கொன்றுண்ணல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[Image:Hawk eating prey.jpg|thumb|250px|right|A juvenile [[Red-tailed Hawk]] eating a [[Microtus|California Vole]]]]
சூழலியலில் '''கொன்றுண்ணல்''' (predation) என்பது, '''கொன்றுண்ணி''' உயிரினங்கள் '''இரை''' எனப்படும் வேறு உயிரினங்களைக் கொன்று உண்ணும் [[உயிரியல் தொடர்பு]] என விளக்கப்படுகின்றது. கொன்றுண்ணிகள் உண்பதற்கு முன் இரையைக் கொல்லலாம் அல்லது கொல்லாமலும் விடலாம். ஆயினும், கொன்றுண்ணல்இது, இரை கொல்லப்படுவதிலேயே முடிவடையும். இன்னொரு வகை இறந்த உயிர் எச்சங்களை உண்ணுதல் (பிணந்தின்னல்) ஆகும். இவ்விரு உண்ணும் நடத்தைகளையும் வேறுபடுத்துதல் சில சமயங்களில் கடினமானது. எடுத்துக் காட்டாகச் சில [[ஒட்டுண்ணி]]கள் [[ஓம்புயிர்]]களில் உணவைப் பெற்றுக்கொண்டபின் அவற்றின் இறந்த உடல்களில் இளம் ஒட்டுண்ணிகள் உணவு பெறுவதற்காக அங்கேயே [[முட்டை]]களையும் இடுகின்றன. கொன்றுண்ணலின் முக்கியமான இயல்பு, இரை உயிர்களின் தொகையில்உயிர்களில் கொன்றுண்ணிகள் ஏற்படுத்தும் தாக்கம் ஆகும். பிணந்தின்னிகள்[[பிணந்தின்னி]]கள், கிடைப்பதை உண்கின்றனவேயன்றி உண்ணப்படும் உயிரினங்களில் நேரடியான தாக்கங்கள் எதையும் ஏற்படுத்துவது இல்லை.
 
==கொன்றுண்ணிகளின் வகைப்பாடு==
கொன்றுண்ணி வகைப்பாடுகள் எல்லாவற்றினதும் பொது அம்சம், கொன்றுண்ணலில், கொன்றுண்ணிகள், இரை உயிரினத்தின் வாழ்திறனைக் குறைக்கின்றன என்பதாகும். அதாவது கொன்றுண்ணல், இரையுயிர்களின் வாழுவதற்கான வாய்ப்புக்களையோ, இனம் பெருக்குவதற்கான வாய்ப்புக்களையோ அல்லது இரண்டையுமோ குறைக்கின்றது.
 
===செயற்பாட்டு வகைப்பாடு===
வரிசை 10:
===உண்மையான கொன்றுண்ணல்===
[[Image:Male Lion and Cub Chitwa South Africa Luca Galuzzi 2004.JPG|thumb|250px|சிங்கங்கள் எருமையொன்றைக் கொன்று உண்கின்றன.]]
உண்மையான கொன்றுண்ணலில் கொன்றுண்ணிகள்ஒரு உயிரினம் இன்னொரு உயிரினத்தைக் கொன்று உண்கின்றனஉண்கின்றது. இதில், இரையுயிர் உடனடியாகவே இறந்துவிடுகிறது. சில கொன்றுண்ணிகள் இரைக்காக அவற்றைத் தேடிச் சென்று [[வேட்டை]]யாடுகின்றன. வேறு சில, [[மறைந்து தாக்கும் கொன்றுண்ணி]]கள் போல, இரைகள் தாக்கும் தொலைவில் வரும்வரை ஒரே இடத்தில் காத்திருக்கின்றன. சில கொன்றுண்ணிகள், உண்பதற்கு முன் இரையைத் துண்டுதுண்டாகப் பிய்த்து விடுகின்றன. வேறு சிலவோ முழு இரையையும் முழுதாகவே விழுங்குகின்றன. முதல் வகைக்குச் [[சிங்கம்]] போன்றவற்றையும் இரண்டாவது வகைக்குப் [[பாம்பு|பாம்பையும்]] எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம். சில முறைகளில், இரை, கொன்றுண்ணியின் வாயில் அல்லது சமிபாட்டுத் தொகுதியிலேயே இறக்கிறது.
 
[[பகுப்பு:விலங்கியல்]]
"https://ta.wikipedia.org/wiki/கொன்றுண்ணல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது