பிறகு (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு, added orphan tag
வரிசை 1:
{{Orphan|date=ஏப்ரல் 2019}}
 
{{Infobox film
| name = பிறகு
வரி 19 ⟶ 21:
}}
 
'''பிறகு''' (Piragu) என். ஜீவா இயக்கத்தில் [[தமிழ் திரைப்படங்களின் பட்டியல், 2007|2007இல்]] வெளிவந்த குற்ற பின்புலம் சார்ந்த [[தமிழ்|தமிழ்]] திரைப்படமாகும். இதில் ஹம்சவர்தன், கீர்த்தி சாவ்லா மற்றும் [[சுனிதா வர்மா]] ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தனர், இவர்களுடன் [[வடிவேலு (நடிகர்)|வடிவேலு]], [[தண்டபாணி (நடிகர்)|தண்டபாணி]], [[மலேசியா வாசுதேவன்]], [[சபிதா ஆனந்த்]] மற்றும் எமே போன்றவர்களும் நடித்திருந்தனர். ஆர். சரவணா மற்றும் எஸ். கே. சந்திரசேகர் இப்படத்தைத் தயரித்திருந்தனர். [[சிறீகாந்து தேவா]] இசையில் 2007 செப்டம்பர் 21 அன்று வெளிவந்தது.<ref>{{cite web|url=https://spicyonion.com/movie/piragu/|title=Piragu (2007) Tamil Movie|accessdate=2017-12-20|publisher=spicyonion.com}}</ref><ref>{{cite web|url=http://www.gomolo.com/piragu-movie/12816|title=Piragu (2007)|accessdate=2017-12-20|publisher=gomolo.com}}</ref><ref>{{cite web|url=http://www.jointscene.com:80/movies/Kollywood/Piragu/6746|title=Find Tamil Movie Piragu|archiveurl=https://web.archive.org/web/20110228012132/http://www.jointscene.com/movies/Kollywood/Piragu/6746|archive-date=28 February 2011|accessdate=2017-12-20|publisher=jointscene.com|deadurl=yes|df=dmy-all}}</ref>
 
==கதை==
சத்யா (ஹம்சவர்தன்) தனது கிராமத்தில் வசித்து வரும் நாடக இயக்குனர் ஆவான், மரியாதைக்குரிய கூத்துக் கலைஞரான இவரது தந்தை ராமையா (மலேசியா வாசுதேவன்), மற்றும் அவரது தாயாருடன் வாழ்ந்து வருகிறான். கிராமத்தில் உள்ள அழகான பெண்ணான துளசி (கீர்த்தி சாவ்லா), சத்யாவின் உறவினர், அவளுடைய சிறு வயதிலிருந்தே சத்யாவின் மீது காதல் உள்ளது. சினிமா இயக்குனர் ஆகவேண்டும் என்பதற்காக சத்யா [[சென்னை|சென்னைக்கு]] வருகிறான். அங்கே உடைமைகளை இழந்து விடுகிறான். தற்போது அவனிடம் பணம் ஏதுமில்லை, சிறு [[விசையுந்து]] பழுது நீக்கும் கடை உரிமையாளரான சோபியா ([[சுனிதா வர்மா]]) அவனுக்கு உணவளித்து அங்கேயே தங்க வைக்கிறாள். இதையொட்டி, சத்யா ஒரு திரைப்படத் தயாரிப்பாளரைத் தேடுவதைத் தவிர்த்து சோபியாவிற்கு உதவுகிறான். பின்னர், சோபியா சத்யாவைக் காதலிக்கிறாள். கடைசியாக, சத்யாவின் கதையால் ஈர்க்கப்பட்ட ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் அவனது கதையைத் திரைப்படமாக எடுக்க நினைக்கிறார். அதே நாளில், உள்ளூர் போக்கிரி கும்பலால் தாக்கப்படும் டேவிட்டை (கராத்தே ராஜா) சத்யா காப்பாற்றுகிறான். அக்கும்பலின் தலைவனான அந்தோணி ([[தண்டபாணி (நடிகர்)| தண்டபாணி]]) சத்யாவை எதிரிக் கும்பலிடமிருந்து தனது சகோதரனை காப்பாற்ற வேண்டுகிறான். அந்தோனியின் திட்டத்தை சத்யா நிராகரித்து அவனது நடவடிக்கைகளைத் தவறாகப் பேசுகிறார். அதன்பிறகு, சத்யனின் பெற்றோரும் துளசியும் சென்னைக்கு வருகிறார்கள்; அவர்கள் சோபியாவின் வீட்டில் தங்குகின்றனர். இதற்கிடையில், அந்தோணி தனது எதிரி கும்பல் தலைவன் அன்னபூரணியுடன் (ஈமே) சமாதானம் செய்து கொண்டு சத்யாவை கொல்ல விரும்புகிறான்.. அடுத்து என்ன நடக்கிறது என்பதை மீதிக்கதை சொல்கிறது.
==நடிகர்கள்==
{{columns-list|colwidth=22em|
வரி 29 ⟶ 31:
*[[சுனிதா வர்மா]] - சோபியா
*[[வடிவேலு (நடிகர்)]] - சமரசம்
*[[தண்டபாணி (நடிகர்)| தண்டபாணி]] - அந்தோனி
*[[மலேசியா வாசுதேவன்]] - ராமையா
*[[சபிதா ஆனந்த்]] - சத்யாவின் தாயார்
வரி 44 ⟶ 46:
*[[போண்டா மணி]]
*[[தம்பி ராமையா]]
*[[வாசு (நகைச்சுவை நடிகர்)| வாசு]]
*சம்பத்
*காளிதாஸ்
வரி 85 ⟶ 87:
}}
 
இப்படத்தின் ஒலிப்பதிவை [[சிறீகாந்து தேவா]] மேற்கொண்டார். ஆறு பாடல்கள் கொண்ட இப்படத்தின் ஒலித்தொகுப்பு 2007இல் வெளி வந்தது. பாடல்களை [[நா. முத்துக்குமார்]], [[பிறைசூடன் (கவிஞர்)| பிறைசூடன்]], தேவகுமார், முத்துமகன் மற்றும் [[கானா பாலா]] ஆகியோர் எழுதியிருந்தனர்.<ref>{{cite web|url=http://mio.to/album/Piragu+(2007)|title=Piragu (2007)|accessdate=2017-12-20|publisher=mio.to}}</ref> நடிகர் கானா பாலா இப்படத்தில் அனாதை பாலாவாக அறிமுகமாகி "பதினோறு பேர் ஆட்டம்" என்ற பாடலை எழுதி அவரே பாடி நடித்துள்ளார்.<ref>http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=pastissues2&BaseHref=TOICH%2F2013%2F02%2F10&ViewMode=GIF&PageLabel=39&EntityId=Ar03900&AppName=2</ref>
 
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
"https://ta.wikipedia.org/wiki/பிறகு_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது