ராபர்ட் ராபின்சன் (வேதியலாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ராபர்ட் ராபின்சன் (வேதியலாளர்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி பராமரிப்பு, added orphan tag
வரிசை 1:
{{Orphan|date=ஏப்ரல் 2019}}
 
{{Infobox officeholder|name=சர் ராபர்ட் ராபின்சன்|honorific-suffix={{postnominals|country=GBR|size=100%|OM|PRS|FRSE}}|image=Robert Robinson organic chemist.jpg|office=[[List of Presidents of the Royal Society|ராயல் சொசைட்டி தலைவர்]]|termstart=1945|termend=1950|predecessor=சர் [[ஹென்றி ஹாரெட் டேல்]]|successor=[[Edgar Adrian, 1st Baron Adrian|எட்கர் அட்ரியன்]]|birth_date={{Birth date|df=yes|1886|9|13}}|birth_place=[[டெர்பிஷையர்]], இங்கிலாந்து|death_date={{Death date and age|df=yes|1975|2|8|1886|9|13}}|death_place=[[கிரேட் மிசென்டன்]], புக்கிங்ஹம்ஷிர், இங்கிலாந்து|citizenship=ஐக்கிய இராச்சியம்|nationality=ஆங்கிலேயர்}}'''சர் ராபர்ட் ராபின்சன்''' OM PRS FRSE<ref name="frs">{{Cite journal|last1=Todd|first1=L.|authorlink1=Alexander R. Todd, Baron Todd|last2=Cornforth|first2=J. W.|authorlink2=John Cornforth|doi=10.1098/rsbm.1976.0018|title=Robert Robinson. 13 September 1886 – 8 February 1975|journal=[[Biographical Memoirs of Fellows of the Royal Society]]|volume=22|pages=414–527|year=1976|pmid=|pmc=}}</ref> (13 செப்டம்பர் 1886 – 8 பெப்ரவரி 1975) ஒரு பிரிட்டிஷ் [[கரிம வேதியியல்|கரிம வேதியியயலாளர்]] மற்றும் [[நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல்|நோபல் பரிசு பெற்றவர்.]] தாவர சாயப் பொருட்களான (ஆந்தோசயனிங்கள்) மற்றும் (ஆல்களாய்டுகள்) பற்றிய ஆராய்ச்சிக்காக 1947 இல் நோபல் பரிசு பெற்றார். மேலும் 1947 ஆம் ஆண்டில், அவர் சுதந்திர பதக்கம், வெள்ளி பனை பெற்றார்.
வரி 11 ⟶ 12:
அவர் தூய மற்றும் பயன்படுத்தப்படும் கரிம வேதியியல் பிரிவின் முதல் பேராசிரியராக [[சிட்னி பல்கலைக்கழகம்|சிட்னி பல்கலைக்கழகத்தில்]] உள்ள வேதியியல் பள்ளியில் 1912 இல் நியமிக்கப்பட்டார்.<ref>http://www.chem.usyd.edu.au/aboutus/laureates.html</ref> அவர் பின்னர் [[புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்|செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில்]] (1920-22) இல் பணியாற்றினார். பின்னர் [[மான்செஸ்டர் பல்கலைக்கழகம்|மான்செஸ்டர் பல்கலைக்கழக]] கரிம வேதியியல் துறையில் தலைமை பொறுப்பேற்றார்.. 1928 இல் [[இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி|லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில்]] பேராசிரியராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். 1930 இல் இருந்து அவர் [[ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்|ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில்]] வேதியியல் பேராசிரியராகவும், மக்டாலின் கல்லூரி, ஆக்ஸ்போர்டில் ஆராய்ச்சி மாணவராகவும் திகழ்ந்தார்.
 
[[ஆக்சுபோர்டு|ஆக்ஸ்போர்டில்]] உள்ள அறிவியல் பகுதிக்கு ராபின்சன் பெயர் சூட்டப் ப்ட்டுள்ளது,<ref>{{Cite web|url=http://www.ox.ac.uk/visitors_friends/maps_and_directions/science_area.html|title=Science Area|publisher=www.ox.ac.uk|date=|accessdate=12 June 2009}}</ref>
 
ராபின்சன் ஒருசதுரங்க வீரர்.
 
=== ஆராய்ச்சி ===
வரி 19 ⟶ 20:
<ref>{{Cite journal|last1=Birch|first1=A. J.|title=Investigating a Scientific Legend: The Tropinone Synthesis of Sir Robert Robinson, F.R.S|journal=Notes and Records of the Royal Society of London|volume=47|pages=277–296|year=1993|doi=10.1098/rsnr.1993.0034}}</ref>
<nowiki/>[[படிமம்:Robinson_tropinone_synthesis.png|மையம்|500x500px|Tropinone synthesis]]
1923 ஆம் ஆண்டில் [[புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்|புனித ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில்]] பணிபுரியும் வேளையில் [[பென்சீன்|பென்ஸினில்]] நடுவில் ஒரு வட்டம் இருப்பதை அவர் கண்டுபிடித்தார். எலக்ட்ரான் இயக்கத்தைக் குறிக்கும் சுருள் அம்புப் பயன்பாட்டைக் கண்டறிந்தார். மேலும், அவர் [[மார்ஃபீன்]] மற்றும் [[பெனிசிலின்|பென்சிலின்]] மூலக்கூறு அமைப்புகளைக் கண்டுபிடித்துள்ளார். <ref>{{Cite journal|last1=Abraham|first1=E. P.|title=Sir Robert Robinson and the early history of penicillin|doi=10.1039/np9870400041|journal=Natural Product Reports|volume=4|issue=1|pages=41–46|year=1987|pmid=3302773|pmc=}}</ref> ராபின்சன் அன்னுலேசன் ஸ்டெராய்டுகளின் உற்பத்தியில் பயன்படுகிறது.
 
1957 இல் ராபின்சன் டெட்ராஹெட்ரான் இதழை நிறுவினார்.
வரி 38 ⟶ 39:
* [https://web.archive.org/web/20110615142901/http://www2b.abc.net.au/science/k2/stn/archives/archive32/newposts/182/topic182208.shtm ABC Online Forum]
* [http://chemistry.st-and.ac.uk/pdfs/IconicCurlyArrow.pdf]
 
[[பகுப்பு:1975 இறப்புகள்]]
[[பகுப்பு:1886 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ராபர்ட்_ராபின்சன்_(வேதியலாளர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது