செங்கோட்டை (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
சி பராமரிப்பு
வரிசை 5:
== கதைச்சுருக்கம் ==
 
அமைச்சராக இருக்கும் திருமூர்த்தி ([[ராசன் பி. தேவ்]]) பிரதமராக ஆசைப்பட்டு அதற்காக அப்போது பிரதமராக இருப்பவரைக் கொல்லத் திட்டமிடுகிறான். சேகர் ([[அர்ஜுன்]]) காவல்துறை அதிகாரி. சேகரின் காதலி யமுனா ([[ரம்பா]]) சேகரின் எதிரிகளால் கொல்லப்படுகிறாள். சேகரின் தந்தை ([[விஜயகுமார்]]) தன் நண்பர் நீலகண்டனின் ([[டெல்லி கணேஷ்|டெல்லி கணேஷ்)]] மகள் மீனாவை ([[மீனா (நடிகை)|மீனா]]) சேகருக்குத் திருமணம் செய்ய முடிவுசெய்கிறார்.
 
மீனாவின் வீட்டில் வசிக்கும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தோழி ஃபிராங்கா. அவள் ஒருநாள் காணாமல் போகவே அவளைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு சேகருக்குத் தரப்படுகிறது. ஃபிராங்காவைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு மீனா சிறையில் அடைக்கப்படுகிறாள். காந்தி ஜெயந்தி அன்று சிறைக்கு வரும் திருமூர்த்தியைக் கோபத்தில் தாக்குகிறாள் மீனா. சேகர் யமுனாவிடம் அவள் அப்படி நடந்துகொண்டதற்கான காரணத்தைக் கேட்கிறான். மீனா நடந்த உண்மைகளைக் கூறுகிறாள்.
 
ஃபிராங்காவின் கைப்பை திருடுபோனதால் காவல் நிலையத்தில் புகாரளிக்கச் செல்லும்போது, திருமூர்த்தியால் கொல்லப்படுகிறாள். காவல் அதிகாரி தங்கமணி ([[ஆனந்த் ராஜ் (நடிகர்)|ஆனந்தராஜ்]]) அந்தப் பழியை மீனாவின் மீது சுமதி அவளைக் கைதுசெய்கிறான். அவமானம் தாங்காமல் மீனாவின் குடும்பத்தினர் தற்கொலை செய்துகொள்கின்றனர். நடந்த உண்மைகளை தெரிந்துகொள்ளும் சேகர் மீனாவை தன் தந்தை விருப்பப்படி சிறையிலேயே திருமணம் செய்து அவளைப் பிணையில் வெளியே கொண்டுவருகிறான். சேகரிடம் உண்மைகளை ஒத்துக்கொள்ளும் தங்கமணியை திருமூர்த்தியின் ஆட்கள் கொன்று சேகரைக் கடத்துகிறார்கள். சேகர் பிரதமரைக் கொல்லாவிட்டால் தான் கடத்திவைத்துள்ள அவன் தந்தை மற்றும் மனைவி மீனாவைக் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறான் திருமூர்த்தி. அவனிடமிருந்து தப்பிக்கும் சேகர் தன் தந்தை மற்றும் மனைவியை மீட்கிறான். திருமூர்த்தியைக் கொன்று பிரதமரைக் காப்பாற்றுகிறான்.
 
== நடிகர்கள் ==
வரிசை 36:
* கான்
* ஜெயந்தி
* லதா
 
== இசை ==
"https://ta.wikipedia.org/wiki/செங்கோட்டை_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது