bombings.html|title=Sri Lanka Bombings Target Churches and Hotels, Killing at Least 48|last1=Bastians|first1=Dharisha|date=21 April 2019|work=[[த நியூயார்க் டைம்ஸ்]]|accessdate=20 April 2019|last2=Schultz|first2=Kai}}</ref><ref name=bbc-21apr2019 />
 
சங்கிரி-லா குண்டுவெடிப்பு காலை 08:57 மணிக்கு இடம்பெற்றது. உணவு விடுதியின் மூன்றாம் மாடியில் உள்ள "டேபிள் ஒன்" என்ற உணவகத்தில் பெரும்பாலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நிறைந்திருந்த காலை உணவு நேரத்தில் தாக்குதல் நடந்தது.<ref>{{cite web|url=https://www.nytimes.com/2019/04/21/world/asia/sri-lanka-bombings.html|title=Sri Lanka Suicide Bombings Targeting Christians Kill Hundreds|website=[[த நியூயார்க் டைம்ஸ்]]|accessdate=22 April 2019}}</ref> இருவர் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். இருவரும் முதல் நாள் அங்கு வந்து தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒருவர் உணவகத்திலும், மற்றவர் மூன்றாம் மாடியின் வேறோர் இடத்திலும் குண்டுகளை வெடிக்க வைத்தனர்.<ref name="SBSTamil">{{cite web | url=https://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/article/2019/04/22/kolllumpu-kunnttuvettippu-mutlnaallee-arraikllai-ptivu-ceytukonntt?fbclid=IwAR32uP4oEdHR4k8NAcn6mOudF4qxcC5z62ilhNY8dPHq0hf-CMQW_96Byyk | title=கொழும்பு குண்டுவெடிப்பு: முதல்நாளே அறைகளை பதிவு செய்துகொண்ட குண்டுதாரிகள் | publisher=SBS | date=22-04-2019 | accessdate=22-04-2019}}</ref>
 
சினமன் கிராண்ட் ஓட்டலில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி அவ்வுணவகத்தில் அறையொன்றில் பொய்யான பெயரில் தான் ஒரு வர்த்தகர் எனக் கூறித் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.<ref name =SBSTamil/> இங்குள்ள டாப்பிரபேன் உணவகத்தில் காலை உணவுக்காக வரிசையில் நின்றவர்களுடன் இணைந்து இவரும் நின்று குண்டை வெடிக்க வைத்துள்ளார். இத்தாக்குதலில் அங்கு நின்றிருந்த உணவக முகாமையாளர் ஒருவரும் கொல்லப்பட்டார்.<ref>{{cite web|url=https://news.yahoo.com/sri-lanka-bomber-queued-hotel-buffet-then-unleashed-002105741.html|title=Sri Lanka bomber queued at hotel buffet then unleashed devastation|website=Yahoo News|access-date=21 April 2019}}</ref>
 
கொழும்பிலுள்ள உலக வரத்தக மையத்துக்கு அருகிலுள்ள கிங்சுபரி உணவுவிடுதியில் இன்னொரு தாக்குதல் இடம்பெற்றது.
 
பிற்பகல் வேளையில், கொழும்பின் தெற்குப் புறநகரான [[தெகிவளை]]யில் உள்ள [[தெகிவளை விலங்கியல் பூங்கா]]விற்கு அருகில் உள்ள "டுரொப்பிக்கல் இன்" என்ற உணவகத்தில் குண்டு ஒன்று வெடித்தது. இங்கு இருவர் கொல்லப்பட்டனர்.<ref>{{cite web|url=http://www.adaderana.lk/news/54499/another-explosion-near-dehiwala-zoo|title=Another explosion rocks Dehiwala|access-date=21 April 2019}}</ref><ref>{{cite news|url=https://www.independent.co.uk/news/world/asia/sri-lanka-blast-news-latest-bombing-death-toll-attack-colombo-a8879796.html|title=Seventh bomb explosion heard at Sri Lanka Tropical Inn as Easter Sunday attacks continue|date=21 April 2019|website=The Independent|access-date=21 April 2019}}</ref><ref>{{cite web|url=https://www.firstpost.com/world/sri-lanka-bomb-blasts-live-updates-eighth-blast-occurs-in-colombos-orugodawatta-no-casualties-reported-yet-6487641.html|title=Sri Lanka bomb blasts LIVE updates: Eighth blast occurs in Colombo's Orugodawatta, no casualties reported yet|website=Firstpost|access-date=21 April 2019}}</ref>
 
=== தெமட்டகொடை தாக்குதல் ===
கொழும்பின் பல பகுதிகளிலும் காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது மேலும் குண்டுகள் வெடித்தன. கொழும்பு, [[தெமட்டகொடை]]யில் உள்ள வீடொன்றில் குண்டுகள் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு தேடுதல் நடத்தப்பட்ட போது, குண்டுகள் வெடித்ததில் மூன்று காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.<ref>{{cite web|url= https://edition.cnn.com/asia/live-news/sri-lanka-easter-sunday-explosions-dle-intl/h_938e20e0c5f54865b718f5c1ffde81b7|title=BREAKING: Three police officers killed in house raid|date=21 April 2019|website= CNN |access-date=21 April 2019}}</ref><ref>{{cite web | publisher = CNN |url= https://www.bbc.com/news/live/world-asia-48002165|title=Attacks on Sri Lanka churches and hotels|access-date=21 April 2019}}</ref>
 
== பாதிக்கப்பட்டோர்==
{| class="wikitable sortable floatright" style="font-size:85%; text-align:left; margin:0 0 1.5em 1.5em;"
|+ தேசியம் வாரியாகப் பாதிக்கப்பட்டோர் விபரம்<ref name = BBC200>{{cite web|url=https://www.bbc.com/news/world-asia-48001720|title=More than 200 killed in Sri Lanka attacks|date=21 April 2019|publisher=|accessdate=22 April 2019|via=www.bbc.com}}</ref><ref name=cnnvictiminfo/>
|-
! style="text-align:left; width:120px" | தேசியம்
! style="text-align:left;" data-sort-type="number"| கொல்லப்பட்டோர்
! style="text-align:left;" data-sort-type="number"| காயமடைந்தோர்
|-
| style="text-align:left;" | {{flag|Sri Lanka}}
| 167+
|
|-
| style="text-align:left;" | {{flag|United Kingdom}}
| 5{{efn|இருவர் பிரித்தானிய-அமெரிக்க இரட்டைக் குடியுரிம பெற்றவர்கள்}}
| 1+
|-
| style="text-align:left;" | {{flag|India}}
| 3
|
|-
| style="text-align:left;" | {{flag|Denmark}}
| 3
|
|-
| style="text-align:left;" | {{flag|China}}
| 2
|
|-
| style="text-align:left;" | {{flag|Turkey}}
| 2
|
|-
| style="text-align:left;" | {{flag|United States}}
| ?
|
|-
| style="text-align:left;" | {{flag|Portugal}}
| 1
|
|-
|{{flag|Netherlands}}
|1
|
|-
|{{flag|Bangladesh}}
|?
|
|-
|{{flag|Japan}}
|1
|4
|-
|{{flag|Pakistan}}
|?
|
|-
|{{flag|Poland}}
|?
|
|-
|{{flag|Morocco}}
|?
|
|-
|{{flag|Australia}}
|0
|1
|-
| style="text-align:left;" | அறியப்படாதோர்
| 31+
|
|-
! style="text-align:left;" | மொத்தம்
| 290
| ~500
|}
குறைந்தது 290 பேர் உயிரிழந்ததாகவும்,<ref name="auto"/> 500 பேர் வரை காயமடைந்ததாகவும் ஊடகங்கள் தெரிவித்தன. இவர்களில் பெரும்பாலானோர் இலங்கையர் ஆவார். கொல்லப்பட்டவர்களில் குறைந்தது 36 பேர் வெளிநாட்டவர்.<ref name=foreigndead>{{cite web|url=https://www.theguardian.com/world/live/2019/apr/21/sri-lanka-explosions-dozens-killed-and-hundreds-injured-in-church-and-hotel-blasts|title=Sri Lanka attacks: several arrested after 207 killed at hotels and churches on Easter Sunday&nbsp;– live|website=The Guardian|date=21 April 2019|accessdate=21 April 2019}}</ref><ref name="Telegraph 210419">{{cite web |title=Sri Lanka church and hotel explosions: More than 150 dead in Easter Sunday bomb attacks |url=https://www.telegraph.co.uk/news/2019/04/21/sri-lanka-explosions-casualties-churches-hotels-targeted-easter/ |website=The Telegraph |accessdate=21 April 2019 |date=21 April 2019}}</ref><ref name=cnnvictiminfo>{{Cite news|url=https://edition.cnn.com/asia/live-news/sri-lanka-easter-sunday-explosions-dle-intl/h_191e4b2593496d108ed7f5cfec49aaa9|title=The victims include citizens from at least 8 countries|date=21 April 2019|work=CNN|access-date=21 April 2019}}</ref><ref>{{cite web |title=Attacks on Sri Lanka churches and hotels |url= https://www.bbc.com/news/live/world-asia-48002165 |website=BBC news |publisher=BBC |accessdate= 21 April 2019}}</ref><ref>{{cite web|url=https://news.sky.com/story/six-explosions-hit-sri-lanka-on-easter-sunday-11699701|title=Brits 'caught up' in Sri Lanka attacks as 207 reported dead|website=Sky News}}</ref><ref name=foreigndead/><ref name= DR21April2019>{{cite news | first=T.D. | last=Müller | url= https://www.dr.dk/nyheder/udland/tre-danskere-har-mistet-livet-i-sri-lanka | title=Tre danskere har mistet livet i Sri Lanka |trans-title= Three Danes have lost their lives in Sri Lanka | work =DR News|language=da|date=21 April 2019|accessdate=21 April 2019}}</ref> தாக்குதல்களில் பல அமெரிக்கக் குடிமக்கள் கொல்லப்பட்டனர் என அமெரிக்க அரசுத் திணைக்களம் தெரிவித்திருந்தது, ஆனாலும் எத்தனை பேர் இறந்தார்கள் எனத் தெரிவிக்கப்படவில்லை.<ref name = BBC200/><ref>{{cite web|url=https://www.telegraph.co.uk/news/2019/04/21/sri-lanka-bomb-british-family-victims-nicholson/|title=Sri Lanka attack victims: British mother and son killed while Labour MP's relative also among dead|website=The Telegraph|date=22 April 2019|author=Swerling, Gabriella|author2=Irshad, Qadijah|author3=Fernando, Susitha|author4=Hopps, Kat|accessdate=22 April 2019}}</ref> On 22 April, the reported death toll rose to 290 people.<ref name=BBC_290_toll /><ref>{{cite web|url= http://www.dailymirror.lk/top_story/Death-toll-rises-to-207--450-injured/155-165668|title=Death toll rises to 207, 450 injured|website= Daily mirror}}</ref>
 
இலங்கைத் தொலைக்காட்சி சமையல் நிபுணர் சாந்த மாயாதுன்னை இறந்தவர்களில் ஒருவர் ஆவார்.<ref>{{cite web|url= https://www.mirror.co.uk/news/world-news/breaking-sri-lanka-attack-tv-14441476|title=Tragic last picture hours before TV chef and daughter killed in Sri Lanka attack|last=Davidson|first=Tom|date=21 April 2019|website= Mirror |accessdate=21 April 2019}}</ref> இவர் தாக்குதல் நடத்தப்படுவதற்கு சற்று முன்னர் உணவகத்தில் உணவருந்திய படங்களை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
 
== குறிப்புகள் ==
{{notelist}}
 
== மேற்கோள்கள் ==