"திருமந்திரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

116 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி
சி (பராமரிப்பு using AWB)
{{சைவத்திருமுறைகள்}}
 
'''திருமந்திரம்''' என்பது [[திருமூலர்|திருமூலரால்]] எழுதப்பட்ட [[தமிழ்]] [[சைவ சமயம்|சைவசமயப்]] படைப்பு ஆகும். இந்நூல் மெய்யியல் நூல் வகையைச் சேர்ந்தது. <ref name="tamil.thehindu.com">https://tamil.thehindu.com/society/spirituality/article19796137.ece</ref> சிவமே அன்பு, அன்பே சிவம் எனக் கூறும் திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகக் கருதப்படுகிறது.
 
==வேறு பெயர்கள்==
திருமந்திரம் தமிழ் ஆகம நூல் என்று அழைக்கப்படுகிறது. <ref>https:// name="tamil.thehindu.com"/society/spirituality/article19796137.ece</ref> இந்நூலுக்கு திருமந்திரர் திருமந்திர மாலை என்று பெயரிட்டுள்ளார். <ref>https:// name="tamil.thehindu.com"/society/spirituality/article19796137.ece</ref> தமிழ் மூவாயிரம் என்றும் அழைக்கப்படுகிறது.
 
==நூல் அமைப்பு==
திருமந்திரம் ஒன்பது உட்பிரிவுகளைக் கொண்டது. இந்த உட்பிரிவானது தந்திரம் என்று அழைக்கப்படுகிறது. இதனில் 232 அதிகாரங்கள், 3100 செய்யுட்கள் உள்ளன. <ref>https:// name="tamil.thehindu.com"/society/spirituality/article19796137.ece</ref>
 
==காலம்==
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2702544" இருந்து மீள்விக்கப்பட்டது