"வட்டார வளர்ச்சி அலுவலகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

105 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
சி (பராமரிப்பு using AWB)
'''வட்டார வளர்ச்சி அலுவலகம்''' (Block Development Office) என்பது [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]], முன்னூற்று எண்பத்தைந்து [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களின்]]<ref>[http://www.tnrd.gov.in/databases/Villages.pdf List of Panchayat Unions and Village Panchayats]</ref> கீழ் உள்ள 12,524 [[தமிழக ஊராட்சி மன்றங்கள்|ஊராட்சி மன்றங்களில்]] உள்ள கிராம மக்களின் கல்வி, மருத்துவம், சுகாதாரம், போக்குவரத்து வசதிகள், வேலைவாய்ப்பு மற்றும் மகளிர், [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|தலித் மற்றும் பழங்குடி மக்களின்]] சமூக பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் பொருட்டு, [[இந்திய அரசு]] மற்றும் [[தமிழ்நாடு அரசு]]களின் சமூக நலத் திட்டங்களை திட்டங்களை கிராமங்களில் நடைமுறைப்படுத்தவும். அரசுகள் வழங்கும் நிதிகள் மற்றும் மானியங்களை கையாள்வதற்கும், [[தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை]] மற்றும் [[மாவட்ட ஆட்சித் தலைவர்]] ஆகியவர்களின் வழிகாட்டுதல்களின் படியும் வட்டார அளவில் செயல்படுகிறது.<ref>[http://www.tnrd.gov.in/panchayatraj_inst/panchayat_union_council.html Panchayat Union Council]</ref>
 
மத்திய, மாநில அரசுகளின் ஊரக வளர்ச்சி திட்டங்களை [[மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை| மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின்]] திட்ட இயக்குனர் கண்காணிப்பார்.<ref>[http://www.tnrd.gov.in/rd_pt_podrda.html Project Officers]</ref><ref>[http://www.dailythanthi.com/News/Districts/Perambalur/2015/02/14225153/DRDA-Project-Director-of-the-Study.vpf மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆய்வு]</ref> <ref>[http://www.dinamalar.com/news_detail.asp?id=1327976 1200 பண்ணை குட்டைகள் அமைக்க தீவிரம்:மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முயற்சி]</ref>
 
== அலுவலர்கள் ==
== இதனையும் காண்க ==
* [[கிராம ஊராட்சி]]
* [[தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்|தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்]]
* [[மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை]]
 
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.tnrd.gov.in/policynotes/Citizen%20Chart%202014.pdf மக்கள் உரிமையும் அரசின் கடைமையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை]
 
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு அமைப்புகள்]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2702356" இருந்து மீள்விக்கப்பட்டது