திருவிளையாடல் புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 117.202.239.26ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
{{dablink|திருவிளையாடல் பெயர் தொடர்புடைய கட்டுரைகளுக்கு [[திருவிளையாடல் (பக்கவழி நெறிப்படுத்தல்)]] பக்கத்தினை காணவும்.}}
 
'''திருவிளையாடற் புராணம்''' என்பது [[சிவபெருமான்|சிவபெருமானது]] திருவிளையாடல்களைக் கூறும் [[பரஞ்சோதி முனிவர்]] எழுதிய நூல் ஆகும். சிவபெருமான் தன்னுடைய அடியார்கள் மீதும், சிற்றுயிர்கள் மீதும் கொண்ட அன்பினால் தாமே [[பூலோகம்|பூலோகத்திற்கு]] வந்து செய்த திருவிளையாடல்களின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. <ref>http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202162.htm</ref>
 
==ஆசிரியர் குறிப்பு==
வரிசை 14:
==நூல் அமைப்பு==
 
மதுரையில் சிவபெருமான் செய்த திருவிளையாடல்கள் பற்றி [[ஹாலாஸ்ய மகாத்மியம்]] என்னும் வடமொழி நூலில் சொல்லப்பட்டுள்ளது. [[வியாசர்]] இயற்றிய [[ஸ்கந்த புராணம்|ஸ்கந்த புராணத்தில்]] இந்த லீலைகள் சொல்லப்பட்டுள்ளன. [[நந்தி தேவர்]] [[சனத்குமார முனிவர்|சனத்குமார முனிவருக்கு]] இந்த லீலைகள் பற்றி சொன்னார் என்றும், அதை வியாசருக்கு சனத்குமாரர் சொன்னார் என்றும், வியாசர் அதை ஸ்கந்தபுராணத்தில் எழுதினார் என்றும் வழங்கப்படுகிறது.
 
ஹாலாஸ்ய மகாத்மியத்தை பரஞ்சோதி முனிவர் தமிழில் மொழி பெயர்த்தார். அதை அப்படியே மொழி பெயர்க்காமல், தமிழுக்கே உரித்தான செய்யுள் நடையில் 3363 செய்யுள்களாக வடித்தார். இதில் முதல் 343 செய்யுள்கள் காப்பு, மதுரை நகர சிறப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது. 344 வது செய்யுள் முதல் தான் பெருமானின் திருவிளையாடல் துவங்குகிறது.
"https://ta.wikipedia.org/wiki/திருவிளையாடல்_புராணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது