ம. கோ. இராமச்சந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Protected "ம. கோ. இராமச்சந்திரன்" ([தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (08:34, 16 மே 2019 (UTC) மணிக்கு காலாவதியாகிறது) [நகர்த்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (08:34, 16 மே 2019 (UTC) மணிக்கு காலாவதியாகிறது))
சி பராமரிப்பு using AWB
வரிசை 28:
'''எம். ஜி. ஆர்''' என்ற பெயரில் புகழ் பெற்ற, '''மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்''' (எம். ஜி. இராமச்சந்திரன், சனவரி 17, 1917 – திசம்பர் 24, 1987), [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்பட]] நடிகராகவும் [[1977]] முதல் இறக்கும் வரை [[தமிழ் நாடு|தமிழ்நாட்]]டின் தொடர்ந்து மூன்று முறை [[முதலமைச்சர்|முதலமைச்சராகவும்]] இருந்தவர்.
 
[[எம். ஜி. சக்கரபாணி|எம். ஜி. சக்கரபாணிக்குத்]] தம்பியான இவர்,<ref>[http://www.thinakaran.lk/2012/11/06/?fn=f1211064 எம். ஜி. ஆரின் தகப்பனார் வழி பூர்வீகம்]</ref> தொடக்க காலத்தில் நாடகங்களில் நடித்தார். [[மோகன்தாசு கரம்சந்த் காந்தி|காந்தியடிகளின்]] கருத்துகளால் ஈர்க்கப்பெற்று [[இந்திய தேசிய காங்கிரசு| இந்திய தேசிய காங்கிரசில்]] இணைந்தார்.<ref>[http://www.puthiyathalaimurai.com/this-week/772 காந்தியை சந்தித்த எம்.ஜி.ஆர். - கே.பி. ராமகிருட்டிணன்]</ref> 1936 இல் [[சதிலீலாவதி]] என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமாகி, கதாநாயகனாக மாறிய பிறகு, அறிஞர் [[கா. ந. அண்ணாதுரை|அண்ணாவின்]] அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பெற்று [[திமுக|திராவிட முன்னேற்றக் கழகத்தில்]] இணைந்தார். அண்ணாவின் மறைவுக்குப்பிறகு, [[மு. கருணாநிதி|கருணாநிதியால்]] திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, தேர்தலில் நின்று தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றிபெற்று முதலமைச்சரானார்.
 
இவர் உயரிய விருதுகளில் ஒன்றான [[பாரத ரத்னா விருது|பாரத ரத்னா விருதினை]] பெற்றவர்.<ref>[http://www.puthinamnews.com/?p=36596 இன்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள். புதினம் செய்திகள் தளம்]</ref>
வரிசை 118:
 
==== எம்.ஜி.ஆர் பற்றிப் பிரபாகரன் ====
[[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளுக்கும்]] [[பிரபாகரன்|பிரபாகரனுக்கும்]] வெளிப்படையான ஆதரவு அளித்தார் எம்.ஜி.ஆர். ஆயுதம் வாங்கி இலங்கை கொண்டு சென்று தமிழ்மக்களை காப்பாற்ற, முதலில் இரண்டு கோடி ரூபாயை தந்தார். அந்த உதவி இல்லையென்றால் இந்தளவிற்கு இயக்கம் வளர்ந்திருக்க இயலாது என்று பிரபாகரன் பேட்டியில் கூறியிருக்கிறார். மேலும் எம்.ஜி.ஆரை அண்ணன் என்றே அழைத்ததாகவும் கூறியிருக்கிறார். மத்திய அரசு விடுதலை புலிகளுக்கு நெருக்கடி கொடுத்த காலக்கட்டத்திலும், பெரிய தொகையைக் கொடுத்து உதவி செய்தார். [[இந்திய அரசு | மத்திய அரசு]] எடுக்கும் நடவடிக்கைக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றே எம்.ஜி.ஆர் தன் நிலையை பற்றிப் பிரபாகரனிடம் கூறியுள்ளார்.<ref>* [http://www.youtube.com/watch?v=ASx21WL03y0 எம்.ஜி.ஆர்ப் பற்றி பிரபாகரன்]</ref> எம்.ஜி.ஆர் உயிர் பிரிவதற்கு ஒரு வாரம் முன்புகூட ரூ. 40 லட்சம் வரை புலிகளுக்கு உதவியாக வழங்கியதாகப் பிரபாகரனே கூறியுள்ளார். எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிரபாகரன் வெளியிட்ட இரங்கல் செய்தியில் ”தமிழீழ மக்கள் சுதந்திரமாக வாழவேண்டுமென விரும்பிய மாண்புமிகு முதலமைச்சர் எம்.ஜி.ஆர், அவர்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர்” என்று கூறியுள்ளார்.<ref>* [http://lordmgr.wordpress.com/2010/06/25/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D/எம்.ஜி.ஆர்ப்பற்றி பழ.நெடுமாறன் மற்றும் பிரபாகரன்]</ref>
 
==== எம்.ஜி.ஆரின் ஈழக்கனவுப் பற்றி ஆன்டன் பாலசிங்கம் ====
"https://ta.wikipedia.org/wiki/ம._கோ._இராமச்சந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது