முற்றுகை (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

7 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு
சி (பராமரிப்பு)
{{தகவற்சட்டம் திரைப்படம்|name=முற்றுகை|image=|image_size=|caption=முற்றுகை|director=[[மனோபாலா]]|producer=ஜி. எம். வரலக்ஷ்மி
மோகன் ராவ்|writer=ஆபாவாணன்
ஆர். பி. விஸ்வம் (வசனம்)|starring=அருண்பாண்டியன்
பானுப்ரியா
ரஞ்சிதா
கீதா
ஆர். பி. விஸ்வம்
வெண்ணீறாடை மூர்த்தி
காந்திமதி
சார்லி
பாண்டு
விஜய கிருஷ்ணராஜ்
சேது விநாயகம்|music=சித்தார்த்தா|cinematography=எஸ். ஜெயச்சந்திரன்|editing=கே. ஆர். கௌரி ஷங்கர்|distributor=|studio=ஸ்ரீ வரலக்ஷ்மி சினி புரொடக்ஷன்ஸ்|released={{Film date|df=y|1993|01|14}}|runtime=145 நிமிடங்கள்|country=இந்தியா|language=தமிழ்}}'''''முற்றுகை''''' ''(Mutrugai)'' 1993 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்திய தமிழ் அதிரடித் திரைப்படமாகும். இப்படத்தில், அருண்பாண்டியன், பானுப்ரியா, ரஞ்சிதா, கீதா, ஆர். பி. விஸ்வம், வெண்ணீறாடை மூர்த்தி, காந்திமதி, சார்லி, பாண்டு,  விஜய கிருஷ்ணராஜ், சேது விநாயகம் மற்றும் பலர் நடித்துள்ளனர். சித்தார்த்தா இசை அமைத்து, 14 ஜனவரி 1993 ஆம் தேதி இப்படம் வெளிவந்தது. பின்னர், இந்தி மொழியில் ''ஜன்தா கி அதலாத்'' என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.<ref>{{Cite web|title=spicyonion.com|url=http://spicyonion.com/movie/mutrugai/}}</ref> <ref>{{Cite web|title=www.cinesouth.com|url=https://web.archive.org/web/20121003003939/http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=mutrugai}}</ref> <ref>{{Cite web|title=www.jointscene.com|url=https://web.archive.org/web/20120102153629/http://www.jointscene.com/movies/Kollywood/Muttrugai/9629}}</ref>

== நடிகர்கள் ==
* சேது விநாயகம் - டி. ஐ. ஜி
* சாமிக்கண்ணு
* இடிச்சபுளி செல்வராஜ் - வடிவேலு

== கதைச்சுருக்கம் ==
கடந்த காலத்தில், 16 நபர்களை உயிருடன் எரித்த குற்றவாளி பாலகிருஷ்ணன் ( [[அருண் பாண்டியன்|சி.அருண் பாண்டியன்]] ) தப்பிக்கும் காட்சியிலிந்து படம் தொடங்குகிறது. டி.எஸ்.பி பவானி ( [[பானுப்ரியா (நடிகை)|பானுப்ரியா]] ) அவனை பிடிக்க விரும்பும் அதே வேளையில், அவனை கொலை செய்ய வேண்டும் என்று மசிலிமணி (ஆர்.பி.விஸ்) விரும்புகிறார். ஒரு கிராம விழாவில் பாலா மாசிலாமணியை கொல்ல முயற்சிக்கிறான். முயற்சி தோல்வியில் முடிகிறது. எனவே பாலா கிராமத்திற்கு திரும்ப, கிராமவாசிகள் அவனை ஆதரித்து, காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள். இதற்கிடையில், போலீசார் குற்றவாளியை பிடிக்க கிராமத்தைச் சுற்றி வளைத்தனர்.

கடந்த காலத்தில், பாலாவிற்கும் மாசிலாமணிக்கும் இடையே நடந்த சம்பவங்களையும், பகை எவ்வாறு இருவருக்கிடையே உண்டானது என்பதையும் மாசிலிமணியின் மனைவியான சாரதா ([[கீதா (நடிகை)|கீதா]]) பவானியிடம் வெளிப்படுத்துகிறாள். பாலா மாசிலாமணியை கொல்ல வேண்டும் என்று உறுதியாக இருக்கும் போது, மாசிலாமணிக்கு என்னவானது? பாலா விடுதலை செய்யப்பட்டானா? போன்ற கேள்விகளுக்கு விடைக் காணுதலே மீதிக் கதையாகும்.

== விமர்சனம் ==
இத்திரைப்படம் "ஒரு சராசரி பொழுதுபோக்குப் படம்" என்று விமர்சிக்கப்பட்டது. <ref>{{Cite journal|author=Malini Mannath|title=Average Entertainer|date=1993-01-17|accessdate=2016-05-27|page=7|url=https://news.google.com/newspapers?id=-4llAAAAIBAJ&sjid=nJ4NAAAAIBAJ&pg=1634,1465197}}</ref>

== மேற்கோள்கள் ==
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2701714" இருந்து மீள்விக்கப்பட்டது