மணிமேகலை (காப்பியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கட்டுரை
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி பராமரிப்பு using AWB
வரிசை 5:
==கதை==
 
சிலப்பதிகாரத்திற்கு அடுத்ததாக இலக்கிய அழகில் பெருமைவாய்ந்த மணிமேகலை, ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்றாகும். இக்காப்பியத்தின் தலைவி, மணிமேகலை, சிலப்பதிகாரத்தின் கோவலன் மற்றும் மாதவி என்பவர்களின் மகளாவாள். கோவலனின் துயர மரணத்திற்குப் பிறகு மாதவி தன் மகளை ஒரு புத்தத் துறவியாக வளர்த்தாள். ஒரு சமயத்தில் மணிமேகலையும் அவளுடைய தோழியும் பூப்பறிக்கச் சென்றிருந்தபோது, உதயகுமரன் என்ற சோழ மன்னன் மணிமேகலையின் மீது காதல் மயக்கம் கொண்டான். கடலின் கடவுளான மணிமேகலா, மணிமேகலையின் உலக இன்பங்கள் துறந்த வாழ்க்கையைப் பாதுகாக்க, அவளை தான் அறியாமலே மணிபல்லவம் என்ற தீவில் கொண்டு விட்டாள். அத்தீவில் மணிமேகலை ஒரு புத்த பீடிகை மூலம் தனது முன்பிறப்பைப் பற்றி அறிந்தாள். அதன் பிறகு, கடலின் கடவுள் மணிமேகலா, மணிமேகலையிடம் அவள் ஏன் மணிபல்லவத்திற்கு அழைத்து வரப்பட்டாள் என்பதைக் கூறி, மூன்று அதிசய மந்திரங்களையும் கற்றுக்கொடுத்தாள். அத்தீவில் மணிமேகலை 'அமுத சுரபி' என்ற உணவுக் கிண்ணத்தைக் கண்டெடுத்து, அதிலிருந்து அளவற்ற உணவை புகாரிலுள்ள ஏழைஎளியோருக்கு வழங்கினாள். இதையெல்லாம் கண்ட உதயகுமரன், மணிமேகலை தன்னை மணக்க வேண்டும் என்று அவளை வற்புறுத்தினான். ஆனால் மணிமேகலை தான் கற்ற வித்தையைப் பயன்படுத்தி காயசண்டிகையாக உருமாற்றிக் கொண்டாள். உண்மையான காயசண்டிகையின் கணவன் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உதயகுமரனைக் கொலை செய்துவிட்டான். இதற்காகக் காயசண்டிகையின் உருவத்தில் இருக்கும் மணிமேகலை கைது செய்யப்படுகிறாள். ஆனால் தனது தாயாரின் உதவியோடு விடுவிக்கப்படுகிறாள். பிறகு அவள் வஞ்சி நகரத்திற்குச் சென்று தந்து ஞான ஆசிரியரான கண்ணகியிடம் உரையாடி அறிவுரை பெற்றாள். அத்துடன் அனைத்து மதங்களின் நிறைகுறைகளை வல்லுனர்களிடமிருந்து அறிந்தாள். அதன்பிறகு காஞ்சி நகரத்திற்குச் சென்று தனது ஆசானான அறவண அடிகளிடம் படிப்பினை பெற்று ஒரு முழுமையான புத்தத் துறவியாகி, தவத்தில் ஆழ்ந்தாள்.<ref>[http://www.tamilvu.org/courses/degree/a011/a0111/html/a011132.htm மணிமேகலைக் காப்பியக் கதை]</ref>
மணிமேகலைக் காப்பியக் கதை]</ref>
 
 
==கதாப்பாத்திரங்கள்==
வரி 17 ⟶ 15:
 
== இயற்றப்பட்ட காலம் ==
மணிமேகலை காப்பியத்தின் காலம் தொடர்பாக முரண்பட்ட கருத்துக்கள் இருந்து வருகின்றன. இது [[நியாயப் பிரவேசம்]] என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப் படுகிறது.
 
மணிமேகலை [[நியாயப் பிரவேசம்|நியாயப் பிரவேசத்தை]]<nowiki/>ப் பின்பற்றித் தோன்றியது என்று கருதப்படுகிறது. இதனைப் பின்பற்றி மணிமேகலையின் காலம் பொ.ஆ. 450 - பொ.ஆ. 550 என்று சோ.ந. கந்தசாமி கருதுகின்றார்.<ref>Buddism as expounded in ManBuddism as expounded in Manimekalai, S.N. Kandasamy, 1978, Annamalai University, p.74.</ref>
 
பாவ்லா ரிச்மேன் மணிமேகலையின் காலம் பொ.ஆ. ஆறாம் நூற்றாண்டு என்று குறிப்பிடுகிறார். <ref name="Paula Richman 2003, pp.458">Paula Richman, ”Cīttalai Cāttanār, Manimekhalai” summary in Karl H. Potter ed.,''The Encyclopedia of Indian Philosophies: Buddhist philosophy from 350 to 600 A.D.'' New Delhi, 2003, pp.458.</ref> இவ் ஆய்வுகளில் இருந்து மாறுபட்ட எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் மணிமேகலை [[திண்ணாகர்|திண்ணாகருக்கும்]] [[நியாயப் பிரவேசம்|நியாயப் பிரவேசத்தி]]<nowiki/>ற்கும் முற்பட்டது என்று விளக்குகின்றார். அதன்வழி மணிமேகலை பொ.ஆ. ஐந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்று குறிப்பிடுகிறார்.
<ref> Rao Bahadur Krishnaswāmi Aiyangar, ''Maṇimekhalai in its Historical Setting'', London, 1928, p.185, 201, etc.. Available at www.archive.org [https://archive.org/details/manimekhalaiinit031176mbp]</ref>
 
== மணிமேகலையில் சமயநெறி ==
"https://ta.wikipedia.org/wiki/மணிமேகலை_(காப்பியம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது