மேட்டூர் அணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 18:
'''மேட்டூர் அணை''' [[காவிரி ஆறு|காவிரி ஆற்றின்]] மீது கட்டப்பட்டுள்ள ஒரு [[அணை]]யாகும். இது [[சேலம்]] மாவட்டத்தின் [[மேட்டூர் வட்டம்|மேட்டூர் வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமான [[மேட்டூர்]] என்னும் ஊரில் கட்டப்பட்டுள்ளதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது. இது அணையைக்கட்டிய ஸ்டேன்லி என்பவரின் பெயரால் '''ஸ்டேன்லி நீர்த்தேக்கம்''' என்றும் அழைக்கப்படுகிறது.இந்த அணை [[1934]]-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது மற்றும் கட்டிமுடிக்க 9 ஆண்டுகள் ஆனது. இது தமிழகத்தின் மிகப்பெரிய அணையாகும்.
 
மேட்டூர் நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்ட போது, இது தான் ஆசியாவிலேயே மிக உயரமானதும் உலகிலேயே மிகப்பெரியதுமான ஏரியாக விளங்கியது.<ref>பக் 70, {{cite book|author= ப.கோமதிநாயகம்|title = தமிழகப் பாசன வரலாறு |date = மார்ச், 2000 |pages= 87| id = {{ISBN|81-87371-07-2}}}}</ref> அணையின் அதிகபட்ச உயரம் மற்றும் அகலம் முறையே 214 மற்றும் 171 அடி ஆகும். அதிகபட்ச சேமிப்பு உயரம் 120 அடி ஆகும். மேட்டூர் அணைக்கு கர்நாடகாவில் உள்ள கபினி அணை மற்றும்  கிருஷ்ணா ராஜா சேகர அணை ஆகியவற்றிலிருந்து நீர் பெறப்படுகிறது. மேட்டூர் அணையில் 2 நீர் மின் நிலையங்கள் உள்ளன, முதல் பிரிட்டிஷ் ஆட்சியின் போதும் இரண்டாவது இந்தியக் குடியரசிலும் கட்டப்பட்டது.
 
[[படிமம்:16 gate Bridge at Mettur dam.jpg|250px|thumb|right|<center>மேட்டூர் அணையிலுருந்து 16 கண் மதகு வழியாக வெளியேறும் காவிரி</center>]]
வரிசை 38:
 
==மேட்டூர் அணை தொடருந்து நிலையம்==
[[சேலம்]] மற்றும் [[ஈரோடு]] நகரங்களிலிருந்து [[மேட்டூர் அணை]] [[தொடருந்து நிலையம்|தொடருந்து நிலையத்திற்கு]] இரண்டு பயணிகள் வண்டி செல்கிறது.<ref>[https://indiarailinfo.com/departures/mettur-dam-mtdm/6593 Mettur Dam Railway Station]</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மேட்டூர்_அணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது