"ரோஜாவை கிள்ளாதே" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு
(translated from English to தமிழ்)
 
சி (பராமரிப்பு)
பீட்டர் (பிரபாகரன்) என்ற கடத்தல்காரனிடம் அலெக்சாண்டர் (அர்ஜுன்) அடியாளாக பணி ஆற்றிவருகிறான். பீட்டரிடம் இருக்கும் அடியாட்களில், அலெக்சாண்டர் மிகவும் விசுவாசம் கொண்ட அடியாளாக இருக்கிறான். அய்யனார் என்பவருடன் பீட்டருக்கு அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. எப்படியாது அய்யனாரை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம் பீட்டரிடம் ஆழமாக இருந்தது.
 
அய்யனாரிடம் அணு (குஷ்பூ) என்ற பெண் வேலை பார்த்து வந்தாள். அவளை மேடையில் ஆடச் செய்து மிகவும் தரக் குறைவாக நடத்தினான் பீட்டர். அதே நேரம், அணு தான் அய்யனாரின் பலவீனம் என்று கண்டறிந்த பீட்டர், அணுவை கொல்ல அலெக்சாண்டரை ஏவுகிறான். அணுவை கொல்ல மனம் இல்லாத அலெக்சாண்டர், அவளின் தோளில் சுடுகிறான். காயமடைந்த அணுவை, மருத்துவமனையிலும் சேர்கிறான். பின்னர், பீட்டரிடமிருந்தும் அய்யனாரிடமிருந்தும் அணுவை காப்பாற்ற முடிவு செய்கிறான் அலெக்சாண்டர். இறுதியில், அணுவை காப்பாற்றப்பட்டாளா என்பதே மீதிக் கதையாகும்.
 
== ஒலித்தொகுப்பு ==
# நீ ஒரு பக்கம்
# ஒன்னாச்சி ரெண்டாச்சி
# யமுன நதிக் கரையில்
 
== வரவேற்பு ==
 
== மேற்கோள்கள் ==
 
[[பகுப்பு:1993 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:1993 திரைப்படங்கள்]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2701484" இருந்து மீள்விக்கப்பட்டது