நாற்கால் நகர்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: thumb|200px|right|[[வரிக்குதிரை நாலுகாலிகளுக்கு எடுத்துக்கா...
 
No edit summary
வரிசை 1:
[[Image:Zebra sideview.jpg|thumb|200px|right|[[வரிக்குதிரை]] நாலுகாலிகளுக்கு எடுத்துக்காட்டு.]]
'''நாற்கால் நகர்வு''' என்பது நிலம்வாழ் விலங்குகள் நான்கு கால்களைப் பயன்படுத்தி நடக்கும் முறையைக் குறிக்கும். பெரும்பாலான நடக்கும் [[விலங்கு]]கள் நாற்கால் விலங்குகள் ஆகும். [[ஆடு]], [[மாடு]] போன்ற பல [[பாலூட்டி]]களும், [[பல்லி]] போன்ற [[ஊர்வன]]வும் நாலுகாலிகள் ஆகும். [[பறவை]]கள், மனிதர், [[பூச்சி]]கள், [[பாம்பு]]கள் என்பன நாலுகாலிகள் அல்ல. சில பூச்சிகளும், பறவைகளும் இதற்கு விதிவிலக்காக நான்கு கால்களைப் பயன்படுத்துவதும் உண்டு.
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[இருகால் நகர்வு]]
 
[[பகுப்பு:விலங்கியல்]]
"https://ta.wikipedia.org/wiki/நாற்கால்_நகர்வு" இலிருந்து மீள்விக்கப்பட்டது