சமூகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 18:
==[[பொதுவுடமை]] கருத்தியலில் சமூகம்==
 
===ஆதி பொதுவுடமை சமூகம்===
 
[[உற்பத்தி]] சாதனங்கள் மற்றும் [[கருவி]]கள் அனைத்தும் சமூகத்தின் பொது சொத்தாக இருந்தது. [[கல் ஆயுதங்கள்]] முதல் [[வில்]] [[அம்பு]] வரை பொதுவிலிருந்தது. ஆந்த ஆதி மனிதர்கள் [[இயற்கை]]யையும், காட்டு மிருகங்களையும் எதிர்த்து போராடி வாழ்ந்தார்கள். எனவே கூட்டு வாழ்வு, கூட்டு உழைப்பு, உற்பத்தி பலனை பொதுவில் அனுபவிப்பது நடைமுறையாக இருந்தது. சுரண்டலற்ற, வர்க்கங்களற்ற சமூக அமைப்பாக அது இருந்தது.
வரிசை 62:
கலாச்சாரம், அரசியலமைப்பு, கருத்துக்கள் ஆகியவற்றில் வளர்ந்து வரும் கருத்தாக்கங்களைக் கொண்டு வந்துள்ள சமூகம் மேற்கத்திய சமூகம் எனப்படுகிறது. புவியியல் ரீதியாக, இது மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் இச்சமூகத்தில் அடங்குகின்றன. சில சந்தர்ப்பங்களில் கிழக்கு ஐரோப்பா, தென் அமெரிக்கா, மற்றும் இசுரேல் ஆகிய நாடுகளும் இதில் சேர்த்துக் கொள்ளப்படுவதுண்டு. .
அனைத்து கலாச்சாரங்களும், வாழ்க்கை முறையும் மேற்கு ஐரோப்பாவின் வேர்கள் என்று கருதப்படுகின்றன. அவர்கள் எல்லோரும் வலுவான பொருளாதார நிலையையும் நிலையான அரசாங்கங்களையும் அனுபவித்து வருகின்றனர். , மத சுதந்திரம் அங்கு அனுமதிக்கப்படுகிறது. குடியரசு முறை ஆட்சியின் வடிவமாகவும் அதேவேளையில் முதலாளித்துவத்திற்கு ஆதரவானதாகவும், சர்வதேச வர்த்தகத்திற்கு ஆதரவளிப்பதாகவும் உள்ளது. கிறித்துவ மத நம்பிக்கைகளும் சில வகையான அரசியல் மற்றும் இராணுவ கூட்டு அல்லது ஒத்துழைப்பும் இங்கு ஆதிக்கம் செலுத்துகின்றன<ref>[http://www.palgrave.com/Products/title.aspx?pid=355705 John P McKay, Bennett D Hill, John Buckler, Clare Haru Crowston and Merry E Wiesner-Hanks: ''Western Society: A Brief History''. Palgrave Macmillan, 2009]. {{webarchive |url=https://web.archive.org/web/20110101112339/http://www.palgrave.com/Products/title.aspx?pid=355705 |date=1 January 2011 }}</ref>.தகவல் தொழில்நுட்ப சமூகம், அறிவுச்சமூகம் போன்ற சமூகங்களும் இன்று விரிவடைந்து வருகின்றன.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சமூகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது