ஷஃபான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
நிகழ்வுகள் மொழிபெயர்க்கப்பட்டது.
சி பராமரிப்பு
வரிசை 1:
{{மொழிபெயர்}}
 
 
'''ஷஃபான்'''( [[அராபிய மொழி|அரபி]]: شَعْبَان‎) என்பது இஸ்லாமிய ஆண்டின் எட்டாவது மாதமாகும். [[இசுலாமிய நாட்காட்டி|இஸ்லாமிய நாட்காட்டி]] ஒரு [[சந்திர நாட்காட்டி|சந்திர நாட்காட்டியானதால்]] தற்போது உலகளவில் பயன்படுத்தப்படும் நாட்காட்டியான [[கிரெகொரியின் நாட்காட்டி|கிரெகொரியின் நாட்காட்டியுடன்]]<nowiki/>ஒப்பிடும்போது இதுஆண்டிற்காண்டு நகருவது போன்று காட்சியளிக்கும்.
 
இம்மாதம் மாதம் பிறை 15 ம் இரவு [[:en:Laylat_alLaylat al-Bara'at|லைலதுல் பராத்]](நரக விடுதலை பெறும் இரவு), லைலத்துல் முபாரக்கா (பரக்கத் செய்யப்பட்ட இரவு), லைலத்துர் ரஹ்மா (ரஹ்மத் செய்யப்பட்ட இரவு), என பல பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகிறது.<ref>'''[http://www.mailofislam.com/tm_article_-_barath_iravin_sirappugal.html பராஅத் இரவு] என்றால் என்ன?'''</ref> பராத் அன்று [[முஸ்லிம்கள்]] [[ஸுன்னத்து|ஸுன்னத்தான]] [[நோன்பு]] நோற்பார்கள். பராஅத் இரவு இறையருள் இறங்கும் இரவாகும். பராஅத் எனும் அரபி சொல்லுக்கு விடுதலை என்பது பொருளாகும். புனிதமிக்க அவ்விரவில் [[நரகம்|நரகவாசிகள்]] விடுதலை பெறுகிறார்கள் என்பதால் அந்த இரவிற்கு லைலதுல் பராஅத் (விடுதலை பெறும் இரவு) என பெயர் வந்தது.
 
 
 
இது [[ரஜப்]] மாதத்தை அடுத்து வரும் மாதமாகும். மேலும், இது புனித [[ரமலான்]] மாதத்துக்கு முந்திய மாதமாகும். அனைத்து [[முஸ்லிம்|உலக முஸ்லிம்களும்]] ரமலான் மாதம் முழுவதும் [[ரமலான் நோன்பு|நோன்பு]] இருப்பதற்காக ஷஃபான் மாத இறுதியில் தயாராகுவார்கள். ஷஃபான் மாதத்தின் இறுதியில் தலைப்பிறை தென்பட்ட பின் ரமலான் மாதத்தின் முதல் நாளில் நோன்பினை கடைபிடிப்பார்கள்.<ref>[http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=2949&Cat=3 ரமலானின் முதல் பிறை]</ref>
 
== காலக் கணிப்பு ==
[[இசுலாமிய நாட்காட்டி|இஸ்லாமிய நாட்காட்டி]] என்பது ஒரு [https://ta.wikipedia.org/s/rti சந்திர நாட்காட்டி] ஆகும். அமாவாசை மற்றும் [[புதுநிலவு|முதல் பிறை]] தோன்றும் போது போது சிறிது காலம் வித்தியாசப் பட்டு தொடங்கும். சந்திர ஆண்டு [[:en:Tropical_yearTropical year|சூரிய ஆண்டை]] விடக் 11 முதல் 12 நாட்கள் குறைவாக இருப்பதால், ஷஃபான் மாதம் எல்லா காலப் பருவங்களிலும் மாறிவரும்.
 
{| border="1" align="center" cellpadding="2" cellspacing="0" style="background:#efefef; border: 1px solid #aaa; border-collapse: collapse;"
வரி 66 ⟶ 63:
* [http://www.makkahcalendar.org/ மக்கா நாட்காட்டி இணையதளம்]
 
[[பகுப்பு:இசுலாமிய மாதங்கள்]]
__FORCETOC__
 
[[பகுப்பு:இசுலாமிய மாதங்கள்]]
[[பகுப்பு:ஷஃபான்]]
"https://ta.wikipedia.org/wiki/ஷஃபான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது