தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Karthikeyan-Nandhiniஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 53:
 
== 2006 சட்டமன்றத் தேர்தல் ==
[[File:Street Scene with Movie Posters - Thanjavur - India.JPG|thumb|தே.மு.தி.க விளம்பரம், [[தஞ்சாவூர்]]]]
இக்கட்சி [[தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தல், 2006|2006ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில்]] தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தனித்து நின்று போட்டியிட்டது. 232 தொகுதிகளில் ''முரசு'' சின்னத்திலும் மீதம் உள்ள 2 தொகுதிகளில் (கடயநல்லூர், திருநெல்வேலி) ''மோதிரம்'' சின்னத்திலும் போட்டியிட்டது. கட்சித் தலைவர் விஜயகாந்த் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற்றாலும் ([[விருத்தாச்சலம்]] தொகுதி), குறிப்பிடத்தக்க தொகுதிகளில் இக்கட்சி வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தனர்.
 
வரிசை 235:
 
== [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016]] ==
[[மக்கள் நலக் கூட்டணி (தமிழ்நாடு)|மக்கள் நலக் கூட்டணி]]யுடன் தேர்தல் கூட்டணிக்காக தேமுதிக இணைந்தது. அணியின் '''முதல்வர் வேட்பாளராக ''' தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். <ref>http://www.thehindu.com/elections/tamilnadu2016/dmdk-enters-into-alliance-with-pwf/article8388756.ece</ref><ref>http://www.dinamalar.com/news_detail.asp?id=1485129</ref>.
* தொகுதிப் பங்கீடு:
{| class="wikitable"
வரிசை 273:
 
{{இந்திய அரசியல் கட்சிகள்}}
 
{{தமிழக அரசியல் கட்சிகள்}}
 
[[பகுப்பு:தமிழக அரசியல் கட்சிகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு திராவிட அமைப்புகள்]]
[[பகுப்பு:2005இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்]]
 
{{தமிழக அரசியல் கட்சிகள்}}