வானொலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
added Category:ஊடக வடிவங்கள் using HotCat |
சி பராமரிப்பு using AWB |
||
வரிசை 6:
[[File:Amfm3-en-de.gif|thumb|right|An audio signal (top) may be carried by an AM or FM radio wave.]]
== வானொலி நிலையங்கள் ==
வரி 26 ⟶ 24:
அலைகளோடு பண்பேற்றம் செய்து , அதன்பின் அவைகளை பரப்புவதற்குப் பயன்படும் சாதனம்
பரப்பி (Transmitter) என அழைக்கப்படுகிறது. இது ‘ஹென்ரிச் ஹெர்ட்ஸ்’ என்பவரால் முதல் பரப்பி
உருவாக்கப்பட்டது. இது துண்டுகளான ரகசிய சைகைகளை
பரப்புவதற்கு பயன்படுத்தப்பட்டது. பின் 1909 ஆம் ஆண்டில் முதல் வானொலி தொலைபேசி பரப்பி
உருவாக்கப்பட்டது.<ref name="ReferenceA">மின்னணு சாதனங்கள் , கருத்தியல் , மேல் நிலை இரண்டாம் ஆண்டு பக்கம் -34</ref>
==== வகைகள் ====
வரி 36 ⟶ 34:
ஆ. பண்பேற்றப்பட்ட ஊர்தி அலைப்பரப்பி (Modulated carrier wave transmitter)
இ. வானொலி தொலைபேசி பரப்பி
'''ஊர்தி அலைப்பரப்பிகள்'''
வரி 44 ⟶ 42:
ரேடியோ அலைகளை பரப்புவதற்கு அதிக அளவில் பயன்படுகின்றன. இவைகள் ஏ.எம்
((AM) வானொலி பரப்பி மற்றும் எஃப் எம் ((FM) வானொலி பரப்பி என
பிரிக்கப்படுகின்றன.<ref
== வீச்சு மாற்றி வானொலி பரப்பி (Am Radio transmitter) ==
இந்த பரப்பி வீச்சுப்பண்பேற்றம் செய்யப்பட்ட ரேடியோ அலைகளைப் பரப்புகின்றன. இது
கீழ்கண்ட வெவ்வேறு நிலைகளைப் (Stage) பெற்றுள்ளது.<ref name="ReferenceB">மின்னணு சாதனங்கள் , கருத்தியல் , மேல் நிலை இரண்டாம் ஆண்டு பக்கம் -35-36</ref>
'''வானொலி அதிர்வெண் அலையாக்கி'''
வரி 88 ⟶ 86:
வான்வெளியில் பரப்புகிறது.
== பண்பலை பரப்பி (FM Transmitter) ==
இந்த பரப்பி அதிர்வெண் பண்பேற்றம் செய்யப்பட்ட ஒலி அலைகளை உற்பத்தி செடீநுது
அவைகளைப் பரப்புகிறது. இது கீழே கொடுக்கப்பட்டுள்ள பிரிவுகளையும் மற்றும் நிலைகளையும்
கொண்டுள்ளது.<ref name="ReferenceB"/>
1. ஹகு பெருக்கி (AF amplifier)
வரி 127 ⟶ 125:
== வானொலியின் பயன்கள் ==
கப்பல்கள் மற்றும் நிலங்களுக்கு இடையில் மோர்ஸ் குறியீட்டைப் பயன்படுத்தி தந்திக்குறிப்புகளை அனுப்புவதற்கு, கடல்வழியே ஆரம்பகாலத்தில் பயன்படுத்தப்பட்டன. 1905 ஆம் ஆண்டில் சுஷிமா போரின் போது ரஷ்ய கப்பற்படையை ஜப்பானிய கடற்படையைக் கைப்பற்றியது அந்த தகவல்கள் ரேடியோ குறியீடு மூலம் அனுப்பப்பட்டன . முதன் முதலாக 1912 ஆம் ஆண்டில் ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பலில் பயன்படுத்தப்பட்டது . மூழ்கிய கப்பல் மற்றும் அருகிலுள்ள கப்பல்கள் , மற்றும் உயிர் பிழைத்தவர்கள் பட்டியலிட்டு நிலையங்களுக்கு அனுப்பும் தகவல்தொடர்பு சாதனமாக ரேடியோ தந்தி பயன்பட்டது .<ref>
முதல் உலகப் போரில் இரு தரப்பினரும் இராணுவம் மற்றும் கடற்படைகளுக்கு இடையே உத்தரவுகளையும் தகவல்களையும் அனுப்ப ரேடியோ பயன்படுத்தப்பட்டது; அதன் நீர்மூழ்கிக் கப்பல்கள் பிரிட்டிஷாரால் கைப்பற்றப்பட்ட தகவலை ஜெர்மனிக்கு தெரியப்படுத்த ரேடியோ தகவல்தொடர்புகளைப் பயன்பட்டது. , ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் ரேடியோ பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டு , வானொலி நிகழ்ச்சிகளில் செய்திகளும்,இடம்பெற்றன . 1920 கள் மற்றும் 1930 களில் பரவலாக வானொலியின் பயன்பாடு அதிகரித்தது . போருக்கு முந்தைய ஆண்டுகளில் ரேடியோ மற்றும் ராடார் பயன்படுத்தி விமானம் மற்றும் கப்பல்களைக் கண்டறிய பயன்படுத்தப்பட்டது .
வரி 138 ⟶ 136:
== ரேடியோ அலை மூலம் இயங்கும் கட்டுப்பாட்டுக் கருவி ==
ரேடியோ அலைகளை பயன்படுத்தி கட்டுப்பாட்டுக் கருவியை ( Remote control) உருவாக்கி ஏவுகணைகள், படகுகள், கார்கள், மற்றும் விமானங்கள் ஆகியவற்றை தொலைதூரத்தில் இருந்து இயக்க பயன்படுத்தப்பட்டது . பெரிய தொழில்துறையில் கிரேன்களை இயக்க இப்போது, பொதுவாக டிஜிட்டல் ரேடியோ நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன, இவை பாதுகாப்பையும் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்துகின்றன.1898 இன் மின் கண்காட்சியில் மாடிசன் ஸ்கொயர் கார்டனில், நிகோலா டெஸ்லா வெற்றிகரமாக ஒரு ரேடியோ கட்டுப்பாட்டு மூலம் படகை இயக்கி காண்பித்தார்<ref>
== இவற்றையும் காண்க ==
|