ராஜேஸ்வரி கயாகுவாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
added Category:பிஜாப்பூர் மாவட்ட நபர்கள் using HotCat |
சி பராமரிப்பு |
||
வரிசை 1:
{{Infobox cricketer|name=ராஜேஸ்வரி கயாகுவாத்|female=yes|image=|caption=|country=India|fullname=ராஜேஸ்வரி ஷிவானந்த கயாகுவாத்|nickname=|heightft=|heightinch=|heightm=|batting=வலது கை|bowling=இடது கை|role=பந்து வீச்சாளர்|international=yes|testdebutdate=16 நவம்பர்|testdebutyear=2014|testdebutagainst=தென் ஆப்ரிக்கா|testcap=|odidebutdate=19 ஜனவரி|odidebutyear=2014|odidebutagainst=ஸ்ரீலங்கா|odicap=|lastodidate=13 செப்டம்பர்|lastodiyear=2018|lastodifor=India|lastodiagainst=ஸ்ரீலங்கா|odishirt=1|columns=4|column1=[[Women's Test cricket|WTest]]|matches1=1|runs1=–|bat avg1=–|100s/50s1=–/–|top score1=–|deliveries1=354|wickets1=5|bowl avg1=70.8|fivefor1=0|tenfor1=0|best bowling1=4/54|catches/stumpings1=0/–|column2=[[Women's One Day International cricket|WODI]]|matches2=30|runs2=13|bat avg2=3.25|100s/50s2=0/0|top score2=5|deliveries2=1577|wickets2=54|bowl avg2=16.51|fivefor2=1|tenfor2=0|best bowling2=5/15|catches/stumpings2=6/–|column3=[[Women's Twenty20 International|WT20I]]|matches3=13|runs3=5|bat avg3=–|100s/50s3=0/0|top score3=5[[Not out|*]]|deliveries3=281|wickets3=15|bowl avg3=19.53|fivefor3=0|tenfor3=0|best bowling3=3/17|catches/stumpings3=1/–|column4=[[Women's Twenty20 cricket|WT20]]|matches4=42|runs4=33|bat avg4=4.12|100s/50s4=0/0|top score4=7|deliveries4=961|wickets4=46|bowl avg4=16.56|fivefor4=0|tenfor4=0|best bowling4=3/10|catches/stumpings4=9/–|date=13 செப்டம்பர் 2018|source=http://www.espncricinfo.com/india/content/player/709635.html ESPNcricinfo}} '''ராஜேஸ்வரி கயாகுவாத்''' (1 ஜூன் 1991) ஒரு இந்திய [[துடுப்பாட்டம்|கிரிக்கெட் வீராங்கனை ஆவார்]] . 2014 ஜனவரி 19 ஆம் தேதி இலங்கைக்கு எதிரான [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|சர்வதேச ஒரு நாள்]] கிரிக்கெட்டில் கயாகுவாத் அறிமுகமானார். அவர் ஒரு வலது கை பேட்ஸ்மேன் மற்றும் இடது கை பந்து வீச்சாளர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடியுள்ளார்.
== தனிப்பட்ட வாழ்க்கை ==
18 வயதில் இருந்தே அவர் தீவிரமாக கிரிக்கெட்டை விளையாடத் தொடங்கினார். அவரது தந்தை அவரது மிகப்பெரிய தூண்டுதலாக இருந்து முறையான பயிற்சியும் பெற்றுத் தந்தார். கர்நாடக மகளிர் கிரிக்கெட் அணிக்காக விளையாடத் தொடங்கி, 2014-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார் <ref name=":0">{{Cite news|url=https://timesofindia.indiatimes.com/sports/cricket/icc-womens-world-cup-2017/india-spinner-rajeshwari-gayakwad-living-in-rented-house/articleshow/59753958.cms|title=India spinner Rajeshwari Gayakwad living in rented house|date=25 July 2017|newspaper=The Times of India|access-date=31 January 2019}}</ref> .
ஸ்ரீலங்கா மகளிர் தேசிய கிரிக்கெட் அணிக்கு எதிரான அவரது முதல் டி 20 சர்வதேச ஆட்டத்திற்கு பிறகு கயாக்வாட் தனது தந்தையை 2014 - ஆம் ஆண்டு இழந்தார்.
2017 பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு பிறகு, நீர்வளத்துறை மந்திரி எம்பி பாட்டில் 5 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றை பரிசாக வழங்கினார். தன் குடும்பத்திற்காக வீடு வாங்குவதே அப்போதைய அவசியம் என்று கயாக்வாட் கருதியதால், அந்த கார் பரிசை வாங்க மறுத்துவிட்டார் .
== சர்வதேச கிரிக்கெட் ==
கயாகுவாத் 2017 பெண்கள் உலகக்கோப்பை இறுதிச்சுற்று போட்டியில் பங்கேற்றார். இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிராக ஆடிய ஆட்டத்தில் ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில் உலகக் கோப்பையை இந்திய அணி தவறவிட்டது.
== மேற்கோள்கள் ==
<references group="" responsive=""></references>
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:1991 பிறப்புகள்]]
|