திருவாரூர் தியாகராஜர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 93:
}}
'''திருவாரூர் தியாகராஜர் கோயில்''', [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர் மாவட்டத்]] தலைநகரான [[திருவாரூர்|திருவாரூரில்]] அமைந்துள்ளது. இக்கோயில் மிகப் பழமையானதும், பிரம்மாண்டமானதும் ஆன பெரிய கோயில் ஆகும். இக்கோயில் பெரிய கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. இக்கோயில் [[நாயன்மார்]]களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது.ஆசியாவிலேயே மிகப் பெரிய தேரான [[ஆழித்தேர்]] திருவாரூர் கோவில் தேராகும். தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] [[தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல்|காவிரி தென்கரைத் தலங்களில்]] அமைந்துள்ள 87ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]]. திருவாரூர் [[சப்தவிடங்க ஸ்தலங்கள்|சப்தவிடங்க ஸ்தலங்களில்]] தலைமை இடமாகும். [[திருவாசகத் திருத்தலங்கள்|திருவாசகத் திருத்தலங்களில்]] ஒன்றாகும்.
==தல வரலாறு==
|