2019 இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 113:
 
===கிறித்தவத் தேவாலயங்கள்===
முதலாவது தாக்குதல் கொழும்பு [[கொட்டாஞ்சேனை]]யில் உள்ள வரலாற்றுப் புகழ் பெற்ற [[புனித அந்தோனியார் திருத்தலம், கொச்சிக்கடை|புனித அந்தோனியார் கத்தோலிக்கத் தேவாலயத்தில்]] நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் 50 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இரண்டாவது தாக்குதல் கொழும்பின் வடக்கே கிறித்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் [[நீர்கொழும்பு]] கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியான் கத்தோலிக்கத் தேவாலயத்தில் நடத்தப்பட்டது.<ref>{{cite web|url=https://www.currentnewstimes.com/2019/04/SriLankaBombings.html|title=Who is behind the Sri Lanka bombings? - Current News Times|website=www.currentnewstimes.com|accessdate=22 April 2019}}</ref> [[பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம்]] இப்பகுதியிலேயே அமைந்துள்ளது. அங்கு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டன.<ref name=deathtoll/><ref name="news1st-21apr2019">{{cite news|url=https://www.newsfirst.lk/2019/04/21/explosion-at-the-st-anthonys-church-in-kochikade/|title=LIVE: Death toll in Easter Sunday explosions crosses 160|last=Irugalbandara|first=Ramesh|date=21 April 2019|work=[[நியூஸ் பெர்ஸ்ட்]]|accessdate=21 April 2019}}</ref><ref name="nytimes-21apr2019">{{cite news|url=https://www.nytimes.com/2019/04/21/world/asia/sri-lanka-bombings.html|title=Sri Lanka Bombings Target Churches and Hotels, Killing at Least 48|last1=Bastians|first1=Dharisha|date=21 April 2019|work=[[த நியூயார்க் டைம்ஸ்]]|accessdate=20 April 2019|last2=Schultz|first2=Kai}}</ref><ref name="telegr">[https://www.telegraph.co.uk/news/2019/04/21/sri-lanka-explosions-casualties-churches-hotels-targeted-easter/ Sri Lanka church and hotel explosions: More than 200 dead in Easter Sunday bomb attacks]. ''The Telegraph'', 21 April 2019.</ref> இந்த இரண்டாவது தாக்குதலில் குறைந்டஹ்துகுறைந்தது 93 பேர் கொல்லப்பட்டனர்.<ref name= news1st-21apr2019/><ref name="nytimes-21apr2019"/>
 
தேவாலயங்கள் மீதான மூன்றாவது தாக்குதல் இலங்கையின் கிழக்கே [[மட்டக்களப்பு]] நகரில் உள்ள கிறித்தவ சீர்திருத்த சபையின் நற்செய்திப் பறைசாற்று இயக்கக் கோவிலான [[சீயோன் தேவாலயம், மட்டக்களப்பு|சீயோன் தேவாலயம்]] மீது நடத்தப்பட்டது.<ref>{{Cite news|url= https://www.nytimes.com/2019/04/21/world/asia/sri-lanka-explosion.html|title=Sri Lanka Bombings Live Updates: Deadly Carnage at Churches and Hotels |date=21 April 2019|work=The New York Times|access-date=21 April 2019|language=en-US|issn= 0362-4331}}</ref> இத்தாக்குதலில் குறைந்தது 27 கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் ஞாயிறு பாடசாலையில் பயின்று வந்த சிறுவர்கள் எனக் கூறப்படுகிறது.<ref name= news1st-21apr2019/><ref name="nytimes-21apr2019"/> <ref name= bbc-21apr2019 /> 300 இற்கும் அதிகமானோர் மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என மருத்துவமனை தெரிவித்தது.<ref name="guardian-20apr2019" />