இராகுல் காந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *நீக்கம்*
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
{{Infobox officeholder
| name = ராகுல் காந்தி</br />Rahul Gandhi
| honorific_suffix = [[இந்திய மக்களவை உறுப்பினர்|நா.உ.]]
| image = File:Rahul Gandhi.jpg
| office = [[இந்திய தேசிய காங்கிரசு]] தலைவர்<ref name="என்டிடிவி">{{cite news|url=https://www.ndtv.com/india-news/rahul-gandhi-takes-charge-as-congress-president-from-mother-sonia-today-1788506
|title=Rahul Gandhi Takes Over As Congress Chief; New Start, Say Party Leaders|publisher=[[என்டிடிவி]]|date=16-12-2017|accessdate=16-12-2017}}</ref>
| term_start = 16 திசம்பர் 2017
வரிசை 47:
| website = {{url|rahulgandhi.in|Official website}}
}}
'''ராகுல் காந்தி''' (Rahul Gandhi, பிறப்பு: சூன் 19, 1970) ஒரு [[இந்தியா|இந்திய]] [[அரசியல்வாதி]]யும், [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சியின் தலைவரும் ஆவார்.<ref name="தி இந்து">{{cite web | url=http://tamil.thehindu.com/india/article21820243.ece | title=காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்பு: தலைவர்கள் வாழ்த்து | publisher=தி இந்து | date=16 திசம்பர் 2017 | accessdate=17 திசம்பர் 2017}}</ref> இவர் [[இந்திய பாராளுமன்றம்|இந்தியப் பாராளுமன்ற]] உறுப்பினர் ஆவார். இவர் [[அமேதி]] தொகுதி பிரதிநிதி ஆவார்.<ref>{{cite web
| title = Gandhi detergent washes away caste
| publisher = ''[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]''
வரிசை 64:
இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரியான [[ராஜீவ் காந்தி|ராஜீவ் காந்திக்கும்]], இத்தாலியில் பிறந்து தற்போதுவரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக இருந்த [[சோனியா காந்தி|சோனியா காந்திக்கும்]] மகனாக ராகுல் காந்தி [[புது டெல்லி|புது டெல்லியில்]] பிறந்தார். அவருடைய பாட்டி முன்னாள் பிரதம மந்திரியான [[இந்திரா காந்தி]] ஆவார். அவருடைய பாட்டனார் இந்தியாவின் சிறப்புமிக்க முதல் பிரதம மந்திரியான [[ஜவஹர்லால் நேரு]] ஆவார். அவருடைய முப்பாட்டனார் [[இந்திய சுதந்திர இயக்கம்|இந்தியாவின் சுதந்திர விடுதலை இயக்கத்தின்]] தனித்துவம் வாய்ந்த தலைவரான [[மோதிலால் நேரு]] ஆவார்.
 
இவர் 1981 முதல் 1983 ஆம் ஆண்டு வரை டூன் பள்ளியில் சேர்ந்து பயிலுவதற்கு முன்னர் [[புது தில்லி]]யில் உள்ள புனித கூலும்போ பள்ளியில் படித்தார்.<ref>{{cite web|url=http://timesofindia.indiatimes.com/life-style/people/Unplugged-Rahul-Gandhi/articleshow/4144215.cms |title=Unplugged: Rahul Gandhi – The Times of India |publisher=Timesofindia.indiatimes.com |date=7 August 2009 |accessdate=12 April 2014}}</ref> இவரது தந்தை ராஜீவ் காந்தி அவரது தாயார் இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு இந்திய அரசியலில் காலடி எடுத்து வைத்தார். 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் நாள் இந்தியாவின் பிரதம மந்திரியானார். பஞ்சாப் சீக்கிய தீவிரவாதிகளின் அச்சுறுத்தலின் காரணமாக இவரும், இவரது சகோதரி பிரியங்கா வதேராவும் வீட்டிலிருந்தே கல்வியைத் தொடர்ந்தனர்.<ref name="NYTimes">{{cite news|title = Foes of Gandhi make targets of his children|work=The New York Times|author = Sanjay Hazarika|date = 16 July 1989|url= https://www.nytimes.com/1989/07/16/world/foes-of-gandhi-make-targets-of-his-children.html |accessdate=24 February 2014}}</ref> 1989 ஆம் ஆண்டில் புதுதில்லியில் உள்ள இஸ்டீபன் கல்லூரியில் தனது இளங்கலைப்பட்டத்திற்காக சேர்ந்த இவர், தனது முதலாமாண்டு தேர்வுகளை முடித்த பிறகு [[ஹார்வர்டு பல்கலைக்கழகம்|ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில்]] படிப்பைத் தொடரச் சென்றார்.<ref name="dnaed">[http://www.dnaindia.com/india/report_rahul-completed-education-in-us-under-a-false-name_1251616 Rahul completed education in US under a false name – India – DNA]. ''Daily News and Analysis''. (30 April 2009). Retrieved 9 August 2011.</ref> 1991 ஆம் ஆண்டில் இவரது தந்தை தேர்தல் பிரச்சாரத்திற்காக [[தமிழ்நாடு]] சென்ற போது [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளால்]] படுகொலை செய்யப்பட்டார்.<ref>{{cite news|url =http://www.frontline.in/static/html/fl1503/15030150.htm|title=The accused, the charges, the verdict |work=[[Frontline (U.S. TV series)|Frontline]]|date=7 February 2010}}</ref> மீண்டும் பாதுகாப்பு காரணங்களுக்காக, ஐக்கிய அமெரிக்க நாடுகளில் [[புளோரிடா|ப்ளோரிடாவில்]] உள்ள ரோலின்சு கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்து 1994 ஆம் ஆண்டில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார்.<ref>''[http://web.archive.org/web/20070613013854/http://www.hindustantimes.com/news/181_1902159,0008.htm தி ஹிந்துஸ்தான் டைம்ஸ்]'' , 16 ஜனவரி 2007</ref> இவர் 1995 ஆம் ஆண்டு [[திரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜ் | திரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜில்]] [[ஆய்வியல் நிறைஞர்]] [[முதுதத்துவமாணி]] பட்டம் பெற்றார்.<ref>{{cite news|title=Cambridge varsity confirms Rahul's qualifications|url=http://www.thehindu.com/todays-paper/tp-international/article319541.ece|accessdate=24 August 2011|newspaper=The Hindu|date=29 April 2009|location=Chennai, India}}</ref>
 
== பணித்துறை ==
வரிசை 81:
இவர் தன் தந்தையின் முன்னாள் தொகுதியும் தன் தாயின் அப்போதைய தொகுதியுமான [[அமேதி|அமேதிக்கு]] சனவரி 2004-இல் சென்றிருந்தபோது இவர் மற்றும் இவருடைய சகோதரியின் அரசியல் பிரவேசம் பற்றிய ஆருடங்கள் பலமாக வலம் வந்தன. அரசியல் பிரவேசம் பற்றிய தீர்மானமான முடிவை சொல்ல நிராகரித்து விட்டாலும் தான் அரசியலை வெறுக்கவில்லை என்று பதிலளித்தார். "தான் உண்மையாகவே எப்பொழுது அரசியலில் நுழைவது என்று இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், தான் எப்பொழுது வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்" என்றும் பதிலளித்தார்.<ref name="amethihistory" />
 
ராகுல்காந்தி அவர்கள் அரசியலில் தனது வருகையை மார்ச்சு 2004ல் அறிவித்தார். இந்தியாவின் பாராளுமன்றத்தின் கீழ்சபையான [[மக்களவை (இந்தியா) |லோக்சபாவிற்கு]] மே 2004 இல் நடைபெற்ற தேர்தலில், தனது தந்தையின் தொகுதியான [[உத்திரப் பிரதேசம்|உத்திரப்பிரதேசத்தில்]] உள்ள [[அமேதி|அமேதியில்]] தான் போட்டியிடப்போவதாக மார்ச்சு 2004ல் அறிவித்தார்.<ref name="amethi">[http://news.bbc.co.uk/2/hi/south_asia/3619123.stm BBC NEWS | South Asia | Rahul attacks 'divisive' politics]</ref> இவர் தந்தைக்கு முன்பே, அவரது சித்தப்பா [[சஞ்சய் காந்தி|சஞ்சய்]] காந்தி விமான விபத்தில் இறப்பதற்கு முன்பு வரை அமேதியின் பிரதிநிதியாக இருந்தார். இவரது தாயாரும் ரேபரேலி தொகுதிக்கு மாறும் வரை அமேதி தொகுதியில் பதவியில் இருந்தார். அப்பொழுது காங்கிரஸ் கட்சி எண்பது தொகுதி கொண்ட [[உத்திரப் பிரதேசம்|உத்திரப் பிரதேசத்தில்]] வெறும் பத்து [[நாடாளுமன்ற உறுப்பினர்|பாராளுமன்ற உறுப்பினர்களை]] மட்டுமே கொண்டிருந்தது.<ref name="amethihistory">[http://news.bbc.co.uk/2/hi/south_asia/3557045.stm BBC NEWS | South Asia | Gandhi fever in Indian heartlands]</ref> இவரது சகோதரியான [[பிரியங்கா காந்தி|பிரியங்கா]] காந்தியின் அதிக வசீகரம் கூடுதலான வெற்றியைப் பெற்றுத்தரும் என்று எதிர்பார்த்த அரசியல் விமர்சகர்களுக்கு காங்கிரசின் இந்த நிலை பெரும் வியப்பை உண்டாக்கியது. கட்சி பிரமுகர்களிடம் ஊடகங்களுக்கு அளிப்பதற்கு தேவையான [[CV|தன்விபர பட்டியல்]] இல்லை. இவ்வாறு அவரின் பிரவேசம் ஆச்சர்யப்படும் வகையில் இருந்தது. இந்தியாவின் தலைசிறந்த அரசியல் குடும்பத்தின் இளம் உறுப்பினர் என்ற முறையில் காங்கிரஸ் கட்சியின் அரசியல் எதிர்காலத்தை இந்தியாவின் இளைய தலைமுறையில் ஒருவராக இருந்து சீரமைக்க முடியும் என்ற நம்பிக்கையை வெளிநாட்டு ஊடகங்களுக்கு இவர் அளித்த நேர்காணலால் அறியலாம்.<ref name="rahulrun">[http://news.bbc.co.uk/2/hi/south_asia/3560771.stm BBC NEWS | South Asia | The riddle of Rahul Gandhi]</ref> அதில் இந்தியாவின் ஒற்றுமைக்கு பாடுபடுவேன் என்றதோடு, அரசியல் பிளவுகளுக்கு கண்டனமும் தெரிவித்தார். மேலும், சாதி மற்றும் மதப்பிரிவினைகளால் ஏற்படும் பதற்றத்தை குறைக்க பாடுபடுவேன் என்றும் தெரிவித்தார்.<ref name="amethi" /> அவருடைய குடும்பத்தின் ஈடுபாடு அத்தொகுதியில் நீண்ட காலமாக இருப்பதைக் கண்ட அத்தொகுதி உள்ளூர்வாசிகள் அவர் வேட்பாளர் ஆனதும் வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.<ref name="amethihistory" />
 
ராகுல் தன் குடும்பத்தின் திடமான ஆதரவுடன் பெரும்பான்மை வாக்குகளை பெற்று ஒரு இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் [[பாரதீய ஜனதா கட்சி|பாரதிய ஜனதா கட்சியை]] முறியடித்தார்.<ref>[http://news.bbc.co.uk/2/hi/south_asia/3711881.stm BBC NEWS | South Asia | India elections: Good day - bad day]</ref> அவருடைய தேர்தல் பிரச்சாரம் அவரது சகோதரி [[பிரியங்கா காந்தி|பிரியங்கா காந்தி வாத்ஸராவின்]] மேற்கோள்படி வழி நடத்தப்பட்டது. {{Fact|date=February 2007}} 2006 வரையிலும் அவர் வேறு எந்த துறையிலும் கவனம் செலுத்தாமல் தனது தொகுதி பிரச்சினைகளிலும், உத்திரப் பிரதேச அரசியலிலும் மட்டுமே கவனம் செலுத்தினர். மேலும் இதனால் இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்கள் சோனியா காந்தி இவரை வருங்காலத்தில் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக மாற்ற தயார் படுத்தி வருவதாக ஊகங்களை தெரிவித்தனர்.<ref>[http://www.tribuneindia.com/2004/20040822/main1.htm ''The Tribune''], Chandigarh, 21 August 2004; [http://www.telegraphindia.com/1060520/asp/nation/story_6246911.asp ''The Telegraph India''], 20 May 2006; [http://news.bbc.co.uk/1/hi/talking_point/3726221.stm BBC News], 26 May 2004.</ref>
வரிசை 95:
இவர் இளைய தலைவராக தன்னை நிரூபித்துக்கொள்ளும் முயற்சியாக நவம்பர் 2008 ஆம் ஆண்டில் புது டெல்லியில் 12, துக்ளக் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேர்காணல் நடத்தி குறைந்த பட்சம் 40 நபர்களை தேர்வுசெய்து இந்திய இளைஞர் காங்கிரசை வழி நடத்தும் ஆலோசகர்களாக நியமித்தார். இவர் 2007 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றது முதல் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.<ref>{{cite news|url=http://economictimes.indiatimes.com/PoliticsNation/Rahul_Gandhis_secret_talent_hunt/articleshow/3684740.cms| title=Rahul Gandhi's talent hunt |date=2008-11-07|accessdate=2008-11-07|publisher=The Economic Times}}</ref>
 
இவர் திசம்பர் 16, 2017 அன்று [[இந்திய தேசிய காங்கிரசு]] தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref name="என்டிடிவி">{{cite news|url=https://www.ndtv.com/india-news/rahul-gandhi-takes-charge-as-congress-president-from-mother-sonia-today-1788506
|title=Rahul Gandhi Takes Over As Congress Chief; New Start, Say Party Leaders|publisher=[[என்டிடிவி]]|date=16-12-2017|accessdate=16-12-2017}}</ref>
 
வரிசை 104:
 
=== இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பதவி ===
கடந்த 19 ஆண்டுகளாக சோனியா காந்தி வகித்து வந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சமீபத்தில் ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக 2013 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்று பணியாற்றிய இவர் 2017 ஆம் ஆண்டு திசம்பர் 16 அன்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பினை ஏற்றார். புதுதில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எளிமையான விழாவில் இந்தப் பொறுப்பினை ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டார்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/india/article21820243.ece | title=காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்பு: தலைவர்கள் வாழ்த்து | publishername="தி இந்து | date=16 திசம்பர் 2017 | accessdate=17 திசம்பர் 2017}}<"/ref>
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
2004 ஆம் ஆண்டு [[ஸ்பெயின்|ஸ்பெயின்]] நாட்டை சேர்ந்த கட்டிட கலை நிபுணரான வெரோனிக்கா என்ற பெண்ணுடன் டேட்டிங் சென்றார் என்று குற்றம்சாட்டப்பட்டார். அவர்கள் இருவரும் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது சந்தித்து கொண்டனர்.<ref>{{cite news|url=http://www.expressindia.com/news/fullstory.php?newsid=30839|title=My girlfriend is Spanish: Rahul Gandhi|date=28 April 2004|work=The Indian Express}}</ref><ref>{{cite news|url=http://www.island.lk/2004/07/31/news07.html|title=I have a girlfriend in Venezuela: Rahul|date=30 July 2004|publisher=The Island}}</ref>
 
== விமர்சனம் ==
"https://ta.wikipedia.org/wiki/இராகுல்_காந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது