ஈஜிப்டோசோரஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
}}
 
'''ஈஜிப்டோசோரஸ்''' ({{pronEng|iːˌdʒɪptəˈsɔrəs}} பொருள்: 'எகிப்தின் பல்லி') என்பது, சுமார் 95 [[மில்லியன்]] ஆண்டுகளுக்கு முந்திய நடு மற்றும் பிந்திய [[கிரீத்தேசியக் காலம்|கிரீத்தேசியக்]] காலத்தில் [[ஆபிரிக்கா]]வில் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஒரு [[தொன்மா]]ப் பேரினம் ஆகும். இந்த [[நாற்கால் நகர்வு|நாலுகாலி]] சோரோப்போட் ஒரு [[தாவர உண்ணி]] ஆகும். இதன் [[புதைபடிவம்|புதைபடிவங்கள்]] எகிப்து, நைகர் மற்றும் பல [[சகாரா பாலைவனம்|சகாரா பாலைவனப்]] பகுதிகளில் காண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அறியப்பட்ட எல்லா எடுத்துக் காட்டுகளும் 1939 ஆம் ஆண்டுக்கு முன்னர் கண்டுபிடிக்கப் பட்டவை. புதைபடிவங்கள் ஒன்றான [[மியூனிச்]] நகரில் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், 1944 இல் [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது நேச நாட்டுப் படைகளின் குண்டு வீச்சினால் இது வைக்கப்பட்டிருந்த [[அருங்காட்சியகம்]] அழிந்தபோது இப் புதைபடிவங்களும் காணாமல் போய்விட்டன.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/ஈஜிப்டோசோரஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது