தமிழ்நாடு ஊராட்சி மன்றங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
{{தமிழ்நாடு அரசியல்}}
 
'''தமிழக ஊராட்சி மன்றங்கள்''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] 500 நபர்களும் அதற்கும் அதிகமான மக்கள் தொகையுடைய ஊர்களை ஊராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த [[கிராம ஊராட்சி|கிராம ஊராட்சிகளுக்கு]]<ref>[http://tnrd.gov.in/pract/chapter_II.htm Grama Sabha]</ref> அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் ஊராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த ஊராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த ஊராட்சி மன்றத்திற்கான தலைவர் மக்களால் நேரடியாகத் தலைவர் தேர்வு செய்யடுகின்றார். இந்த ஊராட்சி மன்றத்திற்கான துணைத் தலைவர் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களால் தேர்வு செய்யடுகின்றார். ஊராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் ஊராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஊராட்சி மன்றத்தலைவரே அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் மற்றும் தலைவர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாக போட்டியிட அனுமதி அளிக்கப்படவில்லை.
 
*தமிழ்நாட்டில் மொத்தம் 12,524 ஊராட்சி மன்றங்கள் இருக்கின்றன.<ref>[http://www.tnrd.gov.in/databases/Villages.pdf ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இணையதளம்]</ref>
வரிசை 27:
==ஆதாரங்கள்==
<references/>
 
 
{{தமிழ்நாடு அரசு}}
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_ஊராட்சி_மன்றங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது