இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Atcovi (பேச்சு | பங்களிப்புகள்)
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 7:
|symbol_type = சின்னம்
|national_motto =
|national_anthem = ''[[சிறீ லங்கா தாயே]]''<br /><center></center>
|image_map = Sri Lanka (orthographic projection).svg
|image_map2=Sri Lanka - Location Map (2011) - LKA - UNOCHA.svg
வரிசை 212:
2004இல் ஏற்பட்ட சுனாமிப் பேரலைகள் இலங்கையில் 35,000க்கும் மேற்பட்டோரைக் காவுகொண்டது.<ref name="wsws1">{{cite web|url=http://www.wsws.org/articles/2005/dec2005/sri2-d29.shtml |title=WSWS.org |publisher=WSWS.org |date=29 December 2005}}</ref> 1985 இலிருந்து 2006 வரை, இலங்கை அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் நன்கு சுற்று சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனராயினும் அவையனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. 2006ல் விடுதலைப் புலிகளும் அரசும் மீண்டும் மோதல்களில் ஈடுபட்டனர். இலங்கை அரசு 2008ல் உத்தியோகபூர்வமாக சமாதான ஒப்பந்தத்தினை முறித்துக் கொண்டது.<ref name="a1" /> 2009ல், மகிந்த ராசபக்ச தலைமையிலான இலங்கை ஆயுதப் படைகள் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து இலங்கை முழுவதும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்தது.<ref>{{cite news | url = http://www.dailymail.co.uk/news/article-1183961/Sri-Lankan-TV-broadcasts-video-body-Tamil-Tiger-leader-President-declares-country-liberated-terrorism.html | title = Sri Lankan TV broadcasts 'video of body of Tamil Tiger leader' as President declares the country liberated from terrorism | work = Daily Mail | date = 20 May 2009 | location=London}}</ref><ref>{{cite news | url = http://www.guardian.co.uk/world/2009/may/18/tamil-tigers-killed-sri-lanka | title = Sri Lanka declares end to war with Tamil Tigers | work = The Guardian | date = 19 May 2009| place = London | first1=Matthew | last1=Weaver | first2=Gethin | last2=Chamberlain}}</ref> 26 வருடகால இனமுறுகலில் 60,000 இலிருந்து 100,000 வரையான மக்கள் கொல்லப்பட்டனர்.<ref name="ABC200509">{{cite news | title = Up to 100,000 killed in Sri Lanka's civil war: UN | url = http://www.abc.net.au/news/stories/2009/05/20/2576543.htm | newspaper = [[ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்]] | date = 20 May 2009}}</ref><ref>{{cite news|title=Sri Lanka|url=http://topics.nytimes.com/top/news/international/countriesandterritories/srilanka/index.html?scp=1-spot&sq=sri%20lanka&st=cse|publisher=New York Time|first=Erik|last=Olsen|accessdate=15 July 2014}}</ref>
 
ஐநா செயலாளர் பான் கி-மூனால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு அறிக்கையின்படி 40.000 தமிழ் மக்கள் இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்டிருக்கலாம். கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை இன்றும் சர்ச்சைக்குரியதாக உள்ளதுடன் மேலதிக ஆய்வுகள் தேவைப்படுகின்றன.<ref>{{cite web|url=http://www.hindustantimes.com/world-news/SriLanka/40-000-Tamil-civilians-killed-in-final-phase-of-Lanka-war-says-UN-report/Article1-689575.aspx |title=40,000 Tamil civilians killed in final phase of Lanka war, says UN report |publisher=Hindustan Times |date=25 April 2011 }}</ref> விடுதலைப் புலிகளின் தோல்வியின் பின்னர் இலங்கையின் பெரிய தமிழ் அரசியற் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டு கூட்டாட்சி முறைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.<ref name="bbc1">{{cite news | title = Sri Lanka Tamil party drops statehood demand | date = 13 March 2010 | url = http://news.bbc.co.uk/2/hi/south_asia/8566114.stm | work = [[பிபிசி]] | first=Charles | last=Haviland}}</ref><ref name="guardn">{{cite news | title = Sri Lankan Tamils drop demand for separate independent homeland | date = 14 March 2010 | url = http://www.guardian.co.uk/world/2010/mar/14/tamils-drop-calls-for-separate-state | work = [[தி கார்டியன்]] | first=Jason | last=Burke | location=London}}</ref> இறுதி யுத்தத்தின்போது சுமார் 294,000 மக்கள் அகதிகளாக்கப்பட்டனர்.<ref name="obs320">{{cite news | title = Sri Lanka ready for the challenge | date = 20 March 2011 | url = http://www.sundayobserver.lk/2011/03/20/fea01.asp | work = The Sunday Observer }}</ref><ref>{{cite web|url=http://www.amnesty.org/en/news-and-updates/news/sri-lanka-displaced-uncertain-future-government-unlock-camps-20090911 |title = Sri Lanka's displaced face uncertain future as government begins to unlock the camps |publisher=Amnesty International |date=11 September 2009}}</ref> மீள்குடியேற்ற அமைச்சின் தகவலின் படி, பெரும்பாலான அகதிகள் தமது இருப்பிடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், டிசம்பர் 2011 அளவில் 6.651 பேர் முகாம்களில் வசிக்கின்றனர்.<ref name="sitrep1215">{{cite news | title = Situation Report as of 15-12-2011 | date = 15 டிச. 2011 | url = http://web.archive.org/web/20120112023228/http://www.resettlementmin.gov.lk/download/SituationReport%2015.12.2011.pdf| page = 2 | work = Ministry of Resettlement in Sri Lanka }}</ref> மே 2010ல், சனாதிபதி மகிந்த ராசபக்ச கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்து 2002 சமாதான உடன்படிக்கை மற்றும் 2009 விடுதலைப் புலிகளின் தோல்வி ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் காணப்பட்ட பிரச்சினைகளை ஆராய முற்பட்டுள்ளார்.<ref name="ReliefWeb">{{cite web|title=Sri Lanka: President appoints Lessons Learnt and Reconciliation Commission|url=http://reliefweb.int/node/354905|publisher=ReliefWeb|date=17 May 2010}}</ref><ref>{{cite web|title=Sri Lanka: President appoints Lessons Learnt and Reconciliation Commission|url=http://reliefweb.int/node/354905|publishername="ReliefWeb|date=17 May 2010}}<"/ref><ref name=CBS161211>{{cite news|title=Sri Lankan commission: Civilians weren't targeted|url=http://seattletimes.com/html/nationworld/2017027229_apassrilankacivilwar.html|author=Mallawarachi, Bharatha |newspaper=[[அசோசியேட்டட் பிரெசு]]/சிபிஎஸ்|date=16 டிச. 2011}}</ref> இலங்கை 26 வருடகால உள்நாட்டுப் போரிலிருந்து மீண்டு உலகில் மிகவும் விரைவான பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது.<ref name="businessinsider1">{{cite web | url=http://www.businessinsider.com/countries-with-the-fastest-growing-gdp-in-the-world-2011-10#sri-lanka-7 | title=The 15 Fastest-Growing Economies in the World | work=Business Insider | accessdate=15 July 2014 }}</ref><ref name="meryl">{{cite news | title = Lanka among fastest growing millionaire populations – report | date =24 June 2011 | url = http://www.sundayobserver.lk/2011/07/03/oostory.asp?sid=20110624_01&imid=SO.jpg&dt=%5BJune%2024%202011%5D}}</ref>
 
== அரசியல் ==
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது