ஏ. ஸ்ரீகர் பிரசாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு
வரிசை 15:
}}
 
'''ஸ்ரீகர் பிரசாத்''' (A. Sreekar Prasad) என்கிற '''அக்கினேனி ஸ்ரீகர் பிரசாத்,''' ஒரு [[இந்தியத் திரைப்படத்துறை|இந்திய திரைப்படத்துறையில்,]] [[திரைப்படத் தொகுப்பு]] பிரிவில் பணியாற்றியுள்ளதன் மூலம் அறியப்படுகிறார்.<ref>{{Cite web|url=http://iffi.nic.in/Dff2011/Frm57NFAAward.aspx?PdfName=57NFA.pdf|title=57th National Film Awards|work=[[இந்திய சர்வதேச திரைப்பட விழா]]|accessdate=4 August 2012}}</ref> இவர் [[இந்தி]], [[மலையாளம்]], [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] மற்றும் [[ஆங்கிலம்]] மொழித் திரைப்படங்களில் அதிகமாக பணியாற்றுகிறார். இவரது கடைசி சிறந்த படத்தொகுப்பிற்கான தேசிய திரைப்பட விருது பெற்ற திரைப்படம் ''ஃபிராக்'' (2008) ஆகும். இப்படத்தை [[நந்திதா தாஸ்]] இயக்கியுள்ளார். இவர் பல மொழிகளில் [[இந்தியத் திரைப்படத்துறை|இந்திய திரைப்படத்துறையில்]] பங்களித்ததற்காக, ''2013 ஆம் ஆண்டின் மக்கள்'' என [[லிம்கா சாதனைகள் புத்தகம்|லிம்கா புக் ஆஃப் ரெகார்ட்ஸில்]] சேர்க்கப்பட்டார், மேலும், இவர் ஒரு சிறப்பு ஜூரி விருது உட்பட எட்டு [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய விருதுகளை]] பெற்றுள்ளார்.<ref>{{Cite news|title=Southern stars in Limca Book of Records|url=http://articles.timesofindia.indiatimes.com/2013-04-11/news-interviews/38462540_1_limca-book-prabhudeva-santosh-sivan|accessdate=25 December 2013|work=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]}}</ref> <ref>{{Cite web|title=A SREEKAR PRASAD|url=http://www.limcabookofrecords.in/recorddetails.aspx?recid=208|work=[[லிம்கா சாதனைகள் புத்தகம்]]|accessdate=25 December 2013}}</ref>
 
== தொழில் ==
ஸ்ரீகர் பிரசாத் [[சென்னைப் பல்கலைக்கழகம்|மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில்]] [[இலக்கியம்|இலக்கியத்தில்]] பட்டம் பெற்றவர். [[ஆந்திரத் திரைப்படத்துறை|ஆந்திரத் திரைப்படத்துறையில்]] பணியாற்றிய அவரது தந்தையிடமிருந்து [[திரைப்படத் தொகுப்பு|திரைப்படத் தொகுப்பின்]] கலையை கற்றுக்கொண்டார்.<ref>{{Cite news|author=Sudhish Kamath|url=http://www.thehindu.com/life-and-style/metroplus/article1550237.ece|title=Life & Style / Metroplus : The Saturday Interview - A cut above|work=[[தி இந்து]]|date=18 March 2011|accessdate=6 December 2012}}</ref>[[ஆந்திரத் திரைப்படத்துறை|தெலுங்கு திரைப்படங்களுடன்]] இவர் தன் தொழில் வாழ்க்கையை துவங்கினார் என்றாலும், [[மலையாளம்]] மற்றும் [[தமிழ்]] திரைப்படங்களின் மூலம் தேசிய விருதைப் பெற்றார். இவர், ஏழு முறை சிறந்த படத்தொகுப்பிற்காக தேசிய விருதைப் பெற்றார். மற்றும் ஒரு சிறந்த ஜூரி விருதை தனது இரண்டு தசாப்தங்களில் பெற்றுள்ளார்.<ref>{{cite news |author=Subha J Rao |url=http://www.thehindu.com/arts/cinema/article845004.ece |title=Arts / Cinema : Master of montage |work=[[தி இந்து]] |date=23 October 2010|accessdate=6 December 2012}}</ref>
இவரது படத்தொகுப்பில் வெளியான திரைப்படங்களில் ''யோதா'' (1992), "நிர்ணயம்" (1995), ''[[வானபிரஸ்தம்]]'' (1999), ''[[அலைபாயுதே|அலைபாயுதே]]'' (2000), ''தில் சாத்தா ஹை" (2001), ''கன்னத்தில் முத்தமிட்டால்'' (2002), ''ஒக்கடு'' (2003), ''[[ஆய்த எழுத்து (திரைப்படம்)|ஆய்த எழுத்து]]'' / ''[[யுவா|யுவ]]'' (2004), ''[[நவரசா]]'' (2005), ''ஆனந்தபத்ரம்'' (2005), ''[[குரு (திரைப்படம்)|குரு]]'' (2007), ''[[பில்லா (2007 திரைப்படம்)|பில்லா]]'' (2007), ''ஃபிராக்'' (2008), ''பழசி ராஜா'' (2009) மற்றும் தல்வார் (2015) போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
 
== சொந்த வாழ்க்கை ==
[[ஆந்திரத் திரைப்படத்துறை|தெலுங்கு நடிகர்]] [[எல். வி. பிரசாத்|எல்.வி. பிரசாத்]] சகோதரர் அக்கினேனி சஞ்சீவிக்கு, ஸ்ரீகர் பிரசாத் பிறந்தார்.<ref>[http://www.cinegoer.com/prabhusinterviews/kbtilak1.htm Interview with K. B. Tilak at Cinegoer.com] {{Webarchive|url=https://web.archive.org/web/20110919130023/http://www.cinegoer.com/prabhusinterviews/kbtilak1.htm|date=19 September 2011}}</ref> இவரது மகன் அக்சய் அக்கினேனி, ''பீட்சா (2014)'' திரைப்பட இயக்குனராவார். அக்சய், நடிகர் [[இராதாகிருஷ்ணன் பார்த்திபன்|ஆர்.பார்த்திபன்]] மற்றும் நடிகை [[சீதை|சீதாவின்]] மகள் பி. எஸ். கீர்த்தனாவை மணந்தார். ஸ்ரீகர் பிரசாத், கீர்த்தனா குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள ''[[கன்னத்தில் முத்தமிட்டால்]]'' திரைப்படத்தின் படத் தொகுப்பாளர் ஆவார். கீர்த்தனா இப்படத்தில் நடித்ததற்காக, 2002 ல் சிறந்த குழந்தை கலைஞருக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றார்.
 
== விருதுகள் ==
 
;[[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய திரைப்பட விருதுகள்]]
 
* 1989: சிறந்த படத்தொகுப்பு - ''ராக்''
வரிசை 34:
* 2002: சிறந்த படத்தொகுப்பு - ''[[கன்னத்தில் முத்தமிட்டால்]]''
* 2008: சிறந்த படத்தொகுப்பு - ''ஃபிராக்''
* 2010: சிறப்பு ஜூரி விருது - ''குட்டி ஸ்ரங்க்'' , ''காமினி'' , ''கேரளா வர்மா பழசி ராஜா''
 
==குறிப்புகள்==
{{Reflist}}
 
 
 
[[பகுப்பு:கேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஏ._ஸ்ரீகர்_பிரசாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது