தமிழிசை சௌந்தரராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 3:
| image = Tamizhisai Soundrarajan.jpg
|birth_date ={{Birth date and age|1961|06|02|mf=y}}
|birth_place = [[நாகர்கோயில்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]] <ref>{{cite web|url=https://tamil.oneindia.com/tamilisai-soundrarajan-biography-tamil-248504.html|title= காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்து பாஜக மாநில தலைவரான தமிழிசை சவுந்தராஜன்}}தமிழ் ஒன் இந்தியா (மார்ச்சு 9, 2016) </ref>
| alt =
| caption =
வரிசை 32:
}}
 
'''தமிழிசை சௌந்தரராஜன்''' (Tamilisai Soundararajan, பிறப்பு:சூன் 2, 1961) ஓர் [[தமிழ்நாடு|தமிழக]] அரசியல்வாதி ஆவார். 2014 ஆகத்து முதல் தமிழக [[பாரதிய ஜனதா கட்சி]]யின் தலைவராவார்.<ref>{{cite web | url=http://www.dailythanthi.com/News/State/2014/08/16150202/tamilisai-soundarajan-appointed-as-tamil-nadu-bjp.vpf | title=தினத்தந்தி | accessdate=16 ஆகத்து 2014}}</ref> [[இந்திய தேசிய காங்கிரசு|தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின்]] முன்னாள் தலைவர் [[குமரி அனந்தன்|குமரி அனந்தனின்]]<ref> https://web.archive.org/web/20131203041415/http://www.hindu.com/thehindu/holnus/004200904132112.htm</ref> மகளான இவரும் இவரது கணவர் சவுந்தரராஜனும் தொழில்முறை மருத்துவர்கள். இவர் இதற்கு முன் [[பாரதிய ஜனதா கட்சி]]யில் மாநில பொதுச்செயலாளர், துணைத்தலைவர், தேசிய செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார். மருத்துவத் துறையைச் சார்ந்த இவர், தமிழகப் பாரதிய ஜனதா கட்சியின் முதல் பெண் தலைவராவார்.
 
== பிறப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழிசை_சௌந்தரராஜன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது