நெல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
சி பராமரிப்பு using AWB
வரிசை 61:
=== பாரம்பரிய நெல் வகைகள் காக்கும் முயற்சிகள் ===
* [[நமது நெல்லைக் காப்போம்]] அமைப்பு [[பாரம்பரிய நெல்]] வகைகள் காக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆண்டு தோறும் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆதிரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழா நடத்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் இதுவரை 27 ஆயிரம் விவசாயிகளுக்குப் பாரம்பரிய நெல் வகைகளை விநியோகித்துள்ளார்கள் என அறியப்படுகிறது.<ref>[http://tamil.thehindu.com/general/environment/பாரம்பரிய-நெல்லைக்-காக்கும்-கரங்கள்/article5574921.ece பாரம்பரிய நெல்லைக் காக்கும் கரங்கள்]</ref>
 
* உளுந்தூர்பேட்டை, ஸ்ரீசாரதா ஆசிரமம், ‘அக்ஷய க்ருஷி கேந்திரா’ (வேளாண்மை மையம்) பாரம்பரிய நெல் வகைகளில் 150 வகைகளை சேகரித்து, பெண்விவசாயிகளுக்கு பாரம்பரிய விதைநெல் வழங்கி பாரம்பரிய நெல் விதைகளைப் பாதுகாத்து வருகின்றது.<ref>ஸ்ரீசாரதா யக்ஞ பிரசாதம்; ஆகஸ்டு 2013</ref><ref>ஸ்ரீசாரதா யக்ஞ பிரசாதம்; ஆகஸ்டு 2014</ref><ref>http://gttaagri.relier.in/இயற்கை-விவசாயம்/பாரம்பரிய-நெல்லைக்-காக்க/</ref><ref>http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=97146</ref>
 
* கர்நாடகத்தைச் சேர்ந்த பட்டதாரி விவசாயி ஸ்ரீனிவாசமூர்த்தி, இயற்கை விவசாய முறையின் உதவியுடன் பாரம்பரியமான 200 நெல் வகைகளைப் புதுப்பித்துள்ளார்.<ref>[http://www.dinamani.com/india/article820033.ece இயற்கை விவசாயத்தில் 200 பாரம்பரிய நெல் வகைகள் புதுப்பிப்பு]</ref>
 
*நட்வர் சாரங்கி எனும் [[ஒடிசா]] மாநிலம், கட்டாக் மாவட்டத்தின் நரிசு கிராமத்தின் ஓய்வுபெற்ற பள்ளித் தலைமையாசிரியர் 360 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு, பாதுகாத்துள்ளார்.<ref>http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=33828</ref>
 
வரி 75 ⟶ 72:
உலக நெல் உற்பத்தி 1960 ஆம் ஆண்டில் 20 [[கோடி]] டன்களிலிருந்து சீராக உயர்ந்து 2004 இல் 60 கோடி டன்களாய் இருந்தது. அரிசி உற்பத்தி நெல் அளவில் சராசரியாக 68% ஆகும். 2004இல் சீனா (31%), இந்தியா (20%) மற்றும் [[இந்தோனேசியா]] (9%) நாடுகள் உலக நெல் உற்பத்தியில் முன்னிலை வகித்தன.
 
உலக அளவில் மிக சிறிதளவே (உற்பத்தியில் 6%) நெல் ஏற்றுமதி ஆகிறது. ஏற்றுமதியில், [[தாய்லாந்து]] (26%), [[வியட்நாம்]] (15%), அமெரிக்கா (11%) ஆகிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. [[இந்தோனேசியா]], [[வங்கதேசம்]], [[பிரேசில்]],[[இந்தியா]] ஆகிய நாடுகள் அதிக அளவில நெல் இறக்குமதி செய்கின்றன. தமிழ்நாட்டில் [[தஞ்சாவூர்]],[[திருவாரூர்]],[[நாகப்பட்டிணம்]] மாவட்டங்களில் நெல் அதிக அளவில் விளைகிறது.
 
[[படிமம்:RiceYield.png|thumb|right|உலக அரிசி உற்பத்தி]]
"https://ta.wikipedia.org/wiki/நெல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது