மூளைக் கட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 24:
சத்திர சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, வளர்ச்சியைத் தடுத்து பாதக விளைவுகளைக் கட்டுப்படுத்தக் கூடிய சில மாத்திரைகள் மூளைக் கட்டிகளுக்கான சிகிச்சையாக அமையும்.
 
<br><br />இது பொதுவாக [[மூளை]]க்குள் (நரம்பணுக்கள், கிண்ணக்குழிய உயிரணுக்கள் (உடுக்கலன்கள், ஓலிகோடெண்ட்ரோசைட்டுகள், மூளை ஊற்றறை உள்பாள உயிரணுக்கள், நரம்புக்கொழுப்பு உருவாக்கும் சுவான் உயிரணுக்கள்), நிணநீர்க்குரிய திசு, இரத்த நாளங்கள்) மண்டையோட்டு நரம்புகளில், மூளை உறைகளில் (மூளைச் சவ்வுகள்), மண்டை ஓடு, அடிமூளைச் சுரப்பி மற்றும் கூம்புச் சுரப்பி போன்ற இடங்களிலோ அல்லது மற்ற உறுப்புக்களில் முதல் நிலையாக உருவாகியிருக்கும் புற்றுக்கட்டிகளில் இருந்து பரவுவதாகவோ (மாற்றிடமேறிய கட்டிகள்) இருக்கிறது.
 
தொடக்கநிலை (உண்மை) மூளைக் கட்டிகள் பொதுவாக குழந்தைகளில் மண்டையறை பின்பள்ளத்திலும் வயதுவந்தோர்களில் பெருமூளை அரைக் கோளத்தின் முன்புறப் பகுதிகளிலும் ஏற்படுகின்றன. எனினும் அவை [[மூளை]]யின் எந்தப் பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
"https://ta.wikipedia.org/wiki/மூளைக்_கட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது