இந்திய தேசிய காங்கிரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 41:
பிரித்தானிய அரசின் எதிர்ப்பு காரணமாக காங்கிரஸின் கொள்கை மாற்றம் கண்டது, இக்கட்சி விடுதலைப்போரில் தீவிரம் காட்ட தொடங்கியது. 1907ல் காங்கிரஸில் தீவிரபோக்குடையோர், மிதபோக்குள்ளோர் என 2 குழுக்கள் உருவாகின. தீவிரபோக்குடையோர் [[பால கங்காதர திலகர்]] தலைமையிலும், மிதபோக்குடையோர் [[கோபால கிருஷ்ண கோகலே]] தலைமையிலும் இயங்கினர். பாலகங்காதர திலகரின் செல்வாக்கால் காங்கிரஸ் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த பெரும் இயக்கமாக உருவாகியது, இலட்சக்கணக்கான மக்களை ஆங்கிலேயருக்கு எதிராக திரட்டியது.
 
இந்திய விடுதலைப்போரில் முதன்மையான இடம்பிடித்த [[பால கங்காதர திலகர்]], [[கோபால கிருஷ்ண கோகலே]], [[லாலா லஜபத் ராய்]], [[பிபின் சந்திர பால்]], [[முகமது அலி ஜின்னா]], [[தாதாபாய் நௌரோஜி|தாதாபாய் நௌரோஜி]], [[வ. உ. சிதம்பரம் பிள்ளை]] போன்ற தலைவர்களை காங்கிரஸ் கட்சி உருவாக்கியது. காங்கிரசின் வரலாற்றை "பட்டாபி சித்தாராமைய" எழுதி உள்ளார். இவா் காங்கிரசின் தோற்றம் ஒரு மர்மமாகவே உள்ளது என்று கூறிப்பிட்டு உள்ளார். உமேஸ் சந்திர பானர்ஜி காங்கிரசின் தோற்றம் பற்றி "The Saftey Wall Theory "-யை கூறினார். இதன் படி ஆங்கிலேயர்கள் தமது ஆட்சியை பாதுகாத்து கொள்வதற்காக "Allan Octavian Hume"-யின் உதவியுடன் காங்கிரசை உருவாக்கினர் என்று கூறுகிறார்.
 
=== காந்தியின் கால பகுதி ===
வரிசை 58:
 
இந்திரா தலைமையிலான காங்கிரசுக்கு '''பசுவும் கன்றும்''' சின்னமும் ஸ்தாபன காங்கிரசுக்கு '''ராட்டை சுற்றும் பெண்''' சின்னமும் கிடைத்தன. நெருக்கடி நிலைக்கு பின் நடந்த தேர்தலில் இந்திரா காங்கிரசு பெரும் தோல்வி கண்டதை அடுத்து 1978ல் இரண்டாக பிளவுபட்டது. இந்திரா தலைமையிலான பிரிவை 70 நாடாளுமன்ற உறுப்பினர்களும், சுவரன் சிங் தலைமையிலான பிரிவை 76 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரித்தார்கள். சுவரண் சிங் தலைமையிலான குழுவுக்கு '''பசுவும் கன்றும்''' சின்னம் கிடைத்தது, இது காங்கிரசு (S) என அழைக்கப்பட்டது. இந்திரா தலைமையிலான காங்கிரசுக்கு '''கை''' சின்னம் ஒதுக்கப்பட்டது.2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் தேர்தலில் வென்றனர்.<ref>[http://books.google.com/books?id=0eolM37FUWYC&pg=PA425&dq=congress+cow+and+calf+symbol&hl=ta&ei=lVkaTKfJJNePnAecv8nBCg&sa=X&oi=book_result&ct=result&resnum=8&ved=0CEUQ6AEwBw#v=onepage&q=congress%20cow%20and%20calf%20symbol&f=false Indira: the life of Indira Nehru Gandhi - பக்கம் 425]</ref>
 
<br />
 
== மாநில அரசுகளில் காங்கிரஸ் ==
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_தேசிய_காங்கிரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது