ஆசிரியப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 2409:4072:880:1634:2603:B9F7:13A1:3389 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2562336 இல்லாது செய்யப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''ஆசிரியப்பா''' என்பது, தமிழின் யாப்பியலில் சொல்லப்படும் பாவகைகளுள் ஒன்று. இது [[ஓசை (யாப்பிலக்கணம்)|அகவலோசை]]யைக் கொண்டு அமைவது. ஆசிரியத்தளை எனப்படும் [[தளை (யாப்பிலக்கணம்)|தளை]] வகையே இப் பாவுக்கு உரியது. எனினும் வேறு தளைகளும் இடையிடையே வருவது உண்டு.
 
இவ்வகைப் பாக்கள் மூன்று [[அடி (யாப்பிலக்கணம்)|அடிகள்]] தொடக்கம் எத்தனை அடிகள் கொண்டதாகவும் இருக்கலாம். அடிகளின் எண்ணிக்கைக்கு மேல் எல்லை கிடையாது. ஆசிரியப்பாவின் அடிகள் நான்கு [[சீர் (யாப்பிலக்கணம்)|சீர்களைக்]] கொண்ட [[அளவடி]]யாகவோ, மூன்று சீர்கள் கொண்ட [[சிந்தடி]]யாகவோ, இரண்டு சீர்களைக் கொண்ட [[குறளடி]]யாகவோ அமையலாம். ஐந்து சீர்களைக் கொண்ட அடிகளும் இடம்பெறலாம். எனினும் முதல் அடியும் இறுதி அடியும் அளவடிகளாக இருத்தல் வேண்டும்.
வரிசை 9:
=== சீர் ===
ஆசிரிய உரிச்சீர் எனப்படும் ஈரசைச் சீர்கள் மிகுந்துவரும்.பிறசீர்களும் கலந்துவரும். ஆனால் நிரைநடுவாகிய வஞ்சியுரிசீர்கள் (கருவிளங்கனி, கூவிளங்கனி) வராது.
தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என்ற வாய்பாட்டால் அமையும் நேர்நேர், நிரைநேர், நிரைநிரை, நேர்நிரையாகிய நான்கு சீரும் ஆசிரிய உரிச்சீருக்கு உதாரணங்கள் ஆகும்.
 
தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய், என்ற வாய்பாட்டால் அமையப்பெறும் நான்கு சீர்களும் [[வெண்பா]] உரிச்சீருக்கு உதாரணங்கள் ஆகும். ஆசிரிய உரிச்சீருடன் வெண்பா உரிச்சீரும் ஆசிரியப்பாவில் வரலாம்.
 
தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி என்ற வாய்பாட்டால் அமையப்பெறும் நான்கு சீர்களும் வஞ்சிச் சீர்களுக்கு உதாரணங்கள் ஆகும். இவை ஆசிரியப்பாவில் வர முடியாது.<ref>{{cite book | title=யாப்பருங்கலக் காரிகை (அமிர்தசாகரர் இயற்றியது) | publisher=முல்லை நிலையம் | authorlink=ந.மு.வேங்கடசாமி நாட்டார் | year=2008 | location=சென்னை | pages=1-216}}</ref>
வரிசை 19:
 
சீர்கள் ஒன்றுடனொன்று கூடும் கூட்டத்திற்குத் தளை என்று பெயர். நேரொன்றாசிரியத்தளை, நிரையொன்றாசிரியத்தளை, [[இயற்சீர் வெண்டளை]], [[வெண்சீர் வெண்டளை]], [[கலித்தளை]], ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாத [[வஞ்சித்தளை]] எனத் தளைகள் ஏழு வகைப்படும்.
மாமுன் நிரையும், விளமுன் நேரும் வருவது இயற்சீர் வெண்டளை. காய் முன் நேர் வருவது வெண்சீர் வெண்டளை. இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் வெண்பாவுக்குரியவை.
 
காய்முன் நிரை வருதல் கலித்தளை. கனிமுன் நிரை வருதல் ஒன்றிய வஞ்சித்தளை. கனிமுன் நேர் வருதல் ஒன்றாத வஞ்சித் தளை.
வரிசை 39:
==வகைகள்==
ஆசிரியப்பாக்கள், அவற்றில் இடம்பெறும் அடிகளின் தன்மைகளை ஒட்டிக் கீழ்க்காட்டியவாறு நான்கு வகைப்படுகின்றன.
 
# [[நேரிசை ஆசிரியப்பா]]
வரிசை 62:
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:ஆசிரியப்பா]]
"https://ta.wikipedia.org/wiki/ஆசிரியப்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது