அறுபடைவீடுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 22:
 
== திருச்செந்தூர் ==
{{main|திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்}}
 
[[திருச்செந்தூர்| திருச்செந்தூரில்]] முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் [[திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்|சுப்பிரமணிய சுவாமி கோயில்]] அமைந்துள்ளது. இவ்விடத்தில் முருகன், [[சூரபத்மன்|சூரபத்மனை]] அழித்ததாக [[கந்த புராணம்]] கூறுகிறது.
 
== பழனி ==
வரிசை 34:
{{main|சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்}}
 
[[சுவாமிமலை]] முருகனின் நான்காவது படைவீடு ஆகும். இது [[கும்பகோணம்| கும்பகோணத்திலிருந்து]] 6 கி.மீ. தொலைவில் உள்ளது. முருகன் தனது தந்தையான [[சிவன்|சிவனுக்கு]] பிரணவ மந்திரத்தின் பொருளை கூறியதால், இங்கு குடிகொண்டுள்ள முருகனுக்கு சுவாமிநாதன் எனப் பெயராயிற்று.
 
==திருத்தணி==
{{main|திருத்தணி முருகன் கோயில்}}
 
[[திருத்தணி]] முருகனின் ஐந்தாம் படைவீடு ஆகும். இவ்விடத்தின் மலையின் [[வள்ளி]]யை முருகன் திருமணம் செய்து கொண்ட தலமாகும். திருத்தணி குன்றின் மீது முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட [[திருத்தணி முருகன் கோயில்]] உள்ளது. [[திருப்புகழ்]] பாடிய [[அருணகிரிநாதர்|அருணகிரிநாதரால்]] பாடல் பெற்ற தலமிது. [[முத்துசுவாமி தீட்சிதர்|முத்துச்சாமி தீட்சதராலும்]] பாடப்பட்ட தலம்.<ref>{{cite web|url=http://tirutanigaimurugan.org|title=திருத்தணி முருகன்}} </ref> இக்கோயிலை '''தணிகை முருகன் கோயில்''' என்றும் அழைப்பர்.
 
== பழமுதிர்சோலை ==
"https://ta.wikipedia.org/wiki/அறுபடைவீடுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது