சிற்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 117.209.194.201ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 13:
 
* தனிச் சிற்பம்: இவ்வகைச் சிற்பங்களின் அடிப்படையான தனித்தன்மை என்னவெனில் அவை அனைத்துப்பகுதியிலிருந்தும் பார்ப்பதற்கேற்ப அமைக்கப்பட்டவையாகும். இதன் அடிப்பகுதியைத் தவிர ஏனைய பகுதிகள் எதனோடும் இணைக்கப்படாமல் வெளியால் சூழப்பட்டிருக்கும் இது நாற்புறமும் இருந்து பார்ப்பதற்கானது. சிலைகள் இவ்வகையைச் சார்ந்தன. ([[சிலை]]: குறிப்பிட்ட பொருள், [[மனிதர்]], நிகழ்ச்சி, [[விலங்கு]] போன்றவற்றைப் போலச் செய்யப்படும் சிற்பம்.)
 
* [[புடைப்புச் சிற்பம்]]: இவை பின்னணியுடன் பகுதியளவு இணைந்து புடைத்தாற்போன்று அமைக்கப்படும். இவற்றுள் பல வகை உண்டு. இவை சுவரிலிருந்து புடைத்திருக்கும் அளவிற்கேற்ப அடித்தளத் தோற்றம், உயர் தோற்றம், இடைத்தோற்றம், புதைவுறுத் தோற்றம் என வகைப்படுத்தப்படுகின்றன. பண்டைய எகிப்திய சுவர் சிற்பங்கள் புதைவுறு தோற்றச் சிற்பங்களாகும். புடைப்புச் சிற்பங்கள் பெருமளவு குழுவான உருவங்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட செய்திகளைச் சொல்லும் கதையமைப்பினை வெளிப்படுத்த பயன்படுத்தப்படுவன. இது கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் ஓர் அரிய தொழில் நுணுக்கத் திறனாகும். இவை கட்டிடங்களின் தூண்கள்,சுவர்கள் இவற்றை அலங்கரிக்க அமைக்கப்படுகின்றன. சிறிய அளவிலான சிற்பங்கள் மண்பாண்டங்கள், உலோக வேலைப்பாடுகள், [[அணிகலன்கள்]] ஆகியவற்றிலும் இவ்வகைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இவை [[நினைவுச் சின்னங்கள்]],[[நடுகல்|நடுகற்கள்]], கற்சிலைகள் மற்றும் கல்வெட்டுகளை அலங்கரிக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன.
 
* [[செதுக்குச் சிற்பங்கள்]]: மற்றொரு வகையான சிற்பங்கள் [[செதுக்குச் சிற்பங்கள்]] ஆகும். இவை [[சிலை]] செய்யப்பயன்படும் [[உலோகம்]] அல்லது பொருட்களிலிருந்து தேவையற்ற பொருட்களை செதுக்கி நீக்கிய பின்பு தோற்றம் பெருபவையாகும். ஒரு சாதாரண மரம், கல் அல்லது உலோகத்திலிருந்து இவை நவீன தொழில் நுட்பங்கள் மூலம் தேவையற்ற பகுதிகளை நீக்க சிற்பங்களாக உயிர்த்தெழுகின்றன. மேலும் பற்றவைத்தல், முத்திரையிடுதல், உருக்கிவார்த்தல் போன்ற முறைகளாலும் சிற்பங்கள் உருவாக்கப்படுகின்றன இம்முறையின் மூலம் மிக அதிகமான சிற்பங்களை குறைந்த நேரத்தில் உருவாக்க இயலும்.
 
வரி 23 ⟶ 21:
* [[இயங்கியல் சிற்பம்]]: இயக்கத்தோடு கூடிய சிற்பம்
** ஊற்றுக்கள் (Fountain)
 
* [[அடுக்கற்கலை]]: பொருட்களை ஒன்றன்மீது ஒன்று அடுக்கிச் செய்யப்படும் ஒரு வகைச் சிற்பம்.
 
==பொருட்கள் மற்றும் தொழிநுட்பங்கள்==
வரலாறு முழுவதும் [[சிற்பம்|சிற்பங்கள்]] செய்யப் பயன்படும் பொருட்களில் பெரும் மாறுபாடுகள் காணப்படுகின்றன.சிறந்த நிலைப்புத்தன்மையுடைய சிலைகள் செய்ய வெண்கலம் போன்ற [[உலோகம்|உலோகங்கள்]] பொருத்தமானதாகும். [[மரம்]], [[களிமண்]], [[எலும்பு]], விலங்குகளின் [[கொம்பு|கொம்புகள்]] போன்ற பொருட்கள் சிக்கனமானது ஆனால் குறை ஆயுட்காலங்களைக் கொண்டவைகளாக இருக்கக்கூடும்.மதிப்புமிக்க பொருட்களான [[தங்கம்]], [[வெள்ளி]],பச்சை மாணிக்கக்கல், யானைம் தந்தங்கள் போன்றவற்றைக் கொண்டு சிறு சொகுசு வேலைப்பாடுகள் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன.சில வேளைகளில் பெரிய சிலைகளில் [https://en.wikipedia.org/wiki/Chryselephantine_sculpture பொன் இழைக்கப்பட்டும்] உருவாக்கப்படுகின்றன.பொதுவான பயன்பாடுகளுக்கு பரவலாக குறைந்த விலையுள்ள பொருட்களான கடினத்தன்மையான மரங்கள் (கருவாலி மரம்) ,சுடுமண், பீங்கான், மெழுகு (அழுத்தி உருவாக்கப்படும் சிற்பங்கள் முத்திரைகள் போன்றவை செய்ய மெழுகு ஏற்றது) மலிவான உலோக கலவையான [[பியூட்டர்|பியூட்டர் கலவை]] மற்றும் துத்தநாகம் பயன்படுத்தப்பட்டன.
 
சிற்பங்களுக்கு பெரும்பாலும் வர்ணம் பூசப்படுகின்றன, ஆனால் அவை நேரடியாக தங்கள் ஓவியத்தை நேரத்தை இழக்கின்றன அல்லது மீட்டெடுக்கின்றன. சிற்பங்களுக்கு வண்ணமிட பல நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன, இதில் பதவண்ணம், எண்ணெய் ஓவியம், தங்கமுலாம் பூச்சு (gilding), வீட்டு வண்ணம், தூவாணமாகத் தெளிப்பு (aerosol), மின்பூச்சு (enamel) மற்றும் மண்ணூதையிடல் (sandblasting) ஆகிய நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
வரி 45 ⟶ 42:
கண்ணாடிக் கோப்பை]]
 
மிக நுட்பமான வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்கள் செய்ய வார்த்தெருத்தல் முறையே சிக்கனமானதும் எளிமையானதும் ஆகும்.கி.மு. 3200 ஆம் ஆண்டில் செய்ப்பட்ட [[மெசொப்பொத்தேமியா|மெசபடோமியன் காலத்திய]] எஞ்சியிருக்கின்ற செப்புத்தவளைச் சிலை இதற்கு தற்போதைய உதாரணமாகும்.மெழுகில் [[வார்த்தல்]], பாரிசச் சாந்தில் வார்த்தல், [[மணல் அச்சில் வார்த்தல்]] போன்றவை குறிப்பிடத்தக்க [[வார்த்தல்|வார்த்தெடுத்தல்]] [[உத்தி|உத்திகளாகும்]].
 
==கண்ணாடி==
"https://ta.wikipedia.org/wiki/சிற்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது