பித்தப்பை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 20:
|}}
 
'''பித்தப்பை''' என்பது [[கல்லீரல்|கல்லீரலின்]] கீழே அமைந்துள்ள ஒரு சிறிய பை போன்ற அமைப்பாகும். இது கல்லீரலில் உற்பத்தியாகும் [[பித்தநீர்|பித்தநீரை]] எடுத்துச் செல்லும் பித்த நாளத்துடன் இணைந்துள்ளது. கொழுப்பு வகை [[உணவு|உணவின்]] சமிபாட்டுக்குத் தேவையான பித்தநீரைச் சேமித்து வைத்திருந்து தேவையான வேளையில் குடலுக்குள் விடுகின்றது. உணவு உண்டதும், பித்தப்பை சுருங்குகிறது. இந்தப் பித்தப்பை இல்லாமல் மாந்தர் உயிர் வாழமுடியும். அறுவைச் சிகிச்சை மூலம் பித்தப்பை அகற்றப்படல் [[பித்தப்பை நீக்கம்]] எனப்படும்.
== கட்டமைப்பு ==
பித்தப்பை பை போன்ற அமைப்புடைய அங்கமாகும். இது ஈரலின் வலது பக்கச் சோணையின் கீழாக மேலமிழ்ந்து காணப்படும்.நரை நீல நிறம் கொண்டது.{{sfn|Gray's Anatomy|2008|p=1187-81}} வளர்ந்தவர்களில் இது கிட்டதட்ட {{convert|7|to|10|cm|abbr=off}} நீளமும் {{convert|4|cm|in}} விட்டமும் கொண்டதாயிருக்கும்<ref name="meilstrup">{{cite book |author=Jon W. Meilstrup |title=Imaging Atlas of the Normal Gallbladder and Its Variants |publisher=CRC Press |location=Boca Raton |year=1994 |page=4 |isbn=0-8493-4788-2 |oclc= |doi= |accessdate=}}</ref> இதன் கொள்ளளவு {{convert|50|ml|impoz|abbr=off}} ஆகும்.{{sfn|Gray's Anatomy|2008|p=1187-81}}
வரிசை 40:
{{Main article|பித்தப்பைக்கல்}}
 
[[பித்தப்பைக்கல்]] பித்தம் நிரம்பலடைவதாலோ, பொதுவாக கொலஸ்திரோல் மற்றும் பிலுரூபின் காரணமாக ஏற்படும்.<ref name="MSDGallstones">{{cite web|title=Cholelithiasis - Hepatic and Biliary Disorders - MSD Manual Professional Edition|url=http://www.msdmanuals.com/en-au/professional/hepatic-and-biliary-disorders/gallbladder-and-bile-duct-disorders/cholelithiasis|website=MSD Manual Professional Edition|accessdate=18 October 2017|language=en-AU}}</ref> பெரும்பாலான பித்தப்பைகற்கள் பித்தப்பையில் இருக்கும் போதோ அல்லது பித்தத் தொகுதி ஊடாக செல்லும் போதோ அறிகுறிகள் எதையும் காட்டாது.<ref name=DAVIDSONS2010 /> அறிகுறிகள் தென்படும் போது அடி வயிற்றில் கடுமையான வயிற்றுவலி அடிக்கடி உணரப்படும்.<ref name="MSDGallstones" /> கற்கள் பித்தப்பையை தடைப்படுத்தும் போது கொலிசிஸ்டைட்டிஸ் எனப்படும் அழற்சி ஏற்படும். கற்கள் பித்தத் தொகுதியை தடப்படுத்தும் போது [[மஞ்சள் காமாலை]] ஏற்படும்,கணைய நாளாத்தில் அடைப்பு ஏற்படுமாயின் கணைய அழற்சி ஏற்படும்.<ref name=DAVIDSONS2010 /> பித்தப்பைகள் நோயினை மீயொலி மூலம் கண்டறிய முடியும். <ref name="MSDGallstones" /> அறிகுறிகளுடன் கூடிய பித்தப்பைக்கல் கண்டறியப்படும் போது இயற்கையாக வெளியேறும் வகையில் விடப்படும்.<ref name=DAVIDSONS2010 /> அடிக்கடி ஏற்படும் பித்தப்பைக் கல்லுக்கு பித்தப்பையைசத்திரசிகிச்சை மூலம் முழுமையாக [[பித்தப்பை நீக்கம்|அகற்றுவது]] பொதுவாக செய்யப்படுகின்றது.<ref name=DAVIDSONS2010>{{cite book|last=Britton|first=the editors Nicki R. Colledge, Brian R. Walker, Stuart H. Ralston ; illustrated by Robert|title=Davidson's principles and practice of medicine.|year=2010|publisher=Churchill Livingstone/Elsevier|location=Edinburgh|isbn=978-0-7020-3085-7|pages=977–984|edition=21st}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பித்தப்பை" இலிருந்து மீள்விக்கப்பட்டது