"ஆசாரக்கோவை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

33 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (பராமரிப்பு using AWB)
{{வார்ப்புரு:சங்க இலக்கியங்கள்}}
மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் '''ஆசாரக்கோவை'''. பண்டைக்காலத் [[தமிழ்]] நூல்களின் தொகுப்புக்களில் ஒன்றான [[பதினெண்கீழ்க்கணக்கு|பதினெண்கீழ்க்கணக்கில்]] ஒன்றாக வைத்து எண்ணப்படும் இது ஒரு நீதி நூல். வண்கயத்தூரைச் சேர்ந்த [[பெருவாயின் முள்ளியார்]] என்னும் புலவர் இதனை எழுதினார்.
 
பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விடயம் தொடர்பான ஒழுக்கத்தை எடுத்து இயம்புகின்றது. இவ்வொழுக்கங்களின் பட்டியல்:
 
: 1. ஆசார வித்து
: 99. அறிவினர் செய்யாதவை
: 100. ஒழுக்கத்தினின்று விலகியவர்
 
 
== ஆசாரக்கோவை விக்கிபுத்தகம் ==
 
இந்நூலில் உள்ள அனைத்துப் பாடல்களையும் [[wikibooks:ta:ஆசாரக்கோவை|ஆசாரக்கோவை]] விக்கிப்புத்தகத்தில் காணலாம்.
 
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [http://www.infitt.org/pmadurai/mp024.html ஆசாரக்கோவை - மதுரைத் திட்டத்திலிருந்து]
*[http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/2015/06/28/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/article2889888.ece ஆசாரக்கோவையில் அறிவியல்]
 
[[பகுப்பு:பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2702495" இருந்து மீள்விக்கப்பட்டது