"இந்திய மக்களவை உறுப்பினர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
→‎top: பராமரிப்பு using AWB
சி
சி (→‎top: பராமரிப்பு using AWB)
இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஒன்றான மக்களவைக்கு மாநிலம் வாரியாக மக்கள் தொகையின் அடிப்படையில் குறிப்பிட்ட மக்களவைத் தொகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களிலிருந்து மக்கள் வாக்குகள் அளித்து மக்களவைக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்கின்றனர். போட்டியிடும் வேட்பாளர்கள் அரசியல் கட்சி சார்ந்தவர்களாகவோ அல்லது அரசியல் கட்சியைச் சாராதவர்களாகவோ இருக்கின்றனர்.
 
== மக்களவை உறுப்பினர் இருக்கைகள் ==
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2702450" இருந்து மீள்விக்கப்பட்டது