பெருங்களத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
சிNo edit summary
வரிசை 5:
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = காஞ்சிபுரம் |
வட்டம் = [[தாம்பரம் வட்டம்|தாம்பரம்]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்கள் தொகை = 1937,343342|
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 7.354|
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் = www.townpanchayat.in/perungalathur|
பின்குறிப்புகள் = |
}}
'''பெருங்களத்தூர்''' ([[ஆங்கிலம்]]:'''Perungalathur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம்]] மாவட்டத்தில்மாவட்டத்தின் [[தாம்பரம் வட்டம்|தாம்பரம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
==அமைவிடம்==
[[காஞ்சிபுரம்]] - [[தாம்பரம்]] வழித்தடத்தில் அமைந்த பெருங்களத்தூர் பேரூராட்சி, மாவட்டத் தலமையிடமான காஞ்சிபுரத்திலிருந்து 45 கிமீ; பல்லாவரத்திலிருந்து 12 கிமீ; செங்கல்பட்டிலிருந்து 30 கிமீ தொலைவிலும் உள்ளது. பெருங்களத்தூரில் [[தொடருந்து நிலையம்]] உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
==மக்கள் வகைப்பாடு==
7.354 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 461 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[தாம்பரம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும் மற்றும் [[ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/perungalathur பெருங்களத்தூர் பேரூராட்சியின் இணையதளம்] </ref>
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,343 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பெருங்களத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 82% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 79% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பெருங்களத்தூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 9,584 வீடுகளும், 37,342 [[மக்கள்தொகை]]யும், கொண்டது.
மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 91.36 % மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 987 பெண்கள் வீதம் உள்ளனர். <ref>[https://www.census2011.co.in/data/town/803344-perungalathur-tamil-nadu.html Perungalathur Population Census 2011]</ref>
==ஆதாரங்கள்==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/பெருங்களத்தூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது