யாப்பிலக்கணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎யாப்பு என்னும் சொல்: தவறான கூற்றைச் சிறிது திருத்திற்று
சி பராமரிப்பு using AWB
வரிசை 3:
யாப்பிலக்கணம் என்பது செய்யுளின் இலக்கணம் என்றும் பொருள் தரும். இதில் உறுப்பியல், செய்யுளியல் என இருவகைகள் உள்ளன. உறுப்பியலில் செய்யுள் உறுப்புகளின் இலக்கணமும், செய்யுளியலில் பா, பாவினம் ஆகிய இருவகைச் செய்யுள்களின் இலக்கணமும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.<ref>{{cite book | title=யாப்பதிகாரம் | publisher=பாரி நிலையம் | authorlink=புலவர் குழந்தை | year=ஏழாம் பதிப்பு 1995 | location=சென்னை | pages=1-192}}</ref>
<br />
மேலும் உறுப்பியலுக்குப் புறனடையாக உள்ளவை ஒழிபியல் என்ற மூன்றாவது வகையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. <br />
 
==யாப்பு என்னும் சொல்==
[[சங்க காலம்|சங்க நூல்]]களிலும் இச்சொல் ''கட்டுதல் என்ற அடிப்படைப்'' பொருளில் பரவலாக வந்துள்ளது. யாப்பு என்னும் சொல்லைத் [[திருவள்ளுவர்|திருவள்ளுவரும்]] அதே பொருளில் பின்வரும் குறள்களில் கையாண்டுள்ளார்.
 
:''கழல் யாப்பு'' <ref>குறள் 777</ref>
"https://ta.wikipedia.org/wiki/யாப்பிலக்கணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது