"தங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (பராமரிப்பு using AWB)
[[படிமம்:Or Venezuela.jpg|thumb|right| தங்கம்]]
'''தங்கம்''' அல்லது '''பொன்''' (''Gold'') என்பது மஞ்சள் நிறமுள்ள வார்ப்பதற்கு எளிதான ஓர் [[உலோகம்|உலோகமாகும்]]. தங்கம் '''Au''' என்ற குறியீட்டினால் குறிக்கப்படுகிறது. இதன் [[அணு எண்]] 79. இதன் சாரடர்த்தி 19.3 ஆகும். அதாவது நீரைப்போல் ஏறத்தாழ 19 மடங்கு எடையுள்ளது.
இது மென்மையான ஆபரணங்கள் செய்வதற்கும் முற்காலத்தில் [[நாணயம்|நாணயமாகவும்]] பயன்படுத்தப்பட்டு வந்தது. இது வெப்பத்தை நன்கு கடத்த வல்லது.
 
== தங்கத்தின் தன்மை ==
தூய தங்கம் நச்சுத்தன்மை அற்றதாகும். ஆதலாலேயே தங்கம் [[தங்க இலை]] போன்ற உணவுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.<ref>{{cite web |last=Dierks |first=S. |title=Gold MSDS |url=http://www.espi-metals.com/msds's/gold.htm |publisher=Electronic Space Products International |date=May 2005}}</ref> and is sometimes used as a food decoration in the form of [[gold leaf]].<ref>{{Cite book|url=https://books.google.com/?id=4zK6CgAAQBAJ&pg=PA5&dq=gold+leaf+food+decoration#v=onepage&q=gold%20leaf%20food%20decoration&f=false|title=Gold Nanoparticles for Physics, Chemistry and Biology|last=Louis|first=Catherine|last2=Pluchery|first2=Olivier|date=2012-01-01|publisher=World Scientific|isbn=9781848168077|language=en}}</ref> அதுமட்டுமன்றி [[கோல்ட்ச்லாஜர்]]., [[கோல்ட் ஸ்ரைக்]], [[கோல்ட் வாஜர்]] போன்ற மதுசாரங்களிலும் உலோக நிலைத் தங்கம் பயன்படுகின்றது.அத்தோடு, உலோகத் தங்கம் உணவு சேர்பொருளாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. எனினும் தங்கத்தின் அயன் நச்சுத்தன்மை கொண்டதாகும். [[தங்க உப்புகள்]] மற்றும் [[தங்கம்(I,III) குளோரைட்|தங்கக் குளோரைட்]] ஆகியவையும் ஈரலுக்கும், சிறுநீரகத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை ஆகும்.
== தங்கத்தின் மதிப்பு ==
தங்கமானது வரலாற்று ரீதியாக அரிய உலோகமாகவே கருதப்பட்டு வந்தது.<ref>{{Cite book|url=https://books.google.com/?id=CMllAgAAQBAJ&pg=PA147&dq=gold+valued+because+of+rarity+historically#v=onepage&q=gold%20valued%20because%20of%20rarity%20historically&f=false|title=Murder, Drugs, and Engineering|last=Anderson|first=Dale|date=2009-08-11|publisher=Lulu.com|isbn=9780557077861|language=en}}</ref> தங்கத்தின் '''[[காரட்]]''' என்ற அலகால் மதிப்பிடப்படுகிறது.''' 24''' காரட் என்பது சுத்தத் தங்கமாகும். இதில் [[அணிகலன்|ஆபரணங்கள்]] செய்ய முடியாது. '''22''' காரட் முதல் '''9''' காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. '''22'''காரட் தங்கம் என்பது '''91.6''' சதவீதம் தங்கமும் '''8.4''' சதவீதம் [[செம்பு]], [[வெள்ளி]] போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். '''18''' காரட் என்பது '''75''' சதவீதம் தங்கமும், '''14''' காரட் என்பது '''58.5''' சதம் தங்கமும், '''9''' காரட் என்பது '''37.5''' சதவீதம் தங்கமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தஙத்தின் மதிப்பு கிடைக்கிறது. '''22''' காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும். 2015 ஆம் ஆண்டளவில் நிலத்தின் கீழ் 186,700 தொன் எடையான தங்கம் காணப்படுகின்றது.<ref>{{cite web|url = http://www.gold.org/supply-and-demand/supply|title = Supply|accessdate = December 26, 2016}}</ref> ஐக்கிய அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டில் "இவ்வருடத்தின் ஒவ்வாமையை ஏற்படுத்துவான்" எனும் தேர்தலில் தங்கமானது அதிக வாக்குகள் பெற்றது.<ref>MacNeil, Jane Salodof (3 January 2006) [https://www.highbeam.com/doc/1G1-149265914.html Henna tattoo ingredient is Allergen of the Year. (Clinical Rounds)]. ''Skin & Allergy News''.</ref> தூய தங்கம் பெண்களையே அதிகம் ஒவ்வாமையால் பாதித்தது. எனினும் [[நிக்கல்]] போன்றவற்றுடன் கலந்து செய்யும் தங்கம் பாதிப்பினை ஏற்படுத்தவில்லை. <ref>{{Cite news |last=Brunk |first=Doug |url=http://www.highbeam.com/doc/1G1-176478357.html |title=Ubiquitous nickel wins skin contact allergy award for 2008 |date=15 February 2008}}</ref>
 
 
தங்கம் '''[[காரட்]]''' என்ற அலகால் மதிப்பிடப்படுகிறது.''' 24''' காரட் என்பது சுத்தத் தங்கமாகும். இதில் [[அணிகலன்|ஆபரணங்கள்]] செய்ய முடியாது. '''22''' காரட் முதல் '''9''' காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. '''22'''காரட் தங்கம் என்பது '''91.6''' சதவீதம் தங்கமும் '''8.4''' சதவீதம் [[செம்பு]], [[வெள்ளி]] போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். '''18''' காரட் என்பது '''75''' சதவீதம் தங்கமும், '''14''' காரட் என்பது '''58.5''' சதம் தங்கமும், '''9''' காரட் என்பது '''37.5''' சதவீதம் தங்கமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தஙத்தின் மதிப்பு கிடைக்கிறது. '''22''' காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும்.
== உற்பத்தி ==
[[File:2014 Gold Countries Export Treemap.png|thumb|300px|நாடுகள் வாரியாகத் தங்க ஏற்றுமதி (2014).<ref>[http://atlas.cid.harvard.edu/explore/tree_map/export/show/all/7108/2014/ Who exported Gold in 2014?]. Harvard Atlas of Economic Complexity.</ref>]]
உலகத் தங்கச் சபையின் கூற்றுக்கு அமைவாக 2014 ஆம் ஆண்டளவில் பூமிக்குக் கீழே 183,600 தொன் எடையுள்ள தங்கம் காணப்படுகின்றது. இது 21 மீற்றர் நீளமுள்ள சதுரமுகி ஒன்றின் கனவளவிற்குச் சமமானதாகும்.<ref>{{cite web|url=http://www.gold.org/supply-and-demand/supply |title=Gold Supply – Mining & Recycling |publisher=World Gold Council}}</ref> இதன் மதிப்பு 6.3 ரில்லியன் [[அமெரிக்க் டொலர்|அமெரிக்க் டொலர்கள்]] ஆகும்.
 
2014 ஆம் ஆண்டில் தங்கத்தினை அதிகம் உற்பத்தி செய்த நாடாக [[சீனா]] விளங்குகிறது.<ref name = "china2014">{{cite web |url=http://minerals.usgs.gov/minerals/pubs/mcs/2016/mcs2016.pdf |title=U.S. Geological Survey, Mineral Commodity Summaries, January 2016 |publisher=[[ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை]] |year=2016 |format=PDF |accessdate=30 December 2016}}</ref> சீனா 430 தொன் தங்கத்தை உற்பத்தி செய்தது. சீனாவைத் தொடர்ந்து [[ஆஸ்திரேலியா]]வும், [[உருசியா]]வும் அதிக தங்கத்தை உற்பத்தி செய்த நாடுகளாக விளங்குகின்றன. இவை முறையே 274 மற்றும் 247 தொன் எடையுள்ள தங்கத்தை உற்பத்தி செய்துள்ளன. எனினும் தங்க உற்பத்தி மூலம் பாரிய ஆபத்தான மாசு சூழலில் இடம்பெறுகின்றது.<ref>{{cite journal |last2=Ameer |first2=Marikar, Fouzul |last=Abdul-Wahab |first=Sabah Ahmed |title=The environmental impact of gold mines: pollution by heavy metals |journal=Central European Journal of Engineering |date=24 October 2011 |volume=2 |issue=2 |pages=304–313 |doi=10.2478/s13531-011-0052-3 |bibcode=2012CEJE....2..304A }}</ref><ref>[http://www.scribd.com/doc/82418790/Gold-groduction-and-its-environmental-impact Summit declaration, Peoples' Gold summit, San Juan Ridge, California in June 1999]. Scribd.com (22 February 2012). Retrieved on 4 May 2012.</ref>
1880களிலிருந்து [[தென்னாபிரிக்கா]]வே உலகின் தங்க விநியோகத்தின் முக்கிய நாடாகவும் வளமாகவும் விளங்குகின்றது. இன்றுள்ள 50 விழுக்காடு தங்கம் இந்நாட்டிலிருந்தே அகழப்பட்டுள்ளது. 1970 ஆம் ஆண்டில் 1,480 தொன் எடையுள்ள தங்கத்தை இந்நாடு உற்பத்தி செய்ததுடன் இது உலகின் அவ்வாண்டின் 79%ஆன உற்பத்தி ஆகும். எனினும், 1905 ஆம் ஆண்டிலிருந்து முதன்மை வகித்த தென்னாபிரிக்காவை, [[சீனா]] 2007 ஆம் ஆண்டில் 276 தொன் தங்கத்தை அகழ்ந்து பின்தள்ளியது.<ref>{{cite web |last=Mandaro |first=Laura |url=http://www.marketwatch.com/story/china-now-worlds-largest-gold-producer-foreign-miners-at-door |title=China now world's largest gold producer; foreign miners at door |publisher=[[MarketWatch]] |date=17 January 2008 |accessdate=5 April 2009}}</ref>
 
2014 ஆம் ஆண்டில் தங்கத்தினை அதிகம் உற்பத்தி செய்த நாடுகளில், முதன்மையானதாக [[சீனா]]வும் அதனைத் தொடர்ந்து [[ஆஸ்திரேலியா]], [[உருசியா]], [[ஐக்கிய அமெரிக்கா]], [[கனடா]], [[பெரு]] ஆகிய நாடுகளும் விளங்கின. 20ஆம் நூற்றாண்டில் தங்க அகழ்வில் முன்னணி வகித்த தென்னாபிரிக்கா ஏழாம் இடத்தில் இருந்தது. <ref name = "china2014">{{cite web |url=http://minerals.usgs.gov/minerals/pubs/mcs/2016/mcs2016.pdf |title=U.S. Geological Survey, Mineral Commodity Summaries, January 2016 |publisher=[[ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை]] |year=2016 |format=PDF |accessdate=30 December 2016}}</ref> இந்நாடுகளுடன் [[கானா]], [[மாலி]], புர்கினா ஃபசோ, இந்தோனேசியா, உஸ்பெஸ்கிஸ்தான் ஆகியவையும் பிரதான தங்க உற்பத்தி நாடுகள் ஆகும்.
 
== நுகர்வு ==
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2702408" இருந்து மீள்விக்கப்பட்டது