வ. உ. சிதம்பரம்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி பராமரிப்பு using AWB
வரிசை 22:
== இளமைப் பருவம் ==
=== பிறப்பு ===
'''வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை''' 1872-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் நாள் [[தமிழ்நாடு|தமிழ் நாட்டில்]] தூத்துக்குடிமாவட்டம்.[[ஒட்டப்பிடாரம்]] என்ற ஊரில் [[சைவ வெள்ளாளர் ]] மரபில் உலகநாத பிள்ளை, பரமாயி அம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார்<ref name="Dorairaj">[http://www.hindu.com/thehindu/2001/09/22/stories/13221102.htm ''Dyen of Swadeshi shipping''] 'The Hindu' 22 September 2001 Retrieved 2 March 2012</ref>.
 
=== கல்வி ===
வரிசை 43:
 
== சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் தாக்கம் ==
தென்னிந்தியாவில் ராமகிருஷ்ண இயக்கத்திற்கு வித்திட்ட, ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடி சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியுமான [[இராமகிருஷ்ண மடம், சென்னை| ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின்]] துறவியான ’சுவாமி ராமகிருஷ்ணானந்தருடனான’(சசி மகராஜ்) சந்திப்பு வ.உ.சி யின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவரை வ.உ.சி. சென்னை ஐஸ் ஹவுஸில் தான் சந்தித்திருக்க வேண்டும்.
’சசி மகராஜ் என்னிடம், "சுதேச எண்ணங்கள் பல நன்மைகளைத் தரக் கூடியது, இது என் கருத்து" என்று கூறினார். அவர் சொன்னது ஒரு விதையாக என்னுள் விழுந்தது. என் உள்ளம் அதனைப் போற்றிக் காத்தது’
என்று அந்த சந்திப்பைப் பற்றிக் கூறுகிறார் வ.உ.சி. இந்த ’விதை’யின் இரு தளிர்களே ’தூத்துக்குடி கைத்தொழில் சங்கம்’ மற்றும் ’தரும சங்கம்’ என்று தமது சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார் வ.உ.சி<ref>சுவாமி ராமகிருஷ்ணானந்தர் விரிவான வாழ்க்கை வரலாறு; ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 236</ref>
வரிசை 286:
 
====வ.உ.சி சிலைஅமைத்தல்====
1939 ஆம் ஆண்டு சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், வ.உ.சிதம்பரனாருக்கு சிலை வைக்க முயன்று அச்செலவிற்கு பணம் படைத்தோரின் உதவி நாடி அம்முயற்சி தோல்வியுற்றதால் மனம் வருந்தி, ஹாமில்டன் வாராவதியருகிலுள்ள கட்டைத் தொட்டிக் கடைக்காரர்களிடம் சென்று கடைக்கு ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என்று கையேந்தி பணம் பெற்றும் டிராம்வே தொழிலாளர் சங்கம், ராயபுரம் அலுமினியம் தொழிலாளர் சங்கம் போன்ற பல்வேறு சங்கங்களின் உதவியோடும் சிலை வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். <ref>தினமணி கதிர்; 09.03.2014; பக்கம் 6,7; (கட்டுரைக்களஞ்சியம் நூலில் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம்)</ref>
 
== முக்கியமான நினைவுச் சின்னங்கள். ==
வரிசை 334:
* [http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-12-05-21-27-39/2009-08-13-20-44-19/-13 வ. உ.சி. பிறந்த இல்லம்]
* [http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-12-05-21-27-39/2009-08-13-20-44-19/-14 வ. உ.சி. படதொகுப்பு]
 
 
{{இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம்}}
வரி 345 ⟶ 344:
[[பகுப்பு:தமிழகத் தொழிலதிபர்கள்]]
[[பகுப்பு:திருக்குறள் உரையாசிரியர்கள்]]
 
[[பகுப்பு:1872 பிறப்புகள்]]
[[பகுப்பு:1936 இறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழர்]]
[[Categoryபகுப்பு:தமிழ் வரலாறு]]
[[பகுப்பு:தமிழகத்கப்பலில் தொழிலதிபர்கள்வணிகம் செய்த இந்தியர்கள்]]
[[பகுப்பு:தூத்துக்குடிதமிழ் மாவட்ட நபர்கள்வழக்கறிஞர்கள்]]
[[Category:கப்பலில் வணிகம் செய்த இந்தியர்கள்]]
[[Category:தமிழ் வழக்கறிஞர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொழிற்சங்கவாதிகள்]]
[[Categoryபகுப்பு:சுதேசி ஆர்வலர்கள்]]
[[Categoryபகுப்பு:ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய சிறைக்கைதிகள்]]
[[Categoryபகுப்பு:ஐக்கிய இராச்சியத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள்]]
[[பகுப்பு:திருக்குறள் உரையாசிரியர்கள்]]
[[பகுப்பு:19 ஆம் நூற்றாண்டு இந்தியத் தொழிலதிபர்கள்]]
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டு இந்தியத் தொழிலதிபர்கள்]]
[[Categoryபகுப்பு:20 ஆம் நூற்றாண்டு வழக்கறிஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வ._உ._சிதம்பரம்பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது