குட்டி பத்மினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
சி பராமரிப்பு
வரிசை 17:
 
குட்டி பத்மினி, [[பெண்மணி அவள் கண்மணி]], [[அவள் அப்படித்தான்]], [[அவர்கள் (திரைப்படம்)|அவர்கள்]], சகலகலா சம்மந்தி போன்றத் திரைப்படங்களில் துணை நடிகையாகத் தன்னை வளர்த்துக் கொண்டார், அவரது வைஷ்ணவி ''ஃபிலிம்ஸ் எண்டெர்பிரசஸ் லிமிடெட்'' என்ற தொலைக்காட்சி நிறுவனம் மூலம், "கிருஷ்ணதாசி", மற்றும் "ராமானுஜர்" போன்ற பல சிறந்த படைப்புகளை தயாரித்தார்.<ref>{{Cite web|url=http://www.vaishnaves.com/managing-director.html|title=vaishnaves Media Works|website=www.vaishnaves.com|language=en-US|access-date=2017-06-18}}</ref>
[[தென்னிந்திய நடிகர் சங்கம்|தென்னிந்திய நடிகர் சங்கத்தின்]] நிர்வாக உறுப்பினராகவும் இருக்கிறார்.<ref>{{Cite web|url=http://www.nadigarsangam.org/executive-committee/|title=Executive Committee {{!}} Official Site of South Indian Artists Association, Nadigar Sangam, Tamil Nadigar Sangam|website=www.nadigarsangam.org|language=en-US|access-date=2017-06-19}}</ref>
 
==தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பின்னணி==
குட்டி பத்மினி [[சென்னை|சென்னையில்]] ஆச்சாரமான ஒரு [[ஐயங்கார்]] குடும்பத்தில் 1956 ஜூன் 5 அன்று பிறந்தார். இவருடைய தந்தை ஸ்ரீனிவாச சகரவர்த்தி ''மெட்ரோ கோல்ட்வின் மாயர்'' என்ற நிறுவனத்தின் [[இந்தியா|இந்தியக்]] கிளையின்பொது மேலாளாராக பணி புரிந்துள்ளார், மற்றும் ஒரு [[தயாரிப்பாளர் (திரைப்படம்)|தயாரிப்பாளரகவும்]] இருந்துள்ளார், இவருடைய தாயார் ராதா பாய் அவரது காலத்தில் ஒரு புகழ்பெற்ற நடிகையாவார். [[ஜென்டில்மேன் (திரைப்படம்)|ஜென்டில்மேன்]], [[அக்னி நட்சத்திரம் (திரைப்படம்)|அக்னி நட்சத்திரம்]] போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட [[தமிழகத் திரைப்படத்துறை|கோலிவுட்]] படங்களில் நடித்துள்ளார், 3 வயதில் சினிமாவில் நுழைந்ததனால் குட்டி பத்மினிக்கு சரியான பள்ளிக் கல்வி கிடைக்கவில்லை.
==தொழில்==
குட்டி பத்மினி தனது 3 வயதில் 3 வயதில் சினிமாவில் நுழைந்தார், ''[[குழந்தையும் தெய்வமும்]]'' என்றப் படத்தில் [[ஜெய்சங்கர்]] மற்றும் [[ஜமுனா (நடிகை)|ஜமுனா]] ஆகியோருடன் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இதற்காக சிறந்த குழந்தை கலைஞருக்கான தேசிய திரைப்பட விருதை.<ref>{{Cite news|url=http://www.thehindu.com/features/cinema/kuzhandaiyum-deivamum-1965/article2308458.ece|title=Kuzhandaiyum Deivamum 1965|last=Guy|first=Randor|work=The Hindu|access-date=2017-06-19|language=en}}</ref> "[[பாசமலர்]]", "[[நவராத்திரி (திரைப்படம்)|நவராத்திரி]]", "லேத மனசுலு", "ஓடையில் நின்னு" போன்ற பலத் திரைப்படங்களில் நடித்துள்ளார், [[திருவருட்செல்வர்]] திரைப்படத்தில் இளவயது பொன்னனாக தோன்றி அரசனின் மூன்று கேள்விகளுக்கு பதிலளிப்பவராக நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். மேலும் [[திருமால் பெருமை (திரைப்படம்)|திருமால் பெருமைத்]] திரைப்படத்தில் இளைய [[ஆண்டாள்| ஆண்டாளாக]] வேடத்தில் பரவலாக பாராட்டப்பட்டார்.<ref>{{Cite book|url=https://books.google.com/?id=SLkABAAAQBAJ&pg=PA158&lpg=PA158&dq=thirumal+perumai+1968+hindu#v=onepage&q=thirumal%20perumai%201968%20hindu&f=false|title=Encyclopedia of Indian Cinema|last=Rajadhyaksha|first=Ashish|last2=Willemen|first2=Paul|date=2014-07-10|publisher=Routledge|isbn=9781135943189|language=en}}</ref>
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/குட்டி_பத்மினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது