"நாட்டார் பாடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (பராமரிப்பு using AWB)
 
==சொல்லிலக்கணம்==
நாட்டுப் பாடல்கள், நாடோடிப் பாடல்கள், வாய்மொழி இலக்கியம், ஏட்டில் எழுதாக் கவிதைகள், காற்றில் வந்த கவிதைகள், மக்கள் பாடல்கள், மரபுவழிப் பாடல்கள், பாமரர் பாடல்கள், பரம்பரைப் பாடல்கள், நாட்டார் பாடல்கள் என பல்வகைப் பெயர்களால் நாட்டுப்புறப் பாடல்கள் அழைக்கப்படுகின்றன. <ref>சு.சண்முக சுந்தரம், நாட்டுப்புறவியல், பக். 186</ref>
 
== பண்புகள் ==
# உழவும் தொழிலும்
# ஒப்பாரி
இவ்வகைப்பாடு முறையானது நாட்டுப்புறவியல் ஆய்வாளர்கள் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுப் பின்பற்றப்பட்டும் வருகின்றது. <ref>http://www.srmuniv.ac.in/tamilperayam/tamil_courses/Lessons/MA_Tamil/III_Year/matt13/html/mat13003np2a.htm</ref>
 
ந. வானமாமலையின் வகைப்பாட்டில் இருக்கும் சில குறைபாடுகளை சமுதாயச் சூழல் அல்லது வாழ்க்கைச் சூழல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆறு. இராமநாதன் அவர்களால் புதிய வகைப்பாடு முறை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வகைப்பாடு முறை எட்டுபிரிவுகளைக் கொண்டுள்ளது. அவையாவன,.
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2702505" இருந்து மீள்விக்கப்பட்டது